எப்போ எங்கோ அடிக்கடி கேட்ட பாடல். விளங்க முடியாத நிலையிலும் ஈர்த்தது. அடி, நுனி தெரியாமல் மனதிற்குள் புதைந்து கிடைந்தது. தற்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் ஒன்றில், அதன் பாடல் வரிகளைப் பற்றி புகழ்ந்ந்து எழுதியிருந்த போது, அதைத் தேடிப் பிடிக்க…
அட, இந்தப் பாடலா? என்ற எண்ணம் தோன்ற…
கடுமையான புகைத்தலால், நுரையீரல் புற்றுநோய் வந்து இறந்து போன தனது தாயைப் பற்றி எழுதிய பாடல்.
Train என்ற இசைக்குழுவின் பாடகரான Pat Monahan எழுதியது. இந்தப் பாடலுக்கு இரண்டு கிரமி விருதுகள் கிடைத்தன.
You must be logged in to post a comment Login