Recent Comments

    இனிமையான உணர்வு

    இந்த றொக் அன்ட் றோல் பாடலை முதன் முதலில் எங்கே கேட்டேன் என்பது இன்றைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது.

    பின்னேர வேலை முடிந்து நள்ளிரவு கார்டினர் பெருந்தெருவில் வந்து கொண்டிருக்கிறேன்… Q107 ரேடியோ கேட்டபடி!

    செங்கல்லும் (மட்டன்) றோலும் பாடல்களை ஒலிபரப்பும் Q107  (கிளாசிக் றொக் -செவ்விசை- என்பதற்கு ஏதோ நம்மாலான மொழி பெயர்ப்பு) கொஞ்சக் காலம் விரும்பிக் கேட்ட ரேடியோ.

    தமிழ் மறவர்கள் வீதி மறிப்புப் போராட்டம் செய்த அதே இடத்திற்கு அருகில் உள்ள கனடியன் நஷனல் எக்சிபிஷன் CNE அரங்கில் அன்றைக்கு Aerosmith இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. மறக்காமல் அங்கே ஆஜராகும் Q107, நான் அந்த இடத்தைக் கடந்து கொண்டிருக்கும் போது இந்தப் பாடலை ஒலிபரப்பிக் கொண்டிருந்தது.

    முதல் தடவை கேட்ட போது அடித்துப் போட்ட பாடல். றொக் கிட்டார் இசையில் ஈர்ப்பு வந்ததால் பிடித்துப் போன பாடல்.

    ஏரோசிமித் பிரதான பாடகர் ஸ்டீவன் டெய்லர் எழுதிய இந்தப் பாடலை, இசைக்குழுவில் இருந்த Joe Perry ன் மனைவியின் தலையீடுகள் குறித்து மனக்கசப்பில் எழுதியதாக கூறப்படுகிறது.

    ஸ்டீவன் டெய்லரில் சின்னம்மாவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கிய நடிகர் ஆனந்த்ராஜின் சாயல் அடிக்கிறது என்று யாருக்காவது தோன்றினால், அதற்கு நான் பொறுப்பல்ல!

    “Sweet Emotion”

    Sweet emotion [2x]

    Talk about things and nobody cares
    Wearing other things that nobody wears
    You’re callin’ my name, but I gotta make it clear
    I can’t say, baby, where I’ll be in a year.

    Some sweat hog mama with a face like a gent
    Said my get up and go musta got up & went.
    Well, I got good news: she’s a real good liar
    ‘Cause a backstage boogie set your pants on fire.

    Sweet emotion [2x]

    I pulled into town in a police car
    Your daddy said I took it just a little too far.
    You’re tellin’ other things, but your girlfriend lied
    You can’t catch me ’cause the rabbit done died.
    Yes it did.

    Standin’ in front just shakin’ your ass.
    I take you backstage you can drink from my glass.
    I talk about something you can sure understand
    ‘Cause a month on the road and I’ll be eatin’ from your hand.

    Save

    Save

    Save

    Postad



    You must be logged in to post a comment Login