Recent Comments

    கி.ரா. 95: அழைப்பிதழ்

    16/09/2017 சனிக்கிழமையில் கி.ரா வினது 95 ஆவது பிறந்த தினம். கரிசல் இலக்கியத்தின் தந்தை மட்டுமல்ல, இவர் தமிழ் மொழியின் காப்பாளருமாவார். இவரது படைப்புகள் மனித சமூகத்தின் பல் வேறு அசைவுகளை இலக்கியக் கம்பளத்தில் ஏற்றுவன. இவர் மீதான கலை நிகழ்வின் அழைப்பிதழ் இங்கு தரப்படுகின்றது.

    Save

    Save

    Postad



    You must be logged in to post a comment Login