Recent Comments

    மீண்டும் குழந்தையாக!

    வாசித்துக் கொண்டிருக்கும் இன்னொரு புத்தகத்திலிருந்து தெரிந்து கொண்ட பாடல்!

    வயதான தாய், தந்தையரை முதியோர் இல்லத்தில் விடும் பழக்கம் எங்களுக்கும் வந்து விட்டது. இதில் சூழ்நிலைகளை அறிந்து கொள்ளாமல், ஒட்டுமொத்தமாய் தீர்ப்பு வழங்க முடியாது. தமிழ் முதியோர் இல்லம் ஒன்றுக்கு வேறு அலுவல்களுக்குப் போகும் போது, ஜன்னல் ஓரம் எட்டிப் பார்க்கும் தாய்மாரைப் பார்க்கும் போது மனதுக்குள் ஏதோ செய்யும்.

    அவ்வாறு விடுபட்ட ஒரு தாய் பற்றி பாடல்.

    மெலடி என்ற வகையில் எங்கள் பாடல்களுக்கு பழக்கப்பட்ட நிலையில் ரசிக்க முடியவில்லை. ஆனாலும், அவ்வாறான ஒரு தாயின் மனதில் என்ன உணர்வுகள் தோன்றும் என்பது பற்றிய கவிதை. மீண்டும் குழந்தையாக மனதில் நினைத்துக் கொள்ளும் அந்தத் தாய் பற்றியது.

    சில நேரம் நாங்களும் இவ்வாறான நிலையில் எங்கள் பிள்ளைகளால் விடுபடும் போது, மனதைத் தேற்ற உதவலாம்.

     

    She’s wheeled into the hallway
    Till the sun moves down the floor
    Little squares of daylight
    Like a hundred times before
    She’s taken to the garden
    For the later afternoon
    Just before her dinner
    They return her to her room

    And inside her mind
    She is running
    She is running in the summer wind
    Inside her mind
    She is running in the summer wind
    Like a child again

    The family comes on Sunday
    And they hover for a while
    They fill her room with chatter
    And they form a line of smiles
    Children of her children
    Bringin’ babies of their own
    Sometimes she remembers
    Then her Mama calls her home

    And inside her mind
    She is running
    She is running in the summer wind
    Inside her mind
    She is running in the summer wind
    Like a child again
    (Like a child again)
    Like a child again

    Raining, come out and play with me
    (It’s raining, it’s pouring, the old man is snoring)
    And bring your dollies three
    (Bumped his head on the edge of the bed)
    Climb up my apple tree
    (Never got up in the morning)
    Slide down my rain barrel
    (Rain, rain, go away)
    Into my cellar door
    (Come again another day)
    And we’ll be jolly friends
    (Little Johnny wants to play)
    Forevermore
    (Some more)

    And inside her mind
    She is running
    She is running in the summer wind
    (Running)
    Like a child again
    (Running in the summer wind)
    Like a child again

    Postad



    You must be logged in to post a comment Login