க.கலாமோகன் ஓர் பெண் அவள் நடக்கின்றாள் நான் அவளுக்கு முன்னால் நான் ஓடவில்லை அவளின் முன் நான் பஸ் நிலையத்தில் அந்தக் காலையில் அது வர 2 நிமிடங்கள் இருந்தன பிந்தி வந்த அவள் எனக்கு அருகில் ஏன் ஓட்டம்? ஏன்…
குஞ்சன் ஏழை நாடுகளின் அரசுகள் அங்கு வாழும் ஏழைகளுக்கு “உனக்கு மனிதம் தேவையா? அடிமையாக இரு!” சர்வாதிகாரச் சட்டங்களை இவர்களின் முதுகுகளில் ஏற்றிக்கொண்டுள்ளதன. எது ஜனநாயகமாம்? இது எங்கும் பொங்குவதில்லை என்பது எமக்கு விளங்குகின்றது. விளங்குதல் சொல்லல் அல்ல. சொல்லல், சொல்லப்பட்டவர்களின்…
நிலவு காலம்! நள்ளிரவு. நிசப்தம் கலைத்து நித்திரை குலைத்து நாய்கள் குலைக்கும். பயிர்கள் பிடுங்கி புற்கள் நிறைந்த தோட்டத்திற்குள் கூடி நின்று ஊளையிடும். திருடர்… பேட்டைக்குள் நுழைந்த அந்நிய நாய்கள்… ஆவிகள்… உயிர் பறிக்க வரும் எமன்… முதுகில் லாண்ட் பண்ணும்…
பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி (தலைவரின் கடைசி மாவீரர் தின உரை பற்றி பழைய தாயகம் இணையத் தளத்தில் 2008 செப்டம்பர் முதல் தேதி வெளிவந்த கட்டுரை இது. இதெல்லாம் தலைவர் உயிரோடு இருக்கும் போது எழுதிய எழுத்துக்கள்! நீண்ட கட்டுரை.…
க.கலாமோகன் சவூதி அரேபியா மனித அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் நாடுகளில் முதலிடம் பெறுவதாக இருக்கும் என்பது என் கருத்து. இந்த நாட்டில் நிறையச் செல்வர்கள் உள்ளனர், இவர்களது அடிப்படைத் தத்துவம் மனித அடிப்படை உரிமைகளை அழிப்பதிலும், ஒழிப்பதிலும்தான் நிறைய அக்கறையை…
குஞ்சன் சில வாரங்களாக ஐரோப்பிய தேசங்களுக்கு நிறைய அகதிகளும், பொருளாதார நெருக்கடிகளை அனுபவிப்பவர்களும் வருகின்றனர். இந்த ஐரோப்பா அவர்களை வரவேற்கின்றது… இந்த வரவேற்பு நாகரீகமானது… ஆனால் புதுமையானதும் கூட. இந்தக் கண்டத்தின் பல நாடுகள் அகதிகளையும், உள்ளே பொருளாதார காரணங்களுக்காக வருவோர்களையும்…
க. கலாமோகன் மிகவும் அண்மையிலே அந்நியர் வெளியால் வருவதில் உள்ள நெருக்கடிகள் மீது எழுதியிருந்தேன். இந்த வாரத்தில் மத்திய தரைக் கடலில் கிடடத்தட்ட இரண்டு படகுகள் சரிந்ததில் 800 க்குமேல் காலமகியுள்ளனர். இது கொடுமையான செய்தி. இறப்பு கொடுமையானது, இறந்தவர்கள் இழப்பும்…
Recent Comments