Recent Comments

    Home » Archives by category » Uncategorized (Page 4)

    உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலும், Schlumberger நிறுவனத்தின் பின்னணியும்

    நித்தியானந்தன் நிருஷ்கன் தெற்காசியாவின் முத்து என்று வர்ணிக்கப்படும் பல வளங்களுடன் கூடிய அழகிய தீவான இலங்கை பல வரலாற்றை தன்னகத்தே கொண்டது. பல சிற்றரசு இராசாதாணிகள், போர்த்துக்கீசு, ஒல்லாந்து மற்றும் ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்டு 1948 ம் ஆண்டு பெப்ரவரி 04ம்…

    ஈழஸ்தான் ஜிந்தாபாத்!

    இந்துத்வ வியாதி வேகமாகப் பரவி பல மூடர்களைப் பீடித்து வருகிறது. மதத்தின் பெயரால், மதத்திற்காக கொலை செய்யலாம் என்ற சிந்தனை மதங்களைக் கடந்து பரவி வருகிறது. சிலுவைப் போர் முடிந்து, இப்போது அல்லாஹூ அக்பர் கூச்சல் ஜிந்தாபாத்தாகிக் கொண்டிருக்கிறது. 72 கன்னிப்…

    High Priests and Hit lists!

    தனிமனிதனின் Top 8 லிஸ்டில் இடம் பெறாததால் ஈழத்தமிழ் கவிஞர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள்! கவிஞர்கள் என்றால்… முன்பெல்லாம் கலவன், கலவாத பாடசாலைகளுக்குப் போன ஆண்கள் தான்! அலைகடல் வற்றினாலும் அன்புக்கடல் வற்றாத காதலிகளுக்கு கண்ணதாசன் கவிதையைத் திருடிப் பெயர் வாங்கிய…

    அரசியல் படுகொலையும் படுகொலை அரசியலும்

    ஏடு இட்டோர் இயல் அமிர்தலிங்கம், பத்மநாபா, ராஜீவ் காந்தி, பிரேமதாசா என்று அரசியல் பின்னணி கொண்டவர்கள் முதல் ராஜினி திரணகம, கருணா அணியினர், பத்திரிகை விற்ற பையன் வரை என பல்வேறு பின்னணிகளில் இருந்து வந்தவர்கள் புலிகளால் துரோகிகள் என முத்திரை…

    Mission: Chinese Hot Sour Soup

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி சாப்பிடும் சாப்பாட்டை உடனடியாகவே படம் எடுத்து பேஸ்புக், இன்ஸ்ராகிராமில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதன் சமூகப் பயன்பாடு, உளநிறைவு, மனநிலப் பின்னணி பற்றி எல்லாம் நமக்குத் தெரியாது. சாப்பாடு பெரும்பாலும் பசியெடுக்கும் போது தான் என்ற நிலையில்,…

    வன்னிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி கியூறியஸின் ஒரு பெரியம்மா வட்டக்கச்சியில் வசித்தார் என்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க செய்தி சர்வதேச ஊடகங்களில் வெளிவந்தது வாசகர்கள் அறிந்ததே. ஓகே.. ஓகே… இராணுவம் வட்டக்கச்சியில் நின்ற போது, தாயகத்தில் கியூறியஸ் எழுதியதை உலகெங்கும் உள்ள…

    வித்தியா மீண்டும் பிறப்பாளா?

    வித்தியா மீண்டும் பிறப்பாளா?

    குஞ்சன் நான் மரணதண்டனைகளுக்கு எதிர்ப்பானவன். நிச்சயமாக குற்றவாளிகளுக்கு ஆதரவு காட்டுவது எனது போக்கு அல்ல. கொடூரமான செயல்களைச் செய்வோருக்கும் மரணம் தண்டனையாக இருக்க முடியாது. இந்த நீதிசார் மரணங்கள் உலகின் கொடூரங்களை ஒழிப்பனவல்ல. மரணதண்டனைக்கு எதிராக எழுதும் கணங்களில் குற்றவாளிகளின் முகங்களுக்கு…

    சுட்ட படமும் சுடாத பொக்கட்டும்

    அவ்வப்போது புதிய ஆர்வங்கள் பிறக்கும்… காரண காரியமில்லாமல்! எப்படியாவது கரை காண மனம் முடிவு செய்யும். பிறகென்ன, அதே சிந்தனையாய் நாட்கள் கழியும். இப்படியாகத் தானே திடீரென்று Macrophotographyயில் இறங்கும் எண்ணம் தோன்றியது. ஏற்கனவே இருக்கும் 75-300mm Telephoto Zoom லென்ஸில்…

    கி.ரா. 95: அழைப்பிதழ்

    16/09/2017 சனிக்கிழமையில் கி.ரா வினது 95 ஆவது பிறந்த தினம். கரிசல் இலக்கியத்தின் தந்தை மட்டுமல்ல, இவர் தமிழ் மொழியின் காப்பாளருமாவார். இவரது படைப்புகள் மனித சமூகத்தின் பல் வேறு அசைவுகளை இலக்கியக் கம்பளத்தில் ஏற்றுவன. இவர் மீதான கலை நிகழ்வின்…

    யாழ்ப்பாணத்துப் பிராங்கன்ஸ்டைன்

    (புலிகளின் மானிட விரோதப் போக்குக்கு எதிராக தாயகம் குரல் எழுப்பத் தொடங்கியது இன்று நேற்றல்ல. துரோகிகளுக்கு மரண தண்டனை என்பதும் மாற்றுக் குரல்களுக்குத் தடை என்பதுமாக புலிகள் வெறியாட்டம் ஆடத் தொடங்கிய நாட்களில் தாயகம் தனித்து நின்று வெற்றி கண்டிருக்கிறது. மிரட்டல்கள்,…

    Page 4 of 512345