Recent Comments

    Home » Archives by category » Uncategorized (Page 3)

    சேலை அணி படலம்

    பூங்கோதை “ அக்கா, நான் லட்டுவை பள்ளிக்கூடத்தில விட்டிட்டு ஓடி வாறன். உங்களுக்கு நீங்கள் கேட்ட, உங்களுக்கு நல்ல விருப்பமான உழுத்தம் கஞ்சி, அம்மா செய்திட்டா. சாப்பிடுங்கோ நான் ஓடி வந்திடுவன்!” அப்போது காலை 7:40. அதற்கு முன்னதாக, ஏற்கனவே எனக்குத்…

    தாஜ் மகாலுக்கு முன் கட்டிய கண்ணாடி மாளிகை

    என்னுடைய இந்த வீடு வாங்கி நீண்ட காலம். நில மட்டத்திற்கு கீழ் உள்ள வீட்டுப் பகுதியில் இருந்து பின்புறமாக கொல்லைப் புறத்திற்கு செல்ல கதவும் படிகளும் உண்டு. அந்தப் பகுதி கவனிப்பாரற்று சேதமுற்று இருந்ததால் அதை திருத்தி அழகுபடுத்தும் ஐடியா தோன்றியது.…

    வெறி (ஜெயந்தீஸனின் குட்டிக்கதைகள்)

    வெறி (ஜெயந்தீஸனின்  குட்டிக்கதைகள்)

    (அட, பல வருடங்கள் கழிந்து விட்டன. “தாயகம்” வாசகர்களுக்கும் வாசகிகளுக்கும் அந்நியமானவர் அல்ல ஜெயந்தீசன். எனது நூற்றுக்கு மேற்பட்ட குட்டிக்கதைகள் ஓர் “ரஷ்ய எழுத்தாளரை” ஆசிரியராகக் கொண்ட “தாயகம்” இதழில்தான் வந்தது. அவர் பெயர் குருசேவ். மன்னிக்கவும் இவர்தான் ஜோர்ஜ் என்பது…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும்-24

    T .சௌந்தர் இசை சாம்ராஜ்ஜியத்தில் புதிய கவிஞன். தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன் .. மற்றும் என்னை எடுத்து தன்னைக் கொடுத்து போனவன் போனாண்டி தன்னை கொடுத்து என்னை அடைய வந்தாலும் அவருவாண்டி …. என்று அற்புதமான…

    மெல்லிசைமன்னர் எம். எஸ். விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும்- 21

    T .சௌந்தர் பாடல்களில் பலவிதமாக மாறி மாறி வரும் மெட்டுக்களும் அதற்கிசைந்த தாள மாறுதல்களும் : பாடல்கள் பலவிதமான கட்டமைப்புகளைக் கொண்டியங்குகின்றன. மெட்டுகளில் பலவிதமான அமைப்புகள் இருப்பது போலவே பாடல்களில் இயல்பாய் இருப்பது தாளம். தாளமின்றி எந்த ஒரு பாடலும் இருக்க…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் -10

    T .சௌந்தர் கூவும் இசைக்குயில்கள் தமிழ் திரை இசையில் தவிர்க்க முடியாத குரலுக்கு சொந்தக்காரர் டி.எம்.சௌந்தரராஜன்.தமிழ் பாடல் மரபில் வந்த தலைமுறையின் இறுதி பரம்பரையை சார்ந்தவர். கிட்டப்பா ,தியாகராஜ பாகவதர் , டி.ஆர் .மகாலிங்கம் , சிதம்பரம் ஜெயராமன் ,திருச்சி லோகநாதன்,சீர்காழி…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் – 9

    T .சௌந்தர்   இனிய இசையும் இனிய குரலும் இசையில் வாத்தியங்களுக்குக் கனதியான இடம் கொடுக்கப்பட்டாலும் ,பாடுவதே மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது மனிதக்குரலுக்கே உலகெங்கும் முன்னுரிமை வழங்கப்படுவது பொதுப்பண்பாகவும் இருக்கிறது. மனிதக்  குரல்களின் மகத்துவம் என்பதை பாடகர்களின் குரல்களிலும்  நாம் தரிசிக்கின்றோம்.…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் 08

    அறிந்த  குரல்களும் புதிய நியதிகளும். T .சௌந்தர் புதுவகையான வாத்திய அமைப்பை தமது பாடல்களில் அமைத்தார்கள் என்று சொல்லும் போது அதற்கு ஏற்பப் பாடும் குரல்களையும் கண்டெடுக்க வேண்டிய அவசியமும் உண்டாகிறது.   ஏற்கனவே அறிமுகமான .கேட்டுப்பழகிய குரல்களை பயன்படுத்துவதுடன்  புதியவர்களையும் அறிமுகம் செய்வது…

    வாசுகன்: விழிகளுக்கு விருப்பமான சித்திரங்கள்

    வாசுகன்: விழிகளுக்கு விருப்பமான சித்திரங்கள்

    க.கலாமோகன் ஓவிய வாசிப்புகள் எமக்குள் இனிமையையும், பல சிந்தனைகளையும் தருவன. எனது வாழ்வின்  பல நேரங்கள் இவைகளைத் தரிசிப்பதில் சுவைகளை அடைகின்றது, சிந்திப்பு வயல்களில் என்னைத் தள்ளுகின்றது. ஓர் வித்தியாசமான எழுத்தே ஓவியம். கீறல்களில் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் அனைத்துமே…

    இசையால் வசமாகா இதயம்!

    பாலசுப்பிரமணியம், ஜானகி, மனோ, சித்திரா என்று குண்டுச்சட்டிக்குள் கம்பு சுற்றாமல்… தியாகராஜ பாகவதருக்கும் சந்திரபாபுவுக்கும் பாட்டுக் கொடுத்த ஜி.ராமநாதன் தான் எனக்கு மாஸ்ட்ரோ! இரண்டு இராகம் தான் தனக்கு தெரியும் என்று தன்னடக்கத்தோடு சொன்னதைப் பிடித்துக் கொண்டு… சங்கராபரணம் இசைக்காக வீணை…

    Page 3 of 512345