பூங்கோதை சஞ்சயன் எழுதிய ‘நினைவு மறந்த கதை’ வேரல் புக்ஸ்வெளியீடாக மாசி மாதம் 2023 இல் சென்னையில்ப் பதிப்பாக்கம் செய்யப்பட்டுள்ளது. லார்க் பாஸ்கரனின் சிறப்பான அட்டை வடிவமைப்போடும் அலெக்ஸ் பரந்தாமனின் முன்னுரையோடும், கவிஞர் கருணாகரனின் பின் அட்டைக் குறிப்போடும், நினைவு மறந்த…
T.சௌந்தர். இயற்கையின்உயிர்த்துடிப்பும்வரைமுறையற்றதொழில்துறையும் : சென்ற பகுதியில் கி.மு 6 ம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன தத்துவஞானி லாஸே [ Laozi ] என்பவர் கூறிய ” இயற்கைக்குத் திரும்புவோம் ” [ Back to Nature ] என்ற புகழ்பெற்ற வாசகத்துடன்…
T.சௌந்தர் இசையில் நீரும் – நதியும் குகைகளில் வாழ்ந்த மனிதன் பின்னர் தனது வாழ்விடங்களை நீர் நிலைகளுக்கருகில் அமைத்துக் கொண்டான். ஆரம்பகால நாகரீகங்கள் அனைத்தும் நதியைச் சார்ந்ததாகவே இருந்தன. குடிநீர் தேவைகளையும், பயிர் செய்வதற்கான மூலாதாரமாகவும், களியாட்டங்களில் பிறப்பிடமாகவும் நதிகள் விளங்கியதுடன்…
பூங்கோதை “அம்மா… அப்பா எத்தனை மணிக்கு வந்து சேருவார்? நான் லண்டனிலயிருந்து அவர் வாங்கி வாற சட்டையைப் போட்டுகொண்டு தான் என்ற ஃபிரண்ட்ஸோட வெளியால சாப்பிடப் போகப்போறன். இன்னும் ஒரு மணித்தியாலம் தான் இருக்கு, ஏன் இன்னும் அவர் வரேல்லை? அவரிண்ட…
T.சௌந்தர் திணைகளுக்கென இசை வழங்கிய தமிழிசையும்அதை ஒத்த கிரேக்க இசையும் பண்டைக்காலத்தில் வாழ்ந்து மறைந்த பல்வேறு நாகரீக மக்களின் தொடர்புகளும், கலப்புகளும் தங்கள், தங்கள் பங்களிப்பாக ஒவ்வொன்றையும் கொடுத்தும், பெற்றும் மனித நாகரீகத்தை வளர்த்துள்ளன. கால ஓட்டத்தில் அப்பங்களிப்பைச் செய்த நாகரீக…
Lubna and Pebble (லுப்னாவும் கூழாங்கல்லும்) By Wendy Meddour 2022 பூங்கோதை நாடி, நரம்புகளை உறைய வைக்கும் பனி விழும் கடற்கரைப் பகுதியொன்றில், வெறும் கூடாரமாகக் காட்சி தரும் அகதிகள் முகாம் ஒன்றில் துயில் கலைந்தெழுகிறாள் லுப்னா. அவளுக்கு எல்லாமே…
A pilgrimage to Middle Ages ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் இது ஒரு மூன்று வருடக் கனவு. கோவிட் தொற்றினால் தள்ளிப் போடப்பட வேண்டி வந்ததொரு கனவு. கனடாவில், நான் வாழும் ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில், ஆமிஷ் (Amish) இன மக்கள் வாழும்…
T.சௌந்தர் ஓர்அறிமுகம் எல்லாக்கலைகளுக்கும் உந்துசக்தியாக இருக்கும் இயற்கை, நிலம் கலைகளில் எங்ஙனம் வெளிப்பட்டிருக்கிறது என்பதையும், முக்கியமாக அவற்றுடன் இசைக்கலைக்கும் இயற்கை – நிலம் போன்றவற்றிற்கும் உள்ள வினோதமான பிணைப்பு எந்தவகையில் உலகெங்கும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும், நான் அறிந்த வரையில் ஓரளவு விளக்க…
ஜெயந்தீசனின் குட்டிக்கதைகள் சிறிது பயமாக உள்ளது. இந்த உலகில் நாம் எதுமீதும் பேசலாம். பிரச்சினை இல்லை. மதம்மீது பேசினால் சிக்கல்தான். இதனால்தான் நான் என்னோடு பழகுவோரிடம் மதம்மீது பேசுவதில்லை. அனைத்து மத ரசிகர்களுடனும் செக்ஸ் மீது பேசி நண்பர்களாக இருக்கின்றேன். என்னோடு…
ஜோ காலச்சுவடு பதிப்பகம் ஊடாக வெளிவந்த புத்தலம் ஆகும் ’’பண்ணையில் ஒரு மிருகம்”. கால் நடை பண்ணையில் வேலைபார்த்து போது முகம் கொடுத்த சொந்த அனுபவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட நூல் என்று முன்னுரையில் குறிப்பிட்டு உள்ளார் எழுத்தாளர். இலங்கை தீவைச்சேர்ந்த…
Recent Comments