செல்பேசிகள் எல்லாம் இன்றைக்கு உடம்பின் ஒரு அவயவமாகவே மாறி விட்ட பின்னால், உடுக்கை இழந்தவன் கை போல, செல்பேசியை இழந்தாலும், அதனால் ஏற்படும் மன உளைச்சல் சொல்லி மாளாது. அருகில் இருக்கும் இடுக்கண் களையும் நட்புக்கே, குறுஞ்செய்தி அனுப்ப உதவும் உயிர்காப்புக்…
(அட, வழமை போல எழுத்துப் பிழை, செல்பேசிக்குள் தண்ணீர் போய் விட்டதா?) கர்ணன் கவச குண்டலங்களோடு பிறந்தது போல, இப்போது நாங்களும் பல கவச குண்டலங்களுடன் உலாவி வருகிறோம். அந்த குண்டலங்கள் கொஞ்ச நேரம் கை நழுவிப் போனால், கவச குண்டலங்களை…
ஒன்ராறியோவில் குடித்து விட்டு வாகனம் செலுத்தி, விபத்துக்குள்ளாகி மரணித்தவர்களின் தொகையை விட, செல்பேசி போன்றவற்றினால் கவனத்தை இழந்து விபத்துக்குள்ளாகி மரணமானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தத் தொகை அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. முன்னர் விபத்துக்கள்…
அடிமை விலங்கை உடைக்க வழி இதோ! 'இந்தா, உதில முகப்புத்தகத்தில ஆர் என்ரை படத்தை லைக் பண்ணியிருக்கினம், யூரியூப்பில போட்ட பாட்டை ஷெயர் பண்ணியிருக்கினம் எண்டு ஒருக்கா பாத்திட்டுச் சமைப்பம்' என்று உட்கார்ந்து தட்டப் போய்... நேரத்தைப் பார்க்க நள்ளிரவைத் தாண்டியிருக்கும்.…
இந்த வகைகளில் சேமித்த சக்தியை என்ன செய்வது? செல்பேசி மூலமாய் மனதுக்கு இனியாரோடு 'என்ன எடுக்கிறன், எடுக்கிறன், ஆன்ஸர் பண்ணிறாயில்லை' என்று ஊடல் கொள்ள வேண்டியது தான். சில நேரம் வீடு சேரும்போது, கூடி முயங்கவும் (அல்லது வாங்கிக் கட்டவும்!) வழி கிடைக்கலாம்.…
Recent Comments