Recent Comments

    Home » Archives by category » கருத்து (Page 9)

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 03

    T .சௌந்தர் இளவயது சகபாடிகளும் , உத்வேகமும் ,இடர்களும் : செவ்வியல் இசை  சார்ந்த பாடல்களை சிறப்பாகக் கொடுத்துக்கொண்டிருந்த தமது  முன்னோடிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அல்லது அவர்களுக்கு தாங்கள் சளைத்தவர்களல்ல என்று முனைப்பு காட்டும் வகையில் செவ்வியலிசை ராகங்களில் நேர்த்தியான பாடல்கள்…

    புகைப்படக் கலை கற்றுக் கொள்வீர்

    புகைப்படக் கலை கற்றுக் கொள்வீர்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி இன்னொருவரின் புகைப்படக் கருவியாகட்டும், செல்பி செல்போன் ஆகட்டும். தங்கள் மூஞ்சிகளைப் படம் பிடி(ப்பி)த்து புளகாங்கிதம் அடைவதிலிருந்து தொடங்கி, பேஸ்புக்கில் பதிவிட்டு பெருமை சேர்ப்பது வரைக்கும் புகைப்படக் கலையின் ஒரு பிரிவான portrait படக் கலை எங்கள்…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் 02

     T .சௌந்தர் இந்திய சினிமாவில் அதிக செல்வாக்கு செலுத்திய ஹிந்தி திரைப்படப்பாடல்களுக்கு நிகராக,தமிழ் பாடல்களும் வரவேண்டும் என்று ஆரம்பகால இசையமைப்பாளர்கள் ஓரளவு முனைப்புக் காட்டினார்கள்.ஆயினும் அன்றிருந்த மரபிசையின் செல்வாக்கிற்குள் நின்று தான் அவர்களால் புதுமையைக்காட்ட முடிந்தது.அதில் அவர்கள் குறிப்பிடத் தகுந்த வெற்றிகளையும்…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 01

     T .சௌந்தர் நினைவில் விழும் அருவி : காலையில் பாடசாலைக்கு தயாராகிக் கொண்டிருந்த ஆசிரியரான தந்தை , தனது மூன்று வயது மகன் விளையாடிக்கொண்டே தன் எண்ணத்திற்கு ஏதோ ஒரு பாடலையும்  பாடிக்கொண்டிருப்பதை உற்றுக் கவனித்தார். பாடலின் வரியையும் அதன் மெட்டையும்  அட்ஷரம் பிசகாமல் மகன் பாடிக்கொண்டிருப்பதைக்…

    Hanami In High Park

    வசந்த காலம் பிறந்தால், பூக்கள் மலர ஆரம்பிக்கும். வீட்டுக்கு முன்னால் எப்போதோ வைத்த குமிழ்களான Crocus, Hyacinth தில் ஆரம்பித்து Tulips வரைக்கும் வருடா வருடம் பூத்துக் குலுங்கி, அட்டகாசமாக போவோர் வருவோரை ஒரு தடவை வீட்டை திரும்பி பார்க்க வைக்கும்.…

    ஷரியா சட்டமும் ஆசியாவில் ஓர் கொடூரமான சுல்தானும்

    ஷரியா சட்டமும் ஆசியாவில்  ஓர் கொடூரமான சுல்தானும்

    மதங்கள் ஆதிக்கத்தின் காப்பாளர்களே. கத்தோலிக்க பாதிரியார்கள் நிறையச் சிறுவர்களைக் கெடுத்தார்கள் எனும் செய்திகள் நிறைய வந்து கொண்டு உள்ளன. இஸ்லாமிய கலாசாரம் காக்கப்படும் நாடுகளில் பெண்களது சுதந்திரங்கள் இல்லை. …

    அப்பிள்

    அப்பிள்

    க. கலாமோகன் நான் ஓர் பழக்கடை வைத்துள்ளேன். அங்கே நான் விற்பது அப்பிள்களை மட்டுமே. பல தேசங்களிலிருந்தும் பல வகை நிறங்களில் வடிவங்களில் உள்ள அப்பிள்களை நான் இறக்குமதி செய்கின்றேன். தொடக்கத்திலே எனது திட்டத்தைக் கேட்ட நண்பர்கள் என்னைக் கிண்டலடித்தும் ஒரு…

    சயிக்கிள்களின் மரணம்: கருணாவுக்கு அஞ்சலிகள்

    சயிக்கிள்களின் மரணம்: கருணாவுக்கு அஞ்சலிகள்

         க.கலாமோகன் மிகவும் ஓர் ஆழமான துயரைத் தருகின்றது நான் நேற்று அறிந்த செய்தி. புகலிடத்தில் தனது காத்திரமான ஓவியப் பண்புகளைக் காட்டிய கருணாவினது இழப்பு. இந்த ஓவியருடன் எனக்குத் தொடர்பு இல்லை. இவரது ஓவியங்களுடன் மட்டும்தான் தொடர்பு. இவைகளுடன் நான்…

    நரிமுக தரிசனம்!

    கியூறியஸை நரி வெருட்டும் கதையை வாசித்திருப்பீர்கள். எதையாவது செய்து ஏதாவதை போட்டுடைத்தால் ஆச்சி சொல்வா... உவனுக்கு நரி வெருட்டுது! நீண்ட நாளாக நீண்ட எதையும் எழுதத் தோன்றவில்லை. அடுத்தடுத்து வந்த துன்பங்களும் வேதனைகளும் மனதை ஒருநிலைப்படுத்தி எதையும் எழுத விடவில்லை. வேலை…

    வைன்ஸ்ரைனும் வைரமுத்துவும்

    நமக்கும் வந்ததொரு #MeToo mo(ve)ment பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி கொஞ்சக் காலம் பேஸ்புக்கில் புழுதி கிளப்பிய தமிழ்நாட்டு #MeToo இப்போது அடங்கிப் போய் விட்டது. தலை(க்கறுப்பு)மறைவாகி, அஞ்ஞாதவாசம் போய் அடக்கி வாசித்த வைரமுத்து ட்விட்டரில் புத்தாண்டு வாழ்த்துச் சொன்னதாக செய்தி…