Recent Comments

    Home » Archives by category » கருத்து (Page 8)

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமும் படைப்புலகமும் -14

    T .சௌந்தர் பாடகர் விஸ்வநாதன்: புதுமையான ஆண்குரல் ஹம்மிங். திரைப்படங்களுக்குப் பாடல் எழுத வந்த சிலர் பட இயக்குநர்களானதும் வசனம் எழுத வந்தவர்கள் பாடலாசியர்களானதும் ,நடிகராக வேண்டும் என வந்தவர்கள் இயக்குநர்களானதும் ,நல்ல பாடகர்களாக இருந்தவர்கள் திறமைமிக்க இசையமைப்பாளர்களானதும் தமிழ் திரையின்…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும்-13

    T .சௌந்தர் தொகையறாவும்  சிறிய பாடல்களும். மரபிசையின் தொடர்ச்சி நாடகத்தினூடாக வளர்ந்ததெனினும்,தமிழ் சினிமாவில் அதன் தொடர்ச்சியாயும், பிரதிநிதிகளாயும்   ஜி.ராமநாதன் , எஸ்.எம்.சுப்பையாநாயுடு , சி.ஆர்.சுப்பராமன் ,எஸ்.வி.வெங்கடராமன் போன்ற முன்னோடி இசையமைப்பாளர்கள்  இருந்தார்கள்.அவர்களின் தொடர்ச்சியாகவும்,புதுமையாகவும், அமைந்த மெல்லிசைமன்னர்களின் இசை,கதைப்போக்கின் நிகழ்வுகளை தெளிவாக்குவதும்,இசைரசனையை ,அழகுணர்ச்சியை…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் -12

    T .சௌந்தர் வெண்கலக்குரலின் அசரீரி: தமிழ் சினிமாவில், ஒருகாலத்தில் பெரும்பாலும் கர்னாடக இசை நன்கு தெரிந்தவர்கள் மட்டும் தான் பாட முடியும் என்றொரு நிலை இருந்தது.கர்நாடக இசை தெரிந்தவர்கள் அல்லது அதில் கொஞ்சமாவது பரீட்சயமிருந்தவர்களே நன்றாகக் பரிமளிக்கவும்  முடிந்தது.அதன் பயிற்சிக்களனாக அன்றைய…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் -11

    T .சௌந்தர் பேஸ் குரலின் சுகந்தம்: ஒரு பாடகரை அறிமுகம் செய்த இசையமைப்பாளரை  [ஈமனி   சங்கரசாஸ்திரி ] பார்த்து படத்தின் தயாரிப்பாளர் கூறுகிறார். " நல்ல பின்னணிப்பாடகரை அறிமுகம் செய்திருக்கிறீர்கள்: இவர் பாட வேண்டாம்,ஹம் செய்தாலே போதும் கல்லும் உருகும்! "…

    முகாபே: ஓர் கறுப்புக் ஹிட்லரின் மரணம்

    முகாபே: ஓர் கறுப்புக் ஹிட்லரின் மரணம்

    க.கலாமோகன் சில தினங்களின் முன்பு ரொபேர்ட் முகாபே தனது 95 வயதில் மரணமாகியுள்ளார். நிச்சயமாகத் தனது நாட்டில் இல்லை. ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில். சிம்பாபவேயில் (zimbabwe), இவரது நோயைக் கவனிக்க மருத்துவ நிலையங்கள் இல்லாது இருப்பதை இந்த மரணம் காட்டுகின்றது.…

    பொலிசைச் சுட்ட பொப் மார்லி

    கனடா வந்த காலம் வரைக்கும் எனக்கு பொப் மார்லி (Bob Marley) பற்றி எதுவும் தெரியாது. பிறந்த நாள் தொட்டு  தமிழ்ச் சினிமாப்பாட்டே கேட்ட இந்த ரசிகனுக்கு, கரிபியன் தீவுகளில் பிறந்த றெகே (Reggae) இசை பற்றி எப்படித் தெரியும்? அறையில்…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் 07

    T .சௌந்தர் இனிய வாத்தியக்கலவைகளும் , பல்வகை ஒலிநயங்களும். மரபிசையோடு இயைந்த மெட்டுக்களை சிறப்பாக அமைக்கக்கூடிய முன்னோடிகளான ஜி.ராமநாதன், எஸ்.எம்.சுப்பைய்யாநாயுடு ,வி. வெங்கட் ராமன் , கே.வி.மகாதேவன் போன்றவர்களின் பாடல்களிலிருந்து மெல்லிசைமன்னர்களின் வித்தியாசமானதாக , புதுமையாக இருப்பதை நாம் காண்கிறோம்.முன்னோடிகளின் மெட்டுக்கள் இனிமையாக…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்:காலமும் படைப்புலகமும் : 06

    T .சௌந்தர் அமெரிக்க ஹொலிவூட் திரைக்கு சிறப்பான இசைமரபைக் கொண்ட ஐரோப்பிய இசைக்கலைஞர்கள் கிடைத்தது போல தமிழ் திரைக்கு பழமை மீறி  புதுமை பாய்ச்சும் இசைக்கலைஞர்கள் கிடைக்கவில்லை.  இசையின் மீது தீராக்காதலும்    , திரையிசை குறித்த நற்கனவுகளையம் கொண்ட மெல்லிசைமன்னர்கள் அந்த…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் – 05

    T .சௌந்தர். மரபும், வாத்திய இசைவார்ப்புகளும் 1950  களில் மெல்லிசைப்பாங்கில் தங்கள் தனித்துவத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படுத்திய  மெல்லிசைமன்னர்கள் பாகப்பிரிவினை, மாலையிட்ட மங்கை  பாடல்களால் தனிக்கவனம்  பெற்றார்கள் என்று சொல்லலாம்.பதிபக்தி , தங்கப்பதுமை போன்ற படங்களில்  தெறித்த மெல்லிசை உருவ அமைப்பு…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 04

    T .சௌந்தர் பட்டுக்கோட்டையாருடனான   இணைவும் , வாழ்வியல் பாடல்களும் : 1950  களின் நடுப்பகுதியில்    மெல்லிசைமன்னர்களின் இசைப்பயணத்தில் இணைந்து கொண்டு திரைப்பாடல் அமைப்பில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! மரபில் உதித்து , புதுமையில்   நாட்டம் கொண்ட  மெல்லிசைமன்னர்களின்…