T .சௌந்தர் டைட்டில் இசையும் பின்னணி இசையும்: இன்றைய நவீன காலத்தில் எல்லாத்துறைகளிலும் கம்பியூட்டர் நுழைந்து வருவதும் தொழில் நுட்பம் சார்ந்து கலைகளும் மாற்றம் கண்டும் வருகின்றன. பின்னணி இசை என்ற சொற்பதம் நாடக நிகழ்த்துக்கலையின் நவீன வடிவமாகிய சினிமாவில் அதிகம்…
T .சௌந்தர் இயலும் இசையும் அல்லது இசையும் இயலும் கண்ணதாசன் காலம் . கருத்தாழமும் தத்துவார்த்த அறிவுக்கூர்மையுமிக்க பாடல்களை எழுதி புகழடைந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்றால் சொல்லும் முறையில் ஆழமான கருத்துக்களையெல்லாம் எளிமையாக எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். கவிஞர் கண்ணதாசன் திரைப்பட…
T .சௌந்தர் பழங்கவிஞர்கள் விலக்கலும் புதுக்கவிஞர்கள் இணைத்தலும் : பழந்தமிழ் கூத்து மரபு என்பது ஆடல் பாடல்களுடன் ஒரு கதையைப் பல மணிநேரம் நிகழ்த்துதலேயாம். என்பார் இசை ஆய்வாளர் அரிமளம் பத்மநாபன். பழைய மரபின் தொடர்ச்சியாகவும் ,மறுமலர்ச்சியாகவும் வருபவர் சங்கரதாஸ் சுவாமிகள்.நாடக…
பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி கியூறியஸ் அந்தப்புரத்தில் டிலிவரி வேலை செய்கிறான் என்ற விசயத்தை வெளியில் விட்டால்... 'மச்சமுள்ள மாப்ளடா! கொடுத்து வச்ச பய!' என்று பொறாமையோடு பலரும் பார்க்கக் கூடும். யாழ்ப்பாணத் தமிழன் என்றால்... அண்ணை, அங்க கள்ளப் பேப்பரில…
T .சௌந்தர் ஓசைநயங்களும் இனிய சங்கதிகளும்: "நீரின்றி அமையாது உலகு" என்று நீரின் மேன்மையை வள்ளுவர் சொல்கிறார். அது போல இனிய ஒலியின்றி நல்ல பாடல்கள் அமையாது என்பதற்கு அமைய பாடல்கள் தந்தவர்கள் மெல்லிசை மன்னர்கள். இசைக்கு மட்டுமல்ல மொழிக்கும் அடிப்படையே…
T .சௌந்தர் ஹிந்துஸ்தானி ராகங்கள். மெல்லிசைமன்னர்கள் தமது காலத்தின் சமகால இசைப்போக்குகளுடன் மட்டுமல்ல, நாம் கேட்டு ரசித்த சில முக்கிய ராகங்களையும், அவற்றுடன் அதிகம் கேட்காத சில ராகங்களையும், முக்கியமாக ஹிந்துஸ்தானி ராகங்களையும் பயன்படுத்தி தங்கள் பாடல்களை வளப்படுத்தினார்கள். குறிப்பாக ஹிந்துஸ்தானி…
T.சௌந்தர் இசையமைப்பும் இராகங்களும்: தமிழ் ராகங்கள். ஒரு பாடலுக்கான இசையமைப்பு என்பது படத்தின் இயக்குனர் ,தயாரிப்பாளர் ,நடிகர்கள் ,பாடலாசிரியர்கள் இசையமைப்பாளர்கள் என பலர் சம்பந்தப்பட்ட ஓர் நிகழ்வாகும். படத்தின் சூழ்நிலையை ஒட்டி இசை அமைக்கப்படுவதால் இவர்கள் அனைவரதும் சங்கமம் நிகழ்கிறது. தமிழ்…
T .சௌந்தர் இசையாற்றலும் புதிய குரல்களும் திரைப்படங்களில் இசையமைப்பாளர்களாக இருந்தவர்களிடம் வாத்தியங்கள் வாசித்தவர்களும் , இசையமைப்பில் உதவியாளர்களாக பணியாற்றியவர்கள் பலர் தாங்களும் இசையமைப்பாளர்கள் என்ற நிலைக்கு உயர்ந்ததையும் நாம் அறிவோம். அந்தவகையில் இந்திய திரைவானில் முதல் இரட்டையர்களாக உருவாகிப் புகழபெற்றவர்கள் சங்கர்…
T .சௌந்தர் முதுமை தட்டாத இசையும் புதிய பாடகர்களும் : எம்.ஜி .ஆர் ,சிவாஜி ,ஜெமினி கணேசன் போன்றோர்கள் முன்னணியில் திகழ்ந்த வேளையில் புதியவர்களான முத்துராமன் ,ஜெய்சங்கர் ,ரவிசந்திரன், ஏ.வி.எம்.ராஜன் , போன்ற நடிகர்கள் அறிமுகமானாலும் ,அவர்களும் அறிமுகமாகி ஒரு தசாப்தம்…
T .சௌந்தர் தனி ராஜ்ஜியமும் திறமைவாய்ந்த சில புதியவர்களும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த பணம் [1952] படத்தின் மூலம் அறிமுகமானார்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி. தமக்கு ராமமூர்த்தி விஸ்வநாதன் என வைத்துக் கொண்ட பெயரை மாற்றி தயாரிப்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன் விஸ்வநாதன் -…
Recent Comments