Recent Comments

    Home » Archives by category » கருத்து (Page 24)

    அட, நம்ம தேசியத் தலைவரும் குப்பை கொட்டியிருக்கலாமே!

    அட, நம்ம தேசியத் தலைவரும் குப்பை கொட்டியிருக்கலாமே!

    வாங்க, ரொறன்ரோவில் குப்பை கொட்டலாம் என்று நாம் எழுதிய தகவல் கட்டுரையை வாசித்து ரொறன்ரோ எங்கும் இலவசமாய் வீட்டுத் தோட்டத்திற்கு உக்கிய குப்பை அள்ள பல தாயகம் வாசகர்கள் சனிக்கிழமைகளில் செல்கிறார்கள் போல. எம்முடன் தொடர்பில் இருக்கும் தாயகம் வாசகர் ஒருவர்…

    சபாலிங்கம்: மீண்டும் நினைப்போம்

    சபாலிங்கம்: மீண்டும் நினைப்போம்

    குஞ்சன் 1994 ஆம் ஆண்டு பிரான்சில் ஒரு தமிழ்ப் படுகொலை நடந்தது. வீட்டுக்குள் நுழைந்த இரண்டு இளைஞர்கள் இந்தப் படுகொலையை நடத்திவிட்டு வெளியே தப்பி மறைந்தனர். இது நிச்சயமாக அரசியல் கொலை. தமது கொலைக் கலாசாரத்தை நாட்டிலும் நடத்தலாம், வெளிநாட்டிலும் நடத்தலாம்…

    ஈழ வரலாற்றிற்கான ஏக உரிமை சபாலிங்கத்தின் மரணம்

    ஈழ வரலாற்றிற்கான ஏக உரிமை சபாலிங்கத்தின் மரணம்

    (இந்தோனேஷிய மரணம் ஏற்படுத்திய சலனங்களைத் தந்த இந்த வாரம் இரண்டு அவல மரணங்களின் நினைவு தினங்கள். பிரான்சில் படுகொலை செய்யப்பட்ட சபாலிங்கம். மற்றது கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தராக்கி சிவராம். விடுதலைப் போராட்டத்தில் நடக்கும் காட்சி மாற்றங்களும் பாத்திரங்களின் மாற்றங்களும்…

    இந்தோனேஷிய மரண தண்டனைகள்: சில உறுத்தல்கள்

    இந்தோனேஷிய மரண தண்டனைகள்: சில உறுத்தல்கள்

    ஜோர்ஜ் இ. குருஷ்சேவ் (இந்தோனோஷியாவில் நடைபெற்ற மரண தண்டனைகள் பற்றி முகப்புத்தகத்தில் கருத்துச் சொல்ல இனி ஒரு தமிழரும் மிச்சமில்லைப் போலிருக்கிறது. அதைப் பற்றி நமது கருத்தையும் சொல்லி, 'உள்ளேன் ஐயா!' என்று சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம். நாம் கருத்துச் சொல்லியாக…

    இந்தோனேசியா: Joko Widodo, ஓர் கொலையாளி

    இந்தோனேசியா: Joko Widodo, ஓர் கொலையாளி

    க.கலாமோகன் இன்று 7 அந்நியர்களையும், ஒரு இந்தோனேசியப் பெண்ணையும், இந்த அரசின் ஜனாதிபதியான Joko Widodo கொலை செய்துள்ளார். எனது கடைசிப் பக்கம் மீது மரண தண்டனைக் கொடுமையைப் பற்றி எழுதி இருந்தேன். சில தினங்களில் நீதியின் பெயரால் கொலைகள் இந்தோனேசியாவில்.…

    பொய்யில் வாழ்வது உலக நீதித்துவம்

    பொய்யில் வாழ்வது உலக நீதித்துவம்

    க.கலாமோகன் “காலச்சுவடு” 2000 ஆண்டில் தனது “மரண தண்டனை” சிறப்பு இதழில் என்னை இந்தக் கேள்வியின் முன் எழுதுமாறு கேட்டது. இந்த இதழில் ஒரு சின்னக் குறிப்பை எழுதினேன்.இது மரண தண்டனைக்கு எதிரான போக்கு. நிறைய மக்கள் இந்த கொலைத் தண்டனையை…

    எனது நாடு எதுவும் இல்லை

    எனது நாடு  எதுவும் இல்லை

    க.கலாமோகன் வாழும், பிறக்கும் நாடுகள் மீது மனிதப் பிராணிகளிடம் நிறைய வியாதிகள் இருக்கின்றன எனக் கருதுகின்றேன். நாடுகள் எனக்கு எதுவும் இல்லை என்பது என்னை ஒவ்வொரு நாட்டினதும் எதிரியாக்கும். இந்த எதிரியாக இருப்பதில் எனக்கு நிறைய இஸ்டம் உண்டு. நாடு என்றால்…

    மெதுமெதுவாக வாயைத் திறப்போம்!

    மெதுமெதுவாக வாயைத் திறப்போம்!

    ஜோர்ஜ் இ. குருஷ்சேவ் (செப்டம்பர் 2012ல் பூபாளம் இதழில் வெளியான ஏடு இட்டோர் இயல் இது. யுத்தம் முடிந்து இத்தனை நாளாகியும் எங்கள் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இரை மீட்கும் போது சமிபாடடையலாம் என்ற எண்ணத்தில் மீண்டும் பிரசுரமாகிறது.) பெரியோர்…

    ஆப்கான்: சிதையும் சிறுவர்கள்

    ஆப்கான்: சிதையும் சிறுவர்கள்

     க.கலாமோகன் ஆப்கானிஸ்தான் சிறுவர்களை நிறைய விரும்பும் நாடு போல எனக்குக் படுகின்றது. கடந்த “தாயகம்” பக்கத்தில் சிறுமிகளை ஆண்களாக்கும் Bacha Posh மீது எழுதியிருந்தேன். ஆனால் இந்த நாட்டில் Bacha bazi உம் இருக்கின்றது. பெண் உடைகளை அணிந்து நடனமாடும் சிறுவர்களை…

    பாசா போஷ்: ஆப்கானில் ஆணாக்கப்படும் சிறுமிகள்

    பாசா போஷ்: ஆப்கானில் ஆணாக்கப்படும்  சிறுமிகள்

        க.கலாமோகன் “நான் பெண், ஆனால் நான் பையனாகவே வாழ்ந்தேன்” என்று சொல்லப்பட்டது அமெரிக்காவில் அல்ல, ஐரோப்பாவிலும் அல்ல. இந்தியாவிலும் அல்ல.தலிபன்காரர்களின் வெருட்டலில் இருக்கும் ஆப்கானிஸ்தானில். இந்தச் சொல் sex உரிமையுடன் சம்பந்தப்பட்டதல்ல. உண்மையிலேயே sex உரிமையை அழிக்கும் அடிப்படை நோக்கத்தைக்…