பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி 81ம் ஆண்டு ஜே.ஆரின் வாக்குறுதியை நம்பி, தமிழர் கூட்டணி போட்டியிட்ட மாவட்ட சபைத் தேர்தலின் போது கந்தர்மடத்தில் வாக்குச்சாவடியில் நின்ற இராணுவத்தினரைப் புலிகள் சுட்டதில் இருந்து, தமிழ்ப் பிரதேசங்களில் மட்டுமல்ல, தமிழர்கள் புலன் பெயர்ந்த நாடுகளிலும்…
குஞ்சன் (நிறையக் கவிதைகளை வாசித்துள்ளேன். தமிழ் மொழியிலும், ஆங்கில மொழியிலும், பிரெஞ்சு மொழியிலும். வாழ்வு நிச்சயமாகக் கவித்துவமானது அல்ல, ஆனால் எப்போதும் வாழ்வது கவித்துவம். இது மீண்டும் மீண்டும் தனது போக்கை மாற்றுவது. காலமும், சமூகங்களும் நிச்சயமாக அகநானூற்றையும், புறநானூற்றையும் எங்களுக்கு…
ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் சாமத்திய வீடு, கலியாண வீடு, அற்கோம், பணச்சடங்குகளில் முழங்கித் தள்ளும் சவுண்ட் சேர்விஸ்களினதும், வைரவர் வேள்விக்கு ஐஸ்கிரீம் விற்க வரும் வானில் உள்ள, பாட்டே விளங்காத சிறிய 'மணிக் கோண்'களினதும், வீட்டில் இல்லாமல் (வாங்கப் பணம் இல்லாததால் தான்!)...…
க. கலாமோகன் (“வா!” எனும் சிறுகதை தமிழ்நாட்டினது ஆழமான தலித் இலக்கியத்தைச் செழுமையாக்கும் “புதிய கோடாங்கி” இதழில் பிரசுரமானது. இந்த இதழ் புகலிடத்தின் பலரது வாசிப்புக்கும் கிடைக்காது இருப்பதால், இதனது PDF குறிப்பை இத்துடன் இணைக்கின்றேன் (http://www.puthiyakodangi.blogspot.in/). இதனது ஆசிரியராக இருப்பவர்…
பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி ஆங்கிலத்தில் nomenclature என்ற வார்த்தை உண்டு. பெயரிடும் முறை. குறிப்பாக விஞ்ஞானத்தில் மிருகங்களுக்கோ, தாவரங்களுக்கோ பெயரிடும் போது, ஒரு நாட்டில் ஒரு மொழியில் இடும் பெயர், மற்ற நாடு, மொழியினருக்குப் புரியாது போகும் என்பதால், எல்லோருமே…
க.கலாமோகன் எது சொல்வது? பிரசன்னாவின் (Prasanna Ramaswamy) கலை இலக்கிய உலகில் வீழ்ந்தபோது எதைச் சொல்வது? நான் பார்ப்பதற்குச் சென்றேன். விழிகளுக்கு மிகப் பெரும் விருந்தாக இருந்தது “சக்திக் கூத்து”. இந்தக் கூத்தின் மீது சுலபமான மொழிகளில் சொல்ல முடியாது. பிரமாதமான…
க. கலாமோகன் மூன்று மனிதர்கள் பாரிஸின் பார்பஸ் நெடுஞ்சாலையில் உள்ள வாங்கிலில் இருந்தனர். ஓருவர் கையில் சிகரெட், மற்றவர் கையில் ஓர் புத்தகம், மூன்றாமவரது விழிகளோ தூங்கிக்கொண்டிருந்தன. ஒர் கவர்ச்சியான கறுப்புநிற இளம்பெண் தனது நாக்கை மேல் கீழ் உதடுகளில் மிகவும்…
(1990 களில் “தாயகம்” இதழுக்கு நிறைய எழுதியவர் எஸ்.கௌந்தி . இவர் புகலிடத்தின் தொடக்க கால பெண் கவிஞர்கள் மீது காத்திரமான தகவல்களை “இருத்தலியல் விசாரணைகள்” எனும் தொடர் பகுதிக்குள் எழுதியுள்ளார். இவரது அராஜக எதிர்ப்பினை “அறிமுகம்” எனும் தொடருக்குள் அறியலாம்.…
குஞ்சன் இந்தத் தலைப்பில் எப்படி எழுதுவது? இலக்கியகாரர்களை எப்படி பயங்கரவாதிகள் எனச் சொல்வது? எந்த இலக்கியகாரர்களை? எந்த நாட்டு இலக்கியகாரர்களை? ஆம்! பல நாடுகளிலும் பயங்கரவாதம் இருப்பதைப்போல, அங்கும் பயங்கரவாத இலக்கியவாதிகள் இருக்கலாம். இன்று நிச்சயமாக பயங்கரவாதம் ஓர் வாழ்வியல் கோலமாகப்…
ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் ரொறன்ரோவில் இது ஒரு வருடாந்த சடங்காகவே மாறி விட்டிருக்கிறது. கடந்த வருடத்திற்கான வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான விருது அறிவிப்பு வெளியாகும். (அதென்ன, கடந்த வருடத்திற்கான வாழ்நாள் சாதனை? கடந்த வருடம் வெளியான வெளியீட்டுக்கு கொடுப்பது வேறு. வாழ்நாள் சாதனையை…
Recent Comments