Be careful what you wish for, you might just get it. ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் வாக்கியம் இது. நீங்கள் காணும் கனவுகள் நனவாகும்போது, அவற்றோடு சேர்ந்து வரும் எதிர்மறையான விடயங்கள் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகள் பற்றிய எச்சரிக்கை அது.…
குஞ்சன் (“ஆடு” என்பது எனது கவிதைக் குறிப்பின் தலைப்பு, கவிதை என்று என் எழுத்தை நக்காமல்…) இன்னும், இன்றும், எப்போதும் திரைகளின் கண்காணிப்புக்குள் நாம் திறக்கப்பட்ட வீடுகளிலும் நாடுகளிலும் கிராமங்களிலும் அட! இந்த உலகப் பந்திலும் திரைகள்... என் மாமனைப்…
குஞ்சன் மனித வாழ்வு முறைப்படி எதிர்ப்பிலும், ஆதரிப்பதிலும்தான் உள்ளது. இன்று ஆதரிப்பதை நாளை எதிர்க்கின்றோம், இன்று எதிர்ப்பதை நாளை ஆதரிக்கின்றோம். இந்த உண்மையைச் சொல்ல நாம் கஷ்டப்படுகின்ற வியாதி எமக்குள் உள்ளது. உண்மையான வரலாறு எப்போது கிடைக்கும்? ஓர் நாட்டில் 1000…
(எங்கள் நாளாந்த வாழ்வில் நடக்கும் அல்லது அவதானிக்கும் விடயங்கள் எங்களது மனதில் நெருடல்களை, உளைச்சல்களை ஏற்படுத்தும். சிந்தனையைக் கிளறும். யாருக்காவது சொல்ல வேண்டும் போலிருக்கும். நேற்று முதல் நடந்த சில விடயங்கள்... யாருக்காவது சொல்ல வேண்டும் போலிருக்கிறது.) நேற்று தமிழர் நிர்வாக…
சிண்டு முடியப்பன் புலன் பெயர் மகாஜனங்களே, தேசியத் தலைவர் திரும்பி வரும் வரையில் அவர் கையளித்த போராட்டத்தை சிரமேற் கொண்டு, நீங்கள் வீரம் செறிய அந்தப் போராட்டத்தை முகப்புத்தகத்தில் முன்னெடுப்பது குறித்து, வரவேண்டிய நேரத்தில் வருவதற்காக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் அவர் பக்கத்தில்…
ஜோர்ஜ் இ. சில நேரங்களில் எங்கள் வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள் எங்களால் விளங்கிக் கொள்ள முடியாதவையாக இருக்கும். எதிர்பாராத கணங்களில், எதிர்பாராத விதங்களில் நடைபெறும் சம்பவங்கள் எங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும். அதிலும் துயரமான, துன்பமான நிகழ்வுகள் என்றதும் மனம் சஞ்சலப்படும். ஏன்…
சிண்டு முடியப்பன் நீதிபதிகள் தீர்ப்புச் சொல்லும் போது, தெளிவாக இருக்க வேண்டும். ஒரு முற்றுத் தரிப்பு என்ன, அரைத் தரிப்புகளில் கவனம் இல்லாவிட்டால் தீர்ப்பே தலைகீழாகி விடும். பிரிட்டிஷ் காலத்தில் தூக்குத் தண்டனைகளுக்கு மேல் முறையீடு செய்ய லண்டனில் உள்ள பிரிவி…
க.கலாமோகன் (பாரிஸில் எஸ்பொ விற்கு 04 ஜனவரி 2015 இல் அஞ்சலி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எழுதிப் பேசிய சிறிய உரை பெரிய திருத்தங்கள் இல்லாமல் “தாயகம்” இதழுக்காக.) சில கணங்களில் நான் மொழிமீது நினைப்பதுண்டு. இது ஓர் குறியீட்டு விதியாக…
சிண்டு முடியப்பன் இந்தத் தேர்தலைப் பார்த்ததும் நமக்கு அந்தக் காலத்து அசைவ ஜோக் நினைவுக்கு வருகிறது. (பெண்ணியவாதிகள், தூய்மைவாதிகள் மன்னிக்க!). தங்களுக்குப் பிரசவ வேதனை வராமல், தந்தைமாருக்கே அந்த வேதனை வர வேண்டும் என மாதர் சங்கம் ஒன்று கடவுளிடம் சண்டைக்குப்…
முகப்புத்தகத்தில் ஸ்டேட்டஸ் போட முடிந்ததால், தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக தங்களை கற்பனை பண்ணிக் கொண்டிருக்கும் தமிழ் உணர்வாளர்களே! முழு உலகமும் பயங்கரவாதம் என்று சொன்னாலும், 'இல்லை, நாங்கள் தேசிய விடுதலைப் போராட்டம் நடத்துகிறோம்' என்றும், முழு உலகமும் சமாதானம் செய்யுங்கள் என்ற…
Recent Comments