குஞ்சன் 8 வருடங்களின் முன்னர், JÉRÔME SEYDOUX, Pathé சினிமா நிறுவனத்தின் முதலாளி, முதலாளித்துவத்தின் மீது சொன்ன கருத்துகள் குறிப்பிடத்தக்கன. “முதலாளித்துவம் சிறப்பானதல்ல, ஆனால் இதனை விட்டு வேறு ஒன்றும் கிடைக்கவில்லை.” என்கின்றார். “நெருக்கடி” யைக் காட்டி “உலக வணிகத்துவ…
க.கலாமோகன் இலக்கியம் படைப்பில் உள்ளதா அல்லது எழுதுபவர் தலைவர் ஆதலில் உள்ளதா? அநேகமான (எல்லோரிடமும் அல்ல) படைப்பாளிகளிடமும் சொல்வேன், உங்கள் “எழுத்து” உங்களைச் சாத்திரிகளாகக் காட்டுவதே. படைப்பு சாத்திரி சமாசாரம் அல்ல. கலைத்துவத்தால் கட்டப்படுவன தற்காலிக வாழ்வுத்துவ வழிகள். இந்த வழித்துவம்…
(யாழ்ப்பாணத் தமிழில் “சாமத்தியச் சடங்கு” என்பது தமிழ் நாட்டில் “பூப்பு நீராட்டு விழா” என்றும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படலாம். இளம் வயதிலேயே, இந்தச் சடங்குகள் கலாசாரக் கம்பளியால் காக்கப்படுகின்ற போலித்துவம் என்பதும், இவை பெண்களின் சமூக அடிமைத்துவத்தை நிறுவுவன என்றும் கருதினேன்.…
குஞ்சன் Ashok-yogan Kannamuthu முகப் புத்தகத்தில் சிவரமணியின் 25 ஆவது நினைவு தினம் என அறியப்படுத்தியுள்ளார். இவருக்கு நன்றி. இலங்கையின் அரசியலையும், இங்கு வாழும் தமிழ் மக்களின் அரசியலையும் முகப் புத்தகத்தில் தினம் தினம் குத்திக் கொண்டிருக்கும் புத்திஜீவிகள், கவிஞர்கள், கனடாவில்…
ஒரு பச்சை ஜோக்! அசைவம் பிடிக்காதவர்கள், இலக்கியம் மட்டும் படைப்போர் படிக்க வேண்டாம். இருதய நோய் உள்ளவர்கள் தாராளமாகப் படிக்கலாம். இது எத்தனையோ வருடங்களுக்கு வேலையிடத்து நண்பர் ஒருவர் சொல்லக் கேட்ட ஜோக். கேட்டவுடன் நண்பர் ஒருவருக்கு அடித்துச் சொன்னது. சரியான…
குஞ்சன் 1980 இல் நான் அகதியாக தாமிரபரணியின் தலை நகரான கொழும்பில் இருந்தேன். நானும், நிறையப் பேரும் அகதிளானபோது இது கொலை நகரமாகப்பட்டது . இந்தப் நிறையப் பேரில் தமிழ் மக்களைக் காக்க வந்த சிங்களவர்களும் உள்ளனர் என்பதைக் குறித்தல் அவசியம்.…
இன்றைய கண்டுபிடிப்பு! ஜோர்ஜ் இ. ஒரு முறை எண்ணெய் பூசி தாஜா பண்ணாவிட்டால் துரோகம் என்று தலைமை போலவே தண்டித்து விடுகிறது தோசைக்கல்லு!…
வீட்டுக்காரியை வைத்தியரிடம் அழைத்துப்போய், காத்திருப்பு அறையில் பொழுது போகாமல், செல்பேசியில் செய்தி வாசிக்க... ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தேசியத் தொலைக்காட்சியில் நேயர்களின் கேள்விகளுக்குப் நேரடிப் பதில் அளித்திருக்கிறார். ஒரு பன்னிரண்டு வயதுப் பிள்ளை கேட்டிருக்கிறது. உக்ரெய்ன் ஜனாதிபதி, துருக்கிய ஜனாதிபதி…
பகுத்தறிவு கொண்டவர்களாயிருந்தால் என்ன, முற்போக்கு, பெண்ணிய சிந்தனை கொண்டவர்களாயிருந்தால் என்ன, சிலர் தங்களின் சாதி, பரம்பரைப் பெருமை பற்றி உள்ளூர கர்வம் கொண்டவர்களாய், சமயம் கிடைக்கும் போது அடுத்தவனை மட்டம் தட்ட அந்தப் பெருமையைப் பயன்படுத்துவர்களாய் இருந்து, சுயரூபங்களைக் காட்டி விடுகிறார்கள்.…
பா.செயப்பிரகாசம் (இந்திய உபகண்டத்தின் கேவலங்கள் மீது உலகின் இந்தியர்கள் ஒரு தினத்தை உருவாக்குவதும், பெருவிழாக்களையும் எடுக்கலாமே? எடுத்தால் இந்தக் கண்டத்தில் ஜனநாயகம் இருக்கின்றது எனக் கருதிக் கொள்ளலாம். இந்தக் கேவலங்கள்தான் சாதி அடக்குமுறைகள். காந்தி தேசத்தின் ஒவ்வொரு அரசுகளிலும் சாதி…
Recent Comments