அன்பு லிங்கன் கடந்த “தாயகம்” இதழில் Arlene Gottfried இற்கு அஞ்சலி செய்யும் வேளையில் அனைத்து நாடுகளிலும் கலைகள் பிறக்கின்றன, வாழ்கின்றன, மடிகின்றன, பாதுகாக்கப்படுகின்றன எனும் எண்ணம் எனக்குள் தோன்றியது. விளம்பரப்படுத்தப்படாத வடிவங்களும் எமது காலங்களில் வாழ்ந்தன. இலங்கையினது வடிவக் கலை…
அவன் பாடசாலை பஸ்ஸில் எங்களோடு வருபவன். எங்கள் ஊர் எல்லையில் உள்ள கிராமம். இரு கிராமங்களையும் சேர்த்து பட்டினசபை ஆக்கியிருந்தார்களே தவிர, நம் கிராமங்களுக்கும் பட்டினத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவன் படித்தது யாழ்.இந்து கல்லூரி. நான் யாழ்.கத்தோலிக்க கல்லூரி! என்னை…
பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி அட்வான்ஸ்ட் லெவல் படித்த காலத்தில் டெனிமையும், கொட்ரோயையும் நண்பன் கேதீஸ் தான் அறிமுகப்படுத்தி வைத்தான். அவனுடைய அக்கா லண்டனில் இருந்ததால் அவனுக்கு வந்திறங்கியது. கியூறியஸ்க்கு அப்படி யாரும் வெளிநாட்டில் இல்லாததால், அவனும் ஏதோ ஒரு புடைவைக்…
16/09/2017 சனிக்கிழமையில் கி.ரா வினது 95 ஆவது பிறந்த தினம். கரிசல் இலக்கியத்தின் தந்தை மட்டுமல்ல, இவர் தமிழ் மொழியின் காப்பாளருமாவார். இவரது படைப்புகள் மனித சமூகத்தின் பல் வேறு அசைவுகளை இலக்கியக் கம்பளத்தில் ஏற்றுவன. இவர் மீதான கலை நிகழ்வின்…
அன்பு லிங்கன் வடிவங்களின் கலையாக எப்போதும் எமது உலகம் இருந்து வருகின்றது. வாழ்வு ஓர் வடிவத் தேடுதலாகவும் இருந்து கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியுமா? சிலர் ஆடைகளைப் போடுகின்றனர், இது வடிவின் நோக்குத்தான். பலர் ஆடைகளைப் போடவில்லை. அவை வடிவின் நோக்காக…
க.கலாமோகன் திரும்பிப் போவதைத் தனது தற்காலிக முடிவாக்கிக் கொண்டாலும், எது அல்லது எவைகள் காரணமாக இருக்கலாம் என அவனுக்குள் சந்தேகம் வந்தது. தனது காதல் மீதும் பல கேள்விகள். அவள் அவனது காதலியா? காதலனாக அவள் அவனைக் கருதிக் கொண்டாளா? காதல்…
(புலிகளின் மானிட விரோதப் போக்குக்கு எதிராக தாயகம் குரல் எழுப்பத் தொடங்கியது இன்று நேற்றல்ல. துரோகிகளுக்கு மரண தண்டனை என்பதும் மாற்றுக் குரல்களுக்குத் தடை என்பதுமாக புலிகள் வெறியாட்டம் ஆடத் தொடங்கிய நாட்களில் தாயகம் தனித்து நின்று வெற்றி கண்டிருக்கிறது. மிரட்டல்கள்,…
பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி அதென்னடா கியூறியஸ், சோத்துக்கடைச் சிங்காரிகள்? முணுமுணுப்பு கியூறியஸ்க்கு கேட்காமலா போய் விடும். பின்னே என்ன? கியூறியஸ் சிவப்பு விளக்கு சிங்காரிகள் பற்றியா எழுத முடியும்? எம்.ஜி.ஆர் பாஷையில் சொல்வதாயின்.. கியூறியஸ் கெட்டவன் தான், கேவலமானவன் இல்லை!…
சிறுகதை பா.செயப்பிரகாசம் (“புத்தர் ஏன் நிர்வாணமாய் ஓடினார்?” எனும் சிறுகதை தமிழ்நாட்டின் விவசாயிகளது போர்க்குணத்தை மிகவும் வித்தியாசமாகக் காட்டுவது. இதனைக் கரிசல் எழுத்தின் முக்கியமான எழுத்தாளரான பா.செயப்பிரகாசம் எழுதியுள்ளார். “காக்கைச் சிறகினிலே” எனும் இதழில் இது வந்து உள்ளது. மறு பிரசுரிப்பு…
அன்பு லிங்கன் தமிழர்கள் தமிழிகளைத்தான் திருமணத்துக்குத் தேடுவார்கள். இவர்களது திருமணத்தில் நிச்சயமாகக் காதல் இருக்காது, லாபமே இருக்கும். நிச்சயமாக தமிழ் ஆண்கள் கொள்ளும் காதல் பெண்ணில் இல்லை, சீதனத்தில். இந்த ஆண்களுக்கான காதலிகளைத் தேடுதல் பெற்றோரின் இலக்கும், வேட்டையும், வேட்கையுமாகும். எமது…
Recent Comments