சொன்னால் சிரிக்கக் கூடாது. வாழ்நாள் விருது சாத்தப்பட்ட மூத்த ஊடகவியலாளர் போலவே, 'கவிஞர்' அகரமுதல்வன் பற்றியும் எனக்கு முன்பின் தெரியாது. (அடடா... வாழ்க்கையில் பாதியை இழந்திட்டீங்களே! வாசிக்காமல் பின் எதுக்கடா கருத்துச் சொல்றாய்?...) முகநூலில் இந்தச் சர்ச்சை வந்த போது, கதையை…
தமிழ்ப் போராட்டமும், அடிப்படையில் மொத்தத் தமிழினமும் ஒரு கேலிக் கூத்தாகத் தான் வந்து முடிந்திருக்கிறது. தங்கள் வாழ்வையே போராட்டத்திற்கு என அர்ப்பணித்து வாழ்வை இழந்தவர்கள் புலிகள் இயக்கத்தில் மட்டுமல்ல, மாற்று இயக்கங்களிலும் இருந்திருக்கிறார்கள். தங்கள் வாழ்வைத் தொலைத்தாலும், இன்றைக்கும் மாற்று இயக்கங்களின்…
எப்போ எங்கோ அடிக்கடி கேட்ட பாடல். விளங்க முடியாத நிலையிலும் ஈர்த்தது. அடி, நுனி தெரியாமல் மனதிற்குள் புதைந்து கிடைந்தது. தற்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் ஒன்றில், அதன் பாடல் வரிகளைப் பற்றி புகழ்ந்ந்து எழுதியிருந்த போது, அதைத் தேடிப் பிடிக்க...…
வாசித்துக் கொண்டிருக்கும் இன்னொரு புத்தகத்திலிருந்து தெரிந்து கொண்ட பாடல்! வயதான தாய், தந்தையரை முதியோர் இல்லத்தில் விடும் பழக்கம் எங்களுக்கும் வந்து விட்டது. இதில் சூழ்நிலைகளை அறிந்து கொள்ளாமல், ஒட்டுமொத்தமாய் தீர்ப்பு வழங்க முடியாது. தமிழ் முதியோர் இல்லம் ஒன்றுக்கு வேறு…
சிறு வயதிலேயே கண் பார்வையை இழந்த Andrea Bocelli யும் நம்ம Celine Dion உம் (அது தான் கனடா நாட்டு!) இணைந்து பாடிய பாடல். Quest for Camelot படத்திற்கான இந்தப் பாடல் கோல்டன் குளோப் விருது பெற்றதுடன் ஒஸ்கார்…
அமெரிக்காவில் புகழ் பெற்ற மெக்சிக்கோ நாட்டு கிட்டார் கலைஞன் ஒருவரின் சுயசரிதையை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் அமெரிக்காவில் புகழ் பெற்ற ஸ்பானியப் பாடல்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் Bésame Mucho என்ற பாடல் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. மெக்சிக்கோவைச் சேர்ந்த பாடலாசிரியரான Consuelo…
ஜோர்ஜ் இ. தன்னுடைய திறமையை மற்றவர்கள் தெரிந்து கொள்ளவும், அதற்கான அங்கீகாரத்தைப் பெறவும் படைப்பாளிகளும் கலைஞர்களும் விரும்புவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் 'உன்னையே நீ அறிவாய்!' என்பது போல, தன்னை அறிந்து கொள்ளுதல் மிகவும் முக்கியமானது. ஏளனத்திற்கு உள்ளாகாமல் இருக்கவும்,…
கட்டியணைத்து புதுமணத் தம்பதிகள் ஆடும் கலாசாரம் நம் புலன் பெயர்ந்தவர்களிடமும் தற்போது ஆரம்பித்துள்ளது. ஊரில் அதெல்லாம் கிடையாது... கோட் போட்டு கேக் வெட்டுவது போல, இதெல்லாம் புலன் பெயர்ந்த நாடுகளில் ஆரம்பித்த தமிழ் கலாசாரம். ஐயர் கேக்கை ஆசீர்வதித்து மந்திரம் சொல்வதும்…
சமீபத்தில் ஒரு அம்மா வந்தார். காலம் சென்ற தன் கணவன் நினைவாக மலர் ஒன்று வெளியிட வேண்டி. 'தம்பி, உங்களிட்ட விசயத்தைச் சொன்னால், எல்லாம் எழுதி அச்சடிச்சுத் தருவினம் எண்டு சொல்லிச்சினம்'. (ஹ்ம்! எத்தனையோ கனவுகளைச் சுமந்து, சாதிக்க வேண்டும் என்று…
நமது கலாசாரம் அப்படி! கண்டேன், காதல் கொண்டேன் என்று உடனடியாகவே கையைப் பிடித்து, ஓடிப் போய், தாலி கட்ட முடியாது. தமிழ்ச் சினிமா மாதிரி, பாடலுக்கு கனவு தான் காண முடியும். இங்கேயுள்ளது போல, உன்னைப் பிடித்திருக்கிறது என்றோ, ஒருவரை ஒருவர்…
Recent Comments