வசந்த காலம் பிறந்தால், பூக்கள் மலர ஆரம்பிக்கும். வீட்டுக்கு முன்னால் எப்போதோ வைத்த குமிழ்களான Crocus, Hyacinth தில் ஆரம்பித்து Tulips வரைக்கும் வருடா வருடம் பூத்துக் குலுங்கி, அட்டகாசமாக போவோர் வருவோரை ஒரு தடவை வீட்டை திரும்பி பார்க்க வைக்கும்.…
(எச்சரிக்கை! இது ஒரு வயது வந்தவர்களுக்கு மட்டுமான பதிவு!) எண்பதுகளின் ஆரம்பத்தில் Lee Van Cleef உடன் கறுப்பின நடிகர்களான ஜிம் பிரவுண், பிரெட் வில்லியம்சன், என்டர் த ட்ராகன் புகழ் ஜிம் கெலி ஆகியோர் நடித்த Take A Hard…
ஒவ்வொரு நவம்பரும் ரொறன்ரோவில் நடக்கும் பெரும் நிகழ்ச்சி ஒன்று தமிழர்களின் ரேடார்களுக்கு தப்பி விடுகிறது. கொத்துரொட்டியும் சூடிதார் மலிவு விற்பனையும் இல்லாததும் காரணமாக இருக்கலாம். வசந்தமும் கோடையும் ஓய்வின்றி உழைத்துக் களைத்த விவசாயிகளின் Royal Winter Fair பெருவிழா CNE எனப்படும் …
சில வாரங்களுக்கு முன்… வீட்டுப் பின்புறமாய் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்க… முன்வீட்டு பங்களாதேஷிக்காரரும் பக்கத்து வீட்டு இந்தியத்தமிழ்ப் பையனும் உரையாடும் சத்தம் கேட்டது. நீ ஆவியை நேரில் பார்த்திருக்கிறாயா? பங்களாதேஷிக்காரர் கிறிஸ்தவர். தமிழ்ப்பையன் வெள்ளையினப் பெண்ணை திருமணம் செய்தவன். பேய்,…
புலிகள் தங்கள் கொலைகளுக்கு உரிமை கோருவது எப்போதும் அதனால் ஏற்படும் லாப நட்டங்களை கணக்குப் பார்த்தே! தங்கள் ரசிகர் கூட்டத்தை உசுப்பேத்துவதா, அவர்கள் கோபம் கொள்ளாமல் பேய்க் காட்டுவதா, அதனால் அரசியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுமா, வேறு யாரையாவது குற்றம் சாட்டி…
வணங்காமுடி குண்டாயுதபாணி ஆங்கிலத்தில் Attention span என்ற ஒரு வார்த்தைப் பிரயோகம் உண்டு. அந்தப் பதத்தின் அர்த்தம் எந்த ஒரு விடயம் பற்றியும் ஒருவர் அவதானம் செலுத்தும் கால அளவைக் குறிப்பது. மகாஜனங்கள் அரசியல்வாதிகளின் கோளாறுகளை விரைவாகவே மறந்து, தொடர்ந்தும் அவர்களின்…
அண்ணனோட பெருமை உலகத்துக்கே தெரிஞ்சிடுச்சு! அண்ணன்கிட்ட போட்டோ எடுத்த மொடல்கள் எல்லாம் பேஸ்புக்கில் உலகப் புகழ் பெற்றதைக் கேள்விப்பட்ட மற்ற மொடல்கள் எல்லாம் அண்ணனின் பூந்தோட்டத்தை மொய்க்கத் தொடங்கி விட்டன. தேசிக்காய்த் தலையரின் துப்பாக்கி துரோகிகளைக் கண்டவுடன் வெடிக்கும் நேரத்தை விட…
தனக்கு பேஸ்புக்கில் கிடைத்த பதினைந்து நிமிடப் புகழை அறிந்தோ என்னவோ, இந்த வண்ணத்துப் பூச்சி இன்றைக்கும் வீட்டு முன் பூந்தோட்டத்தில்… எங்கோ போய் வந்து காரை நிறுத்தி உள்ளே செல்ல முன்… கண்ணில் பட்டது. பாய்ந்து சென்று கமெராவை எடுத்து…
விகடனில் மலையாளத்து கானம் படம் பற்றி சிலாகித்து எழுதியிருந்தார்கள். ஜேசுதாஸ் பாடல்கள் பற்றி விதந்துரைத்ததால், அந்தப் பாடல்களை எப்படியாவது கேட்க வேண்டும் என்ற ஆர்வம். அதீதமான ஜேசுதாஸ் ரசனைக்கு காரணம் நண்பன் கேதீஸ்! மாம்பூவே, சிறு மைனாவேயில் மெய் சிலிர்த்து, முதல்…
அவன் பாடசாலை பஸ்ஸில் எங்களோடு வருபவன். எங்கள் ஊர் எல்லையில் உள்ள கிராமம். இரு கிராமங்களையும் சேர்த்து பட்டினசபை ஆக்கியிருந்தார்களே தவிர, நம் கிராமங்களுக்கும் பட்டினத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவன் படித்தது யாழ்.இந்து கல்லூரி. நான் யாழ்.கத்தோலிக்க கல்லூரி! என்னை…
Recent Comments