யாழ்ப்பாணித் தமிழ்த் தேசியம் முதலாளித்துவம் சார்ந்தது. அதற்கு ரஷ்யாவை விட அமெரிக்காவைப் பிடிக்கும். அதனால் அது எப்போதுமே அமெரிக்கச் சார்பு ஐ.தேகட்சியுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளத் தயாராகவே இருந்தது. ஐ.தே.க அரசுகளில் தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டு வைத்து அமைச்சர்களாகவும் இருந்தனர்.…
ஆறாம் வகுப்போடு பட்டணத்திற்குப் படிக்கப் போன இந்த செம்பாட்டு மண் கிராமவாசியின் பாடசாலையில் ஒரு வயதான சுவாமியார் மத்திய பிரிவின் இரண்டாம் மாடியில் வசித்து வந்தார். தாடி வளர்த்து ஒருவரோடும் பேச மாட்டார். குனிந்த தலை, கையில் புத்தகங்கள். தன் பாட்டிலேயே…
இலங்கைத் தமிழரான ராஜ் ராஜரத்தினம் அமெரிக்கப் பங்குச் சந்தையில், பொதுவெளியில் வராத பெருநிறுவனங்களின் உள்தகவல்களைப் (Insider Information பெறுவதன் மூலம் அந்த நிறுவனங்களின் பங்குகளின் விலை கூடுமா? குறையுமா? என்பதை ஊகித்து, பங்குகளை வாங்கி விற்று பணம் சம்பாதித்தார் என்ற குற்றச்சாட்டில்…
ஜோர்ஜ் இ. குருஷ்சேவ் 'புள்ளிவிபரங்கள் நீச்சலுடைகள் போன்றவை. அவை வெளியே காட்டும் விடயங்கள் சுவாரஷ்யமாக இருக்கலாம். ஆனால், அவை மறைப்பவை மிகவும் முக்கியமான விடயங்களை!' திருவிசைப்பலகை மீது எழுந்தருளிய அநாமதேய இணையத்து ஞானி ஒருவரின் பொன்மொழி இது. பாதி நிரம்பிய கிண்ணத்தை…
தலைமை வெறி இல்லாத இரண்டு தலைவர்களின் செயற்பாட்டால் விடுதலை பெற்ற கிழக்கு திமோர் எதிரி மிகப் பெரியவன்.. பலம் வாய்ந்தவன்.. உலகின் பெரு ராணுவங்களில் ஒன்று.. அரசாங்கமே இராணுவ ஆட்சி.. உலகெங்கும் நண்பர்கள்.. அமெரிக்காவுடன் இராணுவ உதவி ஒப்பந்தம்.. இயற்கை வளங்களுக்காய்…
புலி ஆதரவாளர்கள் புலிகள் பற்றிய விமர்சனம் குறித்த விவாதத்தில் எங்களை மடக்கப் பயன்படுத்துகின்ற நாகாஸ்திரம் ஒன்றுண்டு. கம்மாரிசு அடிக்க இவர்கள் வைத்திருக்கின்ற துரும்பு அது! அதை நண்பர்களும் சில நேரங்களில் பயன்படுத்துகின்றார்கள். 'புலிகளைப் பற்றி விமர்சிக்கிறது இருக்கட்டும். முள்ளிவாய்க்காலில அந்தளவு சனமும்…
ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் ''மார்ச் மாதத்தில் சென்னையில் கவிஞர் இந்திரனைச் சந்தித்தபோது அவர் கேட்டார். ஈழத்தின் முக்கிய எழுத்தாளர்கள் யார் என்ற போது விமல் குழந்தைவேலு எனத் தொடங்கினேன். அவர் இடைநிறுத்தி அந்தப் பெயரை நான் கேள்விப்பட்டதேயில்லை என்றார். 'அது எமது இலக்கிய…
சித்தப்பாவுக்கும் எனக்கும் எப்படி சம்பந்தம் வந்தது என்ற மர்மம் என்னால் இன்னமும் துலக்கப்பட முடியாமல் இருக்கிறது. இத்தனைக்கும் இவர் ஒன்றும் என் அப்பாவின் தம்பியுமல்ல, என் சின்னம்மாவின் புருஷனும் அல்ல. யாரோ ஒருவனுக்கு சித்தப்பா ஆனதால், எனக்கும் எனது றூம் மேட்கள்…
சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் உயர்தரம் படித்துக் கொண்டிருந்த காலத்தில், என்னுடைய வகுப்பு நண்பர்களான... தற்போது அமெரிக்காவில் கத்தோலிக்க குருவாக இருக்கும் றோகானும், அவுஸ்திரேலியாவில் என்ஜினியராக இருக்கும் பிலிப்பும் கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார்கள். துணைவன்! தேவர் பிலிம்ஸ் படங்கள் பார்த்திருப்பார்களோ என்னவோ? மாதா மாதம்…
கனடா வந்த காலம் வரைக்கும் எனக்கு பொப் மார்லி (Bob Marley) பற்றி எதுவும் தெரியாது. பிறந்த நாள் தொட்டு தமிழ்ச் சினிமாப்பாட்டே கேட்ட இந்த ரசிகனுக்கு, கரிபியன் தீவுகளில் பிறந்த றெகே (Reggae) இசை பற்றி எப்படித் தெரியும்? அறையில்…
Recent Comments