Recent Comments

    Home » Archives by category » கருத்து » குஞ்சன்

    வடிவங்கள்: Arlene Gottfried இற்கு ஓர் அஞ்சலி

    அன்பு லிங்கன் வடிவங்களின் கலையாக எப்போதும் எமது உலகம் இருந்து வருகின்றது. வாழ்வு ஓர் வடிவத் தேடுதலாகவும் இருந்து கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியுமா? சிலர் ஆடைகளைப் போடுகின்றனர், இது வடிவின் நோக்குத்தான். பலர் ஆடைகளைப் போடவில்லை. அவை வடிவின் நோக்காக…

    சீதனம்: தமிழ்க் கலாசாரத்தின் நஞ்சு

    சீதனம்: தமிழ்க்  கலாசாரத்தின் நஞ்சு

    அன்பு லிங்கன் தமிழர்கள் தமிழிகளைத்தான் திருமணத்துக்குத் தேடுவார்கள். இவர்களது திருமணத்தில் நிச்சயமாகக் காதல் இருக்காது, லாபமே இருக்கும். நிச்சயமாக தமிழ் ஆண்கள் கொள்ளும் காதல் பெண்ணில் இல்லை, சீதனத்தில். இந்த ஆண்களுக்கான காதலிகளைத் தேடுதல் பெற்றோரின் இலக்கும், வேட்டையும், வேட்கையுமாகும். எமது…

     என் வெளி

      என் வெளி

    உமா (ஜெர்மனி) (தமிழர்கள் வாழும் நிலங்களில் நிறையப் பெண்களினது எழுத்துகள் ஆண் அடிமைத்தனத்தைச் சொல்கின்றன. இவைகள் எப்போதும் சொல்லப்படவேண்டும். இன்றும் சீதனம் பெண்களினது காதலை அழிக்கின்றது. சாதி வெறிகளால்  நிறையப் பெண்களும் ஆண்களும் உபகண்டத்தில் கொல்லப்படுகின்றனர்.  பெண் ஓர் ஆணின் அடிமை…

    அதிகாரக் கோடுகள்

    அதிகாரக் கோடுகள்

      குஞ்சன் 8 வருடங்களின் முன்னர், JÉRÔME SEYDOUX,  Pathé சினிமா நிறுவனத்தின் முதலாளி, முதலாளித்துவத்தின் மீது சொன்ன கருத்துகள் குறிப்பிடத்தக்கன. “முதலாளித்துவம் சிறப்பானதல்ல, ஆனால் இதனை விட்டு வேறு ஒன்றும் கிடைக்கவில்லை.” என்கின்றார். “நெருக்கடி” யைக் காட்டி “உலக வணிகத்துவ…

    சிவரமணி: தற்கொலையில் இருந்து படுகொலைகள் வரை.

    சிவரமணி: தற்கொலையில் இருந்து படுகொலைகள் வரை.

    குஞ்சன் Ashok-yogan Kannamuthu முகப் புத்தகத்தில் சிவரமணியின் 25 ஆவது நினைவு தினம் என அறியப்படுத்தியுள்ளார். இவருக்கு நன்றி. இலங்கையின் அரசியலையும், இங்கு வாழும் தமிழ் மக்களின் அரசியலையும் முகப் புத்தகத்தில் தினம் தினம் குத்திக் கொண்டிருக்கும் புத்திஜீவிகள், கவிஞர்கள், கனடாவில்…

    உலகம் ஓர் அகதிக் கதையா?

    உலகம் ஓர்  அகதிக் கதையா?

    குஞ்சன் 1980 இல் நான் அகதியாக தாமிரபரணியின் தலை நகரான கொழும்பில் இருந்தேன். நானும், நிறையப் பேரும் அகதிளானபோது இது கொலை நகரமாகப்பட்டது . இந்தப் நிறையப் பேரில் தமிழ் மக்களைக் காக்க வந்த சிங்களவர்களும் உள்ளனர் என்பதைக் குறித்தல் அவசியம்.…

    எனது தாய் மொழி உலக உயர் மொழியா?

    எனது தாய் மொழி உலக உயர் மொழியா?

    குஞ்சன் என்னால் நான் பேசும் மொழியை உயர் மொழி எனச் சொல்லமுடியாது. இப்படிச் சொல்வதின் அர்த்தம் பிற மொழிகள் தமிழ் மொழிக்குத் தாழ்வு எனும்  கருத்தைத் தரலாம்.  உயர்வு/தாழ்வுப் பிரசாங்கங்கள் தாழ்த்தி வருவது மொழிகளையுமல்ல, மனிதர்களையும். அண்மையில் முகப் புத்தகத்தில் தமிழ்தான்…

    பரிசுகள், பட்டங்கள், விருதுகள்… இவை உலகின் கேடுகள்

    பரிசுகள், பட்டங்கள், விருதுகள்… இவை உலகின்  கேடுகள்

    குஞ்சன் மனித வாழ்வு பரிசுகள் இல்லாமல் நடக்காதிருக்குமா? அனைத்து மனிதக் குழுக்களுக்குள்ளும் பரிசுகள் இருந்திருக்கின்றன. தமிழில் மன்னர்கள் தமக்குப் பிடித்தமான கவிஞர்களுக்கு பரிசுகளும் பட்டங்களும் தந்துள்ளனர். பிடிக்காதோரைத் தட்டாமல் விட்டார்களா? இது உலக அனைத்து மனனர் ஆட்சிக்குள்ளும் நடந்தது. கிரேக்கம் தத்துவம்…

    இனியும் இருத்தல்…

    இனியும் இருத்தல்…

    குஞ்சன் சவங்களின் மீது எனது இருப்பை வாசிக்கின்றேன் எனது இருப்பும் உனது இருப்பும் நமது இருப்பும் நாளை சவங்களாகும் ஆம்! இருப்பைத் தேடி வெளிக்கிட்டது ஓர் ஆமை. நான் இந்த ஆமையைப் பின் தொடர்ந்தேன் அதனது இருப்பைத் தேடியல்ல தேடலுக்கும் உதவாமலுமல்ல…

    விழித்தேன்

    விழித்தேன்

    குஞ்சன் இன்றும் மீண்டும் நான் விழித்தேன் அகதியாக ஒரு நிலத்தில் அங்கு எனக்கு மொழிநீர் அந்நியமாக இருந்தது பின் அது என் மொழியாகலாம்….. நாடுகள் மொழிகள் பாதைகள் தடுப்புகள் விடுப்புகள் விருப்புகள் விருப்பின்மைகள் பேசுதல் பேசாதிருத்தல்கள் ஒருமைகள் பன்மைகள் இந்தப் பாலங்களைக்…

    Page 1 of 212