க.கலாமோகன் “கூலித்தமிழ்” எனக்கு விரைவிலேயே கிடைத்தது. இதனது ஆசியரும், எனது நண்பரும், தமிழின் சிறப்பான திறனாய்வாளருமான மு.நித்தியானந்தன் என் வாசிப்புக்கு அன்புடன் அனுப்பி வைத்தார். இந்த நூல் மிகவும் முக்கியமான நூல். நூல்கள் வாசிப்பிலும், நூல்களை ஆக்கமான நோக்கில் திறனாய்வு செய்வதிலும்,…
க.கலாமோகன் Ananta Bijoy Das, 33 வயது, வங்காளதேசம், நாத்திகன், blog இயல் ஊடாகச் தேசத்துக்கு விரும்பாத செய்திகளைச் சொல்லி வந்தவர், இந்த மாதம் 12 ஆம் திகதி போக்கிரிகளால் வங்காளதேசத்தில் கொல்லப்பட்டார். இது இந்த நாட்டில் நடந்த கொடுமையான விஷயம்.…
க.கலாமோகன் Mohamed Morsi, ஓர் இஸ்லாமியவாதியாக இருக்கலாம். ஆனால் எகிப்தில் ஜனநாயக ரீதியாகவே 2012 இல் ஜனாதிபதி ஆனவர். “இஸ்லாமிய சகோதரர்கள்” எனும் அமைப்பால் (இந்த அமைப்பு புதிதான இஸ்லாமுக்கு ஆதரவாகவும், மேலை நாட்டு நெருக்கல்களுக்கு எதிராகவும் இருந்தது) தொடக்கப்பட்ட “நீதி,…
க.கலாமோகன் பெண்களின் வாழ்வியலில் நிறைய மாற்றங்கள் இப்போது நடந்தாலும், பெண்கள் மீதான கொடுமைகள், அடக்குமுறைகள் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. Feminism பெண்ணிலைவாதத்தை முழுமையாக முன்வைத்தாலும், பிரிதான வேறு அமைப்புகள் கலாசாரங்கள் சார்ந்தும், சமூகங்கள் சார்ந்தும் இருக்கின்றன. இந்த அமைப்புகளின் கோரிக்கைகளில்…
க.கலாமோகன் முகப் புத்தகத்தின் முன்னர் முகமும் முகங்களுமான சேதிச் சந்தைக்குள் வாழ்ந்தோம். முகம் செய்திகளைத் தருவது. முகங்களுள் செய்தி வலயங்கள் இருக்கும். சிலருக்குப் பல முகங்கள் பிடிப்பதில்லை. சில முகங்களே பிடிக்கும். வேறு சிலருக்குப் பல முகங்களும் பிடிக்கும். வெளியால் வந்த…
க.கலாமோகன் இன்று 7 அந்நியர்களையும், ஒரு இந்தோனேசியப் பெண்ணையும், இந்த அரசின் ஜனாதிபதியான Joko Widodo கொலை செய்துள்ளார். எனது கடைசிப் பக்கம் மீது மரண தண்டனைக் கொடுமையைப் பற்றி எழுதி இருந்தேன். சில தினங்களில் நீதியின் பெயரால் கொலைகள் இந்தோனேசியாவில்.…
க.கலாமோகன் “காலச்சுவடு” 2000 ஆண்டில் தனது “மரண தண்டனை” சிறப்பு இதழில் என்னை இந்தக் கேள்வியின் முன் எழுதுமாறு கேட்டது. இந்த இதழில் ஒரு சின்னக் குறிப்பை எழுதினேன்.இது மரண தண்டனைக்கு எதிரான போக்கு. நிறைய மக்கள் இந்த கொலைத் தண்டனையை…
க.கலாமோகன் வாழும், பிறக்கும் நாடுகள் மீது மனிதப் பிராணிகளிடம் நிறைய வியாதிகள் இருக்கின்றன எனக் கருதுகின்றேன். நாடுகள் எனக்கு எதுவும் இல்லை என்பது என்னை ஒவ்வொரு நாட்டினதும் எதிரியாக்கும். இந்த எதிரியாக இருப்பதில் எனக்கு நிறைய இஸ்டம் உண்டு. நாடு என்றால்…
க.கலாமோகன் ஆப்கானிஸ்தான் சிறுவர்களை நிறைய விரும்பும் நாடு போல எனக்குக் படுகின்றது. கடந்த “தாயகம்” பக்கத்தில் சிறுமிகளை ஆண்களாக்கும் Bacha Posh மீது எழுதியிருந்தேன். ஆனால் இந்த நாட்டில் Bacha bazi உம் இருக்கின்றது. பெண் உடைகளை அணிந்து நடனமாடும் சிறுவர்களை…
க.கலாமோகன் “நான் பெண், ஆனால் நான் பையனாகவே வாழ்ந்தேன்” என்று சொல்லப்பட்டது அமெரிக்காவில் அல்ல, ஐரோப்பாவிலும் அல்ல. இந்தியாவிலும் அல்ல.தலிபன்காரர்களின் வெருட்டலில் இருக்கும் ஆப்கானிஸ்தானில். இந்தச் சொல் sex உரிமையுடன் சம்பந்தப்பட்டதல்ல. உண்மையிலேயே sex உரிமையை அழிக்கும் அடிப்படை நோக்கத்தைக்…
Recent Comments