க.கலாமோகன் நாம் நாமாக இல்லாத யுகத்தில்... பெரிதான சிந்தனைகள் குப்பைக் கூடங்களுள் இன்று சிக்கியபடி நான் நானாகவும் நீ நீயாகவும் இல்லாத இருத்தல் பந்தில் நாம் நான் நடக்கும் வீதிகளில் கெஞ்சும் விழிகளோடு நிறையக் கவிதைகள் ஆழமான தத்துவங்களுக்குப் பயந்து… இன்று…
க.கலாமோகன் சில தினங்களின் முன்பு ரொபேர்ட் முகாபே தனது 95 வயதில் மரணமாகியுள்ளார். நிச்சயமாகத் தனது நாட்டில் இல்லை. ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில். சிம்பாபவேயில் (zimbabwe), இவரது நோயைக் கவனிக்க மருத்துவ நிலையங்கள் இல்லாது இருப்பதை இந்த மரணம் காட்டுகின்றது.…
மதங்கள் ஆதிக்கத்தின் காப்பாளர்களே. கத்தோலிக்க பாதிரியார்கள் நிறையச் சிறுவர்களைக் கெடுத்தார்கள் எனும் செய்திகள் நிறைய வந்து கொண்டு உள்ளன. இஸ்லாமிய கலாசாரம் காக்கப்படும் நாடுகளில் பெண்களது சுதந்திரங்கள் இல்லை. …
க. கலாமோகன் நான் ஓர் பழக்கடை வைத்துள்ளேன். அங்கே நான் விற்பது அப்பிள்களை மட்டுமே. பல தேசங்களிலிருந்தும் பல வகை நிறங்களில் வடிவங்களில் உள்ள அப்பிள்களை நான் இறக்குமதி செய்கின்றேன். தொடக்கத்திலே எனது திட்டத்தைக் கேட்ட நண்பர்கள் என்னைக் கிண்டலடித்தும் ஒரு…
க.கலாமோகன் மிகவும் ஓர் ஆழமான துயரைத் தருகின்றது நான் நேற்று அறிந்த செய்தி. புகலிடத்தில் தனது காத்திரமான ஓவியப் பண்புகளைக் காட்டிய கருணாவினது இழப்பு. இந்த ஓவியருடன் எனக்குத் தொடர்பு இல்லை. இவரது ஓவியங்களுடன் மட்டும்தான் தொடர்பு. இவைகளுடன் நான்…
16/09/2017 சனிக்கிழமையில் கி.ரா வினது 95 ஆவது பிறந்த தினம். கரிசல் இலக்கியத்தின் தந்தை மட்டுமல்ல, இவர் தமிழ் மொழியின் காப்பாளருமாவார். இவரது படைப்புகள் மனித சமூகத்தின் பல் வேறு அசைவுகளை இலக்கியக் கம்பளத்தில் ஏற்றுவன. இவர் மீதான கலை நிகழ்வின்…
க.கலாமோகன் திரும்பிப் போவதைத் தனது தற்காலிக முடிவாக்கிக் கொண்டாலும், எது அல்லது எவைகள் காரணமாக இருக்கலாம் என அவனுக்குள் சந்தேகம் வந்தது. தனது காதல் மீதும் பல கேள்விகள். அவள் அவனது காதலியா? காதலனாக அவள் அவனைக் கருதிக் கொண்டாளா? காதல்…
க.கலாமோகன் புகைப்படங்கள் எமது வாழ்விலும் செய்தி உலகிலும் வாழ்வன. இவைகள் இல்லையேல் செய்திகள் இல்லை, ஆம்! வாழ்வுகளும் இல்லை எனலாம். புகைப்படங்கள் இல்லாமல் உலகின் கொண்டாட்டங்களும் இல்லை. இந்தக் கலை எமது இன்றைய நிகழ்வுகளை நாளை காட்டுவது. முன்பு ஓர்…
க.கலாமோகன் எமது பத்திரிகை வாசிப்புகளுள் செய்தித்துவம் எப்படி உள்ளது என்பது எனது பத்திரிகைத் தொழில் அனுபவத்தில் தெரிந்தது, இப்போதும் தெரிகின்றது பத்திரிகைகள் வாசிப்பால். பல பத்திரிகைகளை வாசிக்காமல் எவை செய்திகள் என்பதைத் தெரியமுடியாது. ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொரு கட்சிகள், மதங்கள்,…
க.கலாமோகன் சென் பிளைஸ் வீதி நான் அதனது ஒரு குப்பைத் தொட்டியின் அருகில்… இலங்கையில் பிறந்தபோதும் இன்றும் எனக்கு என்னை ஓர் இலங்கையனாகத் தெரியவில்லை எவன் நான்? நிறைய நிறங்கள் எனக்குள் நானோ பிரான்சில் பிரென்சுக்காரனா நான்? அதுவும் எனக்குத் தெரியாது.…
Recent Comments