க.கலாமோகன் நூலகங்களின் அழிவுகள்மீது நாம் எப்போதும் பேசலாம். உலகின் போர்க் கொடுமைகள் மனிதர்களை மட்டுமே அழித்ததில்லை, நூலகங்களையும் அழித்துள்ளன. போர் எதனையும் நொருக்கும், எரிக்கும். அதற்கு மனிதமும் தெரியாது, மனிதக் கலாச்சாரங்களும் தெரியாது. அதற்குத் தெரிந்தது நிர்மூலம் செய்தல் மட்டுமே. போரின்…
க.கலாமோகன் தூங்கி முடியமுன் ஓர் கனவு. ஓர் இளம் ஆணின் முகம். வெள்ளைத் தோடுகள் அவனது காதுகளில். அவைகள் இப்போதும் எனக்குள். அவன் ஓர் சிறிய தொழிலாளி. அழகின் சின்னம். அவனை ஓர் பிஸ்சா கடைக்குள் கண்டேன். இந்த இளையவனின் முகம் …
க.கலாமோகன் பிறப்பு ஓர் நிகழ்வு என்பதுபோல மரணமும் ஓர் நிகழ்வுதான். ஆனால் பிறப்பிலே பூக்கும் மலர்கள் மரணத்திலே வாடிவிடும். இன்று காலையில் கோமகனது மரணச் செய்தி என்னைச் சோகக் கிடங்கில் வீழ்த்திவிட்டது. ஆம், புகலிட இலக்கிய இருப்புகளின் தூண்களில் ஒருவராக இவரைச்…
க.கலாமோகன் (1) எமது தொட்டில்களில் வெறுமைகளின் தூக்கம்எங்கே எமது குழந்தைகள்? ஓர் நிலவின் நிழலிலிருந்து எழும் எனது கேள்வியில் சந்தேகங்கள்… எங்கே எமது குழந்தைகள்? நான் ஓர் தொட்டிலை எடுத்தேன்அதனை ஓர் வீதியின் தாழ்வாரத்தில் வைத்தேன் நான் மீண்டும் ஓர் தொட்டிலை எடுத்தேன் கிணறின் அருகில் அதனை வைத்தேன் பின்பும் ஓர்…
க.கலாமோகன் (20 வருடங்களுக்கு முன்பு “ஆபிரிக்கச் சிறுகதைகள்” எனச் சில சிறுகதைகளை எழுதினேன். இவைகள் இந்தக் கண்டத்தின் வாழ்வியலை உள் வாங்கியவையே. இந்தக் கதைகளை அனுப்பும்போது, இவைகள் மொழிபெயர்ப்புக் கதைகள் அல்ல, என்னாலேயே எழுதப்பட்டது என அனுப்பும் பத்திரிகைகளுக்குக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால்…
(இப்போதுதான் கலைச்செல்வனின் பிறந்த தினம் சில தினங்களில் கழிந்துவிட்டது என எனக்குத் தெரியவந்தது. எனக்கு இந்தத் தினங்களில் அதிக விருப்பம் இல்லாமல் போயினும், இந்தத் தினங்களை நான் சபிப்பவன் அல்லன். ஆனால் வருடத்தின் பல தினங்களில் எனது இனிய நண்பனின் நினைவு…
க.கலாமோகன் (எழுத்தாளர் சுதேச மித்திரனினால் பல இலக்கிய, ஓவியத் திறைமையாளர்களின் உழைப்பால் மாதம் ஒருமுறை வெளிவரும் இதழ் “ஆவநாழி”. இந்த இதழ் ஓர் பிரசுர, இணைய இதழ் அல்ல. இது ஓர் செய்தித்துவ Whatsup இதழே. இந்த இதழின் அனைத்துப் பக்கங்களும்…
க.கலாமோகன் எழுதுவதில் விருப்பம் இல்லாமல் இருந்தது. ஓர் இதழுக்கு “ஆம்” சொல்லியும் துண்டாக விருப்பமே இல்லை. இதழிலும், இதழ்காரர்களிடமும் கோபம், வெறுப்பு ,உள்ளன எனச் சொல்லமாட்டேன். சில வேளைகளில் எழுதுவதில் என்ன உள்ளது எனும் கேள்வி எனக்குள் வருகின்றது. மேசையில் இருந்து…
க.கலாமோகன் சொல்லின் அர்த்தங்களை விளங்குவது இனிமையானது. ஆனால் இதனது அர்த்தங்களை அறிந்தா நாம் வாழ்கின்றோம்? அறியாமல் வாழ்வது சாத்தியமே. அறிந்தால் மொழிகள் தமக்குள் வைத்திருக்கும் மூலங்களை ரசிக்கலாம். பல படைப்பாளிகளின் வாழ்வு அகராதிகளுடன் தொடர்புபட்டது. சில சொல்கள் விளங்கும், வேறு சொல்கள்…
க.கலாமோகன் (பிரான்சில் வாழும், இலங்கைத் தமிழ் அகதிகள் பலர் விளம்பரப் பத்திரிகைகளை இலவசமாக விநியோகம் செய்யும் கம்பனிகளில் வேலை செய்பவர்கள். வீடு வீடாகச் சென்று தபால் பெட்டிகளுள் இந்தப் பத்திரிகைகளைப் போட வேண்டும். மாடி வீடுகளில் கீழ் தளத்தில் தபால் பெட்டிகள்…
Recent Comments