ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து! (8) ரொறன்ரோவில் கொஞ்ச நாள் மழை தொடர்ச்சியாக பொழிய, கொல்லைப்புறத் தோட்டத்தில் பயிர்களை விட, களைகள் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்திருக்கும். நம்மைப் போல, பிளாஸ்டிக் குந்து பலகையில் உட்கார்ந்து, ஒரு தியானம் போல ஒவ்வொரு…
புதுசா வீடு வாங்கியிருப்பீர்கள். வீடு வாங்க பார்க்கப் போன போது, கண்ணைக் கவர்ந்து கவர்ச்சியாய் இருந்த குசினியும் குளியலறையும், உங்கள் வீடு குடிபுகுதலுக்கு வந்த உறவினர்களின் நக்கல் பார்வைக்கு ஆளானதால், செலவோடு செலவாக அவற்றை புதுப்பிக்க வேண்டும் என்று உங்கள் வீட்டுக்காரன்…
ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து! (7) கொல்லைப் புறத்து பூந்தோட்டத்தில் எத்தனையோ புதினங்கள் நடந்து முடிந்து விட்டன. காவல்காரனுக்கு நேரப் பற்றாக்குறை. இதற்குள் இன்னொரு 'தோட்டத்திற்குள்' கொத்திக் கிளற வேண்டியதாயிற்று. 'தோட்டத்தில்' பயிர் நடாமல் இலக்கியப் பிழைப்பு நடத்தினால்...? அவர்கள் வேண்டப்பட்டவர்களுக்கு…
இணையத் தளங்களிலும் முகப்புத்தகத்திலும் ஒரே அமர்க்களம். இலங்கை இணையத்தளம் செய்தி வெளியிட, வழமை போல, தமிழ் கொப்பி-பேஸ்ட் இணையங்களும் ஊடகங்களும் முண்டியடித்துக் கொண்டு செய்தி வெளியிடுகின்றன. பிறகென்ன, 'காணாமலே விசுவசிக்கும் கனடிய பாக்கியவான்கள்' இந்த இணையங்களைப் படித்து விட்டு, 'என்ன, ஒண்டரை…
உங்கள் பிள்ளைகளை வாகனங்களில் கொண்டு செல்லும்போது, குழந்தைகளுக்கு பாதுகாப்பான, சரியான ஆசனங்களைப் பயன்படுத்தா விட்டால், விபத்துக்களின் போது பெரும் ஆபத்துக்களை உங்கள் குழந்தைகள் எதிர்நோக்கலாம். இந்த ஆசனங்களைப் பயன்படுத்தும் பலரும் அதைச் சரியான முறையில் வாகனத்தில் பொருத்துவதில்லை. இந்த ஆசனங்களில் உள்ள…
ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து! (6) பூந்தோட்டக் காவல்காரனுக்கு சனி பகவான் கடாட்சம் அள்ளிப் பொழிந்தாலும், வருண பகவான் கொஞ்ச நாளாய் கடைக்கண் பார்த்து அருள் மழை பொழிய மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தார். மழை வரும் வரைக்கும், முந்திய…
முன்பெல்லாம் அச்சில் வந்தால் அது உண்மையாகத்தான் இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை. பத்திரிகைகளுக்கும் பொறுப்புணர்வுள்ளவர்கள் ஆசிரியர்களாக இருந்தார்கள். அச்சுக்குப் போகுமுன்னால் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் என்று தீரவிசாரித்து உண்மையை எழுதினார்கள். பின்னர் தமிழர்கள் புலன் பெயர்ந்த பின்னால்,…
ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து! (5) அட, நீங்க ஒண்ணு! இது ஒன்றும் அரசியல் தீர்க்கதரிசனம் பற்றியதல்ல. எங்கள் தீர்க்கதரிசனத்தின் பெருமையை நாங்களே சொல்ல தன்னடக்கம் விடுவதில்லை. மற்றவர்கள் சொல்வார்கள் என்று பார்த்தால், 'இப்படியெல்லாம் சொன்னார்களே!' என்று யாரும் சொல்வதாயும் காணோம்.…
Recent Comments