சரி, குளிர்காலம் வருகிறது. கோடை காலம் என்றதும் ஐரோப்பாவிலிருந்து வந்த உறவுகளை நயாகராவுக்கும், மாமியாரை வல்மொறின் தரிசனத்துக்கும் தாங்கிச் சென்ற உங்கள் வாகனத்தை தயார் பண்ண வேண்டாமா? உங்கள் வாகனத்தின் பட்டரி ஆரோக்கியத்துடன் இருக்கிறதா என்பதை கவனியுங்கள். பட்டரி சரியான பலத்துடன்…
பாதைகளில் செல்லும் மற்றவர்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், நினைத்தபாட்டில் வாகனத்தைச் செலுத்தும் பார்க்காத சாரதிகளுக்கு பெருந்தண்டம் அறவிட ஒன்டாரியோ புதிய சட்டம் ஒன்றை அமுல்படுத்துகிறது. நல்ல காலம், எதிர்கட்சிகளை ஆதரிக்கும் நம்மாழ்வார்கள் தற்போதைய அரசாங்கத்தின் மேல் இதற்கெல்லாம் பழி போடாதபடிக்கு…
உங்கள் பிள்ளைகளை வாகனங்களில் கொண்டு செல்லும்போது, குழந்தைகளுக்கு பாதுகாப்பான, சரியான ஆசனங்களைப் பயன்படுத்தா விட்டால், விபத்துக்களின் போது பெரும் ஆபத்துக்களை உங்கள் குழந்தைகள் எதிர்நோக்கலாம். இந்த ஆசனங்களைப் பயன்படுத்தும் பலரும் அதைச் சரியான முறையில் வாகனத்தில் பொருத்துவதில்லை. இந்த ஆசனங்களில் உள்ள…
ஒன்ராறியோவில் குடித்து விட்டு வாகனம் செலுத்தி, விபத்துக்குள்ளாகி மரணித்தவர்களின் தொகையை விட, செல்பேசி போன்றவற்றினால் கவனத்தை இழந்து விபத்துக்குள்ளாகி மரணமானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தத் தொகை அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. முன்னர் விபத்துக்கள்…
எங்களுடைய பாதுகாப்பு எங்கள் கையில் தான் உள்ளது என்பதை நினைவில் கொண்டு, வாகனத்தை ஓட்டினால், அருகில் உட்கார்ந்திருக்கும் அர்ச்சனாக்களின் அர்ச்சனைகள் இல்லாமல் மாமி வீடு போய் சேரலாம். தன்னுடைய உயிருக்குயிரான மகளை கண் கலங்காமல் காக்கும் உங்களுக்கு உங்கள் மாமி முட்டைக் கோப்பி…
கோடை தொடங்கி விட்டது. காரில் ஊர்கோலம் ஆரம்பிக்கும். அதை அறிந்த எரிபொருள் நிறுவனங்கள் வார இறுதியில் வழமை போல, கேட்பாரின்றி விலையைக் கூட்டும். அதிலும் மசகு எண்ணெய் விலையும் கூடி, கனடிய டொலரின் பெறுமதியும் குறைய, விலை உச்சத்திற்கே போகும். திட்டிக்…
பளபளவென மின்னும் உங்கள் காரில் ஜன்னல்களைத் திறந்து... சத்தமாய் தமிழ்ப் பாட்டுடன் ஊர் கோலம் போக... சே! அது ரூ மச்!…
Recent Comments