உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று முன்னோர்கள் சொல்லி வைத்ததால், நாம் உப்பில்லாமல் உண்பதேயில்லை. சரி… சரி… பொங்கல் அதற்கு விதிவிலக்கு!…
இளவட்டங்கள் தொடக்கம் பலரும் தற்போது குடிப்பது energy drinks எனப்படும் உற்சாக பானங்கள். உண்மையிலே யாருக்கும் இந்த பானங்கள் தேவையில்லாதவை. இவை ஒரு குறுகிய நேரத்திற்கு வெறும் உற்சாகம் தரவே பயன்படுகின்றன…
எல்லோருமே தங்கள் 'தலையைப் பாவித்து' ஹெட்ரெஸ்டை அட்ஜஸ்ட் செய்தால், முன்னெச்சரிக்கை தலை காக்கும். …
ஆரோக்கிய வாழ்வு என்பது மனித வாழ்வில் அடிப்படையானது. எவ்வளவு தான் செல்வங்களைக் குவித்தாலும், அதை அனுபவிக்க உடல் ஆரோக்கியம் இல்லாது போனால், அதனால் பயன் ஏது?…
நாள் முழுதாய் உழைத்துக் களைப்போருக்கு, களைப்புத் தீர்க்கவும், உடல் தன்னை வலிமைப்படுத்தி ஆரோக்கியப்படுத்தவும் போதுமான அளவு நித்திரை அத்தியாவசியமானது. ஆனால் சில நேரங்களில் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராது. முன்னோர் சொல்லித் தந்தபடி மந்திரங்கள், ஜெபங்களைச் சொல்லிப் பார்ப்பீர்கள். அல்லது…
கற்பூரவள்ளியின் பெருமை நம் முன்னோர்களுக்குத் தெரிந்ததால், நாட்டு வைத்தியத்தில் இது ஒரு சிறந்த கைமருந்து. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இருமல், தடிமனுக்கு நோய் தீர்க்கும் மருந்தாகிறது.…
அட, இந்தச் செய்தி என்ன கசப்பாய் இருக்கிறதா? மருந்து கசக்கத் தான் செய்யும்! (உண்மையைப் போல!) கொஞ்சமாய் சீனி தடவிச் சாப்பிடுங்கள்!…
Recent Comments