பூங்கோதை ‘மா’இந்த அமிர்தமான வார்த்தையை பல்வேறு விதமாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது.மனதைத் தொட்டுச் செல்லும் அம்மா, ஆங்கில வார்த்தை மடம் - madam - என்பதன் சுருக்கம், ஆங்கிலத்தில் முதுமானிப் பட்டத்தின் சுருக்கம் ( MA is an abbreviation for…
பூங்கோதை #asthmaattack அந்த நடு நிசியில், நெஞ்சுக்கூட்டின் ஒவ்வொரு அணுவும் வலித்தது, மீந்திருக்கும் சுவாசக்காற்றின் வேகமும், அளவும் குறுகிப்போவது பின் முதுகுப் பக்கத்திலும் வார்த்தைகளற்ற வேதனையை கிளறியிருந்தது. மூச்சு சீரற்ற நிலையில் வந்து கொண்டிருக்க, சுவாசம் இறுகித் தவித்தது.நான் மட்டும் இன்று…
Recent Comments