பூங்கோதை அம்மா தன் கால்களில், நான் விளையாடும் ரோலர் ஸ்கேட்ஸ் (roller skates ) பூட்டியிருப்பது போல, நிற்காமல் அசுரத்தனமாக வீட்டினுள்ளும் புறமும் ஓடிக்கொண்டேயிருந்தாள். அவளைப் பார்க்க பாவமாக இருந்தாலும்,அவளும் தன் வாயைத் திறந்து தனக்கு ஓய்வு வேண்டும் என்று அப்பாவைக் கேட்கலாம் தானே என எனக்குத்…
Lubna and Pebble (லுப்னாவும் கூழாங்கல்லும்) By Wendy Meddour 2022 பூங்கோதை நாடி, நரம்புகளை உறைய வைக்கும் பனி விழும் கடற்கரைப் பகுதியொன்றில், வெறும் கூடாரமாகக் காட்சி தரும் அகதிகள் முகாம் ஒன்றில் துயில் கலைந்தெழுகிறாள் லுப்னா. அவளுக்கு எல்லாமே…
பூங்கோதை வழமை போலவே நடப்பிலுள்ள கல்வியாண்டின், பள்ளி இறுதித்தவணையின் இறுதி வாரம், மிக மும்முரமான காலப்பகுதி. இந்த ஆண்டில் நான் கற்பித்த அத்தனை குழந்தைகளும் அடுத்த ஆண்டிற்குப் போகவிருப்பதால், ஆசிரியர்களாகிய நமக்கும் அவர்களை புதிய வகுப்பிற்காக மனதாலும் பக்குவப்படுத்தி அனுப்பி வைக்க…
பூங்கோதை மேற்குலகைப் பொறுத்த வரையில் ஒரு சில மக்களைத் தவிர, இரு ஆண்கள் துணைவர்களாக, அல்லது இரு பெண்கள் துணைவர்களாக இருப்பது சமூகத்தின் வெவ்வேறு தளங்களிலும் சாதாரணமாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. எமது சமூகத்தில் இது முற்றிலும் புதிதாக இல்லாவிட்டாலும், இன்னும் சரியான…
பூங்கோதை விடியலின் வெளிச்சம் மெதுவாய்க் கண்ணைத் தடவிய போதே, பழகியவர்கள் அனைவருக்குமே பாசத்தைக் கொட்டும் ஒரு தோழியின் வீட்டு நிகழ்வொன்றிற்கு, இன்று மாலை போக வேண்டும் என்ற நினைவு ஓடி வந்து கை காட்டியது. தனிப்பட்ட கொண்டாட்டங்கள், நிகழ்வுகளுக்கு அதிகம் போகாத…
இந்த கைக்கடக்கமான, வாசிப்பதற்கு இலகுவான மொழி நடையில் இருக்கின்ற கவிதை நூலைப் பிரசவித்த கவிஞர் சி கிருஷ்ணபிரியன் மலையகத்தில் ஒரு இடதுசாரி குடும்பத்திலிருந்து உதித்தவர். இக்கவிதை நூலை வெளியீடு செய்த தேசியக் கலை இலக்கியப் பேரவையின் தலைவர் திரு தணிகாசலம் சுட்டிக்காட்டியது…
பூங்கோதை தாயகப் பயணத்தின் அனுபவத்திலிருந்து. 17.04.2022 முக நூல் வாயிலாக அறிந்த ஒரு சிறந்த நட்பாக விளங்கும் சகோதரர் ஸ்ரீபதி, அன்று ஒரு நாள் தனது பதிவொன்றில் தான் உருவாக்கும் கயல்விழி அறிவொளி முன் பள்ளி பற்றிப் பதிவிட்டிருந்தார். அதை அறிந்ததில்…
பூங்கோதை (தாயகத்திலிருந்து) எனது தாயகப் பயணம் இந்த அசாதாரண, அரசியல், பொருளாதார சீர்கேட்டிலும், மிக இனிமையாகக் கழிந்து, முற்றுப் பெறும் தருவாயில் இப்பிடியொரு இடி வந்து விழுந்து துயரையும் அதிர்ச்சியையும் தந்தது. கோமகன் என அழைக்கப்பட்ட மாமனிதன் இனி எம்மோடு இல்லை…
ஓர் ரொட்டிக் க(வி)தை (ஆம், நீண்ட ஆண்டுகளுக்கு முன் எழுதி எனது ஆவணக் கிடங்கில் தூங்கிக் கொண்டிருந்த க(வி)தை இது. இப்போதுதான் எழுந்திருக்கின்றது) ஓர் குடும்பம் மெத்ரோவுக்குள் ஏறியது அது தமிழ்க் குடும்பம் பெண் மெல்லீஸ் ஆண் லைட்டாக மொத்தம் பெண் பாய்க்கைத் திறந்தாள் ஒரு ரொட்டியை எடுத்தாள் சாப்பிட்டாள் ஆணுக்கும் கொடுத்தாள் அவனும்…
பூர்ணிமா கருணாகரன் நேற்றைய தினம் 12/04/2022 செவ்வாய்க்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் லண்டனில் இருந்து வருகை தந்திருந்த கோதை என்கிற கலா சிறீரஞ்சனின் நிறமில்லா மனிதர்கள் நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. குறுகிய காலத்தில் மிகவும் சிறப்பான முறையில் ஒழுங்கமைவு செய்யப்பட்ட…
Recent Comments