பூங்கோதை அம்மா தன் கால்களில், நான் விளையாடும் ரோலர் ஸ்கேட்ஸ் (roller skates ) பூட்டியிருப்பது போல, நிற்காமல் அசுரத்தனமாக வீட்டினுள்ளும் புறமும் ஓடிக்கொண்டேயிருந்தாள். அவளைப் பார்க்க பாவமாக இருந்தாலும்,அவளும் தன் வாயைத் திறந்து தனக்கு ஓய்வு வேண்டும் என்று அப்பாவைக் கேட்கலாம் தானே என எனக்குத்…
க.கலாமோகன் தூங்கி முடியமுன் ஓர் கனவு. ஓர் இளம் ஆணின் முகம். வெள்ளைத் தோடுகள் அவனது காதுகளில். அவைகள் இப்போதும் எனக்குள். அவன் ஓர் சிறிய தொழிலாளி. அழகின் சின்னம். அவனை ஓர் பிஸ்சா கடைக்குள் கண்டேன். இந்த இளையவனின் முகம் …
க.கலாமோகன் (20 வருடங்களுக்கு முன்பு “ஆபிரிக்கச் சிறுகதைகள்” எனச் சில சிறுகதைகளை எழுதினேன். இவைகள் இந்தக் கண்டத்தின் வாழ்வியலை உள் வாங்கியவையே. இந்தக் கதைகளை அனுப்பும்போது, இவைகள் மொழிபெயர்ப்புக் கதைகள் அல்ல, என்னாலேயே எழுதப்பட்டது என அனுப்பும் பத்திரிகைகளுக்குக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால்…
க.கலாமோகன் (எழுத்தாளர் சுதேச மித்திரனினால் பல இலக்கிய, ஓவியத் திறைமையாளர்களின் உழைப்பால் மாதம் ஒருமுறை வெளிவரும் இதழ் “ஆவநாழி”. இந்த இதழ் ஓர் பிரசுர, இணைய இதழ் அல்ல. இது ஓர் செய்தித்துவ Whatsup இதழே. இந்த இதழின் அனைத்துப் பக்கங்களும்…
க.கலாமோகன் எழுதுவதில் விருப்பம் இல்லாமல் இருந்தது. ஓர் இதழுக்கு “ஆம்” சொல்லியும் துண்டாக விருப்பமே இல்லை. இதழிலும், இதழ்காரர்களிடமும் கோபம், வெறுப்பு ,உள்ளன எனச் சொல்லமாட்டேன். சில வேளைகளில் எழுதுவதில் என்ன உள்ளது எனும் கேள்வி எனக்குள் வருகின்றது. மேசையில் இருந்து…
தமயந்தி 2018. ஒக்டோபர் 1ஆம் திகதி, காலை 10மணி. பூதத்தம்பி கோட்டை, 2ம் ஒழுங்கை. அண்ணாவி தாவீதுத்திறவு வீட்டு முற்றத்து வேப்பமர நிழல். பழையதொரு சாய்ந்த பலகை நாற்காலியில் அண்ணாவியார். காரைநகர் கடற்படை தண்ணிப் பவுசரோடு வந்து சனங்களுக்கு சாட்டி மாதாங்கோயில்…
க.கலாமோகன் (பிரான்சில் வாழும், இலங்கைத் தமிழ் அகதிகள் பலர் விளம்பரப் பத்திரிகைகளை இலவசமாக விநியோகம் செய்யும் கம்பனிகளில் வேலை செய்பவர்கள். வீடு வீடாகச் சென்று தபால் பெட்டிகளுள் இந்தப் பத்திரிகைகளைப் போட வேண்டும். மாடி வீடுகளில் கீழ் தளத்தில் தபால் பெட்டிகள்…
-தமயந்தி- காலை பத்து மணி. படுக்கையை விட்டு எழுந்திருக்க மனமில்லை. அடித்துப் போட்டாற்போல் அசதியாக இருந்தது. கடந்த பல வருடங்களாக இந்த தினத்தில் காலை ஏழுமணியிலிருந்து இரவு ஏழுமணிவரை தெருத்தெருவாக அலைவேன் கமெராவோடு. முந்நூறுக்கும் குறையாத படங்களைப் பிடித்துக் கமெராக் கூட்டுக்குள்…
சித்தப்பாவுக்கும் எனக்கும் எப்படி சம்பந்தம் வந்தது என்ற மர்மம் என்னால் இன்னமும் துலக்கப்பட முடியாமல் இருக்கிறது. இத்தனைக்கும் இவர் ஒன்றும் என் அப்பாவின் தம்பியுமல்ல, என் சின்னம்மாவின் புருஷனும் அல்ல. யாரோ ஒருவனுக்கு சித்தப்பா ஆனதால், எனக்கும் எனது றூம் மேட்கள்…
க. கலாமோகன் நான் ஓர் பழக்கடை வைத்துள்ளேன். அங்கே நான் விற்பது அப்பிள்களை மட்டுமே. பல தேசங்களிலிருந்தும் பல வகை நிறங்களில் வடிவங்களில் உள்ள அப்பிள்களை நான் இறக்குமதி செய்கின்றேன். தொடக்கத்திலே எனது திட்டத்தைக் கேட்ட நண்பர்கள் என்னைக் கிண்டலடித்தும் ஒரு…
Recent Comments