நெல்லையப்பர் கோயில் ஓர் பார்வை ! ஜோ இந்தியாவின் கோயில்களின் – கட்டிடக்கலைப் மூன்று வெவ்வேறு பாணிகளை பின்பற்றபடுகிறது. அவை நாகரா, வேசரா மற்றும் திராவிட கட்டிடக்கலை ஆகும். இந்தியாவின் வடக்கு பகுதிகளில் நாகரா மற்றும் வேசரா கட்டிடக்கலைப் பாணி பேணப்படுகிறது. தென் பகுதிகளில் திராவிட பாணி கட்டிடக்கலை பின்பற்றப்பட்டது. திராவிட கட்டிடக்கலை, வேத காலத்துக்கு முந்தையது என நம்பப்படுகிறது. திராவிடக்கோயில்கட்டிடக்கலைகளின்சிறப்பம்சமாககருதப்படுவதுகருவறையுடன்கட்டப்படும்கோயில்கள், அதன்செறிவானவளையங்கள்கொண்டசுற்றுப்பாதைகள்(பிரதக்ஷிணபாதைகள்) மற்றும், நீண்டுசெல்லும்தாழ்வாரங்கள், கோவில்குளம்(தெப்பக்குளம்), திறந்தவெளிகள் (நந்தவனம்) போன்றவைஆகும். ஆலய கட்டிட அமைப்பு என்பது, நிகழ்த்தப்படும் சடங்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மக்களின் கலாச்சாரம் மற்றும் காலநிலை காரணிகளும் இதில் உள்ளடங்கும். கோவிலின் முழு சுற்றளவு 850 அடிக்கு 756 அடி கொண்டது. கோவிலின் பிரதான நுழைவாயில் ராஜகோபுரத்துடன், கிழக்குப் பக்கமாக உள்ளது. கோவிலை அணுகும் நான்கு திசைகளிலும் நுழைவாயில்கள் உள்ளன. நெல்லையப்பர் கோவில் தெற்கு மாடவீதியில், கொடிமர மேடு கொட்டகை மற்றும் களஞ்சிய அறைகள் அமைந்துள்ளன. இந்த நடைபாதையில் உள்ள தூண்கள் அழகாக செதுக்கப்பட்ட அமைப்புகளைக் கொண்டுள்ளவை. நடைபாதையின் தென்மேற்கில் வடமலையப்பபிள்ளை காலம் வரையுள்ள நாயக்கர்ஆட்சியாளர்கள்உருவங்கள் உள்ளன. கிழக்குதாழ்வாரத்தில்நந்தி, பவளக்கொடி, அல்லி, மன்மதன், என மிகவும் கவர்ச்சிகரமான உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.. கி.பி 1155…
தாணப்பன் கதிரின் முதல் சிறுகதை தொகுப்பு திருநெல்வேலியை சேர்ந்த பா. தாணப்பன் என்கிற தாணப்பன் கதிர் எழுதிய முதல் சிறுகதை தொகுப்பாகும் ”சுற்றந்தழால்” . தனது தந்தை ப். பரதேசியா பிள்ளை அவர்களுக்கு இப்புத்தகம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரபல எழுத்தாளர், கவிஞர், நெல்லையின்…
Recent Comments