Recent Comments

    அண்ணனோட பெருமை உலகத்துக்கே தெரிஞ்சிடுச்சு!

    அண்ணனோட பெருமை உலகத்துக்கே தெரிஞ்சிடுச்சு!

    அண்ணன்கிட்ட போட்டோ எடுத்த மொடல்கள் எல்லாம் பேஸ்புக்கில் உலகப் புகழ் பெற்றதைக் கேள்விப்பட்ட மற்ற மொடல்கள் எல்லாம் அண்ணனின் பூந்தோட்டத்தை மொய்க்கத் தொடங்கி விட்டன.

    தேசிக்காய்த் தலையரின் துப்பாக்கி துரோகிகளைக் கண்டவுடன் வெடிக்கும் நேரத்தை விட வேகமாக, கமெரா கைக்குள் வர…

    முப்பத்து முக்கோடி தலைமுறைகளுக்கும் சொத்துச் சேர்த்த அரசியல்வாதிகள் போல, நமக்கும் அடுத்த நூற்றெட்டு தலைமுறைகளுக்குத் தேவையான வண்ணத்துப் பூச்சி போட்டோக்கள் சேர்த்தாயிற்று.

    ஆனால் அவர்களைப் போல, ஆசை அடங்காமல் இன்னமும் கொள்ளையடிக்கும் எண்ணம் எல்லாம் நமக்கு கிடையாது.

    இத்தோடு போதும் என்ற அளவுக்கு வந்தாயிற்று!

    ஆனால் மொடல்களோ நம்மை விடுவதாயில்லை. தங்கள் அழகை உலகுக்கு காட்டிப் புகழ் பெற சரியான ஆளைக் கண்ட சந்தோசமோ என்னவோ, எதற்கும் தயாராக இருந்தார்கள்.

    மலர் மஞ்சத்தில் விரித்தபடி!

    இறக்கைகளை!


    துளைகளுக்குள் மகரந்தம் தேடி!
    (நான் இல்லை, வண்ணத்துப் பூச்சி!)

     

    இரண்டு அழகிகளுடன் ஒரே நேரத்தில் மலர் மஞ்சத்தில்!

    செவ்வந்திப் பூவில் வண்டோடு போட்டி போட்ட படி!

     


    புறோக்கோலிப் பூவில் ஒரு வெள்ளைக்காரி!

    பூ என்று எண்ணி வெறும் வண்ண இலையில்!

     

    Save

    Save

    Save

    Save

    Save

    Save

    Postad



    You must be logged in to post a comment Login