T.சௌந்தர் கிரேக்கர்களும்இந்தியர்களும் பண்டமாற்று பொருட்களும்அதனுடன்கலந்தினித்த யாழ்இசைக்கருவியும் பண்டைக்காலத்தில் வாழ்ந்து மறைந்த பல்வேறு நாகரீக மக்களின் தொடர்புகளும், கலப்புகளும் தங்கள், தங்கள் பங்களிப்பாக ஒவ்வொன்றை கொடுத்தும், பெற்றும் சென்றுள்ளன. கால ஓட்டத்தில் அப்பங்களிப்பைச் செய்த நாகரீக மக்கள் மற்றும் அவர்களின் மூலங்கள் மறைந்தாலும்…
T.சௌந்தர் இயற்கை நிலப்பரப்புகளில்இசையுடன்உறைந்த நாடோடிகள் நாடோடிமக்கள் உலகெங்கும் வாழ்கிறார்கள். ஊர்,ஊராகச் சென்று இசைவழங்கிய நாடோடி இனமக்களில் ஐரோப்பாவில் வாழும் ஜிப்ஸி இனமக்கள் முக்கியமானவர்கள். இசையில் அதிக ஈடுபாட்டோடு வாழும் இவர்களின் இசை ஐரோப்பியமக்கள் மத்தியில் அதிகளவு பரவியுள்ளதுடன், அதன் நீட்சி தெற்கு …
நெல்லையப்பர் கோயில் ஓர் பார்வை ! ஜோ இந்தியாவின் கோயில்களின் - கட்டிடக்கலைப் மூன்று வெவ்வேறு பாணிகளை பின்பற்றபடுகிறது. அவை நாகரா, வேசரா மற்றும் திராவிட கட்டிடக்கலை ஆகும். இந்தியாவின் வடக்கு பகுதிகளில் நாகரா மற்றும் வேசரா கட்டிடக்கலைப் பாணி பேணப்படுகிறது. தென் பகுதிகளில் திராவிட பாணி கட்டிடக்கலை பின்பற்றப்பட்டது. திராவிட கட்டிடக்கலை, வேத காலத்துக்கு முந்தையது என நம்பப்படுகிறது. திராவிடக்கோயில்கட்டிடக்கலைகளின்சிறப்பம்சமாககருதப்படுவதுகருவறையுடன்கட்டப்படும்கோயில்கள், அதன்செறிவானவளையங்கள்கொண்டசுற்றுப்பாதைகள்(பிரதக்ஷிணபாதைகள்) மற்றும், நீண்டுசெல்லும்தாழ்வாரங்கள், கோவில்குளம்(தெப்பக்குளம்), திறந்தவெளிகள் (நந்தவனம்) போன்றவைஆகும். ஆலய கட்டிட அமைப்பு என்பது, நிகழ்த்தப்படும் சடங்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மக்களின் கலாச்சாரம் மற்றும் காலநிலை காரணிகளும் இதில் உள்ளடங்கும். கோவிலின் முழு சுற்றளவு 850 அடிக்கு 756 அடி கொண்டது. கோவிலின் பிரதான நுழைவாயில் ராஜகோபுரத்துடன், கிழக்குப் பக்கமாக உள்ளது. கோவிலை அணுகும் நான்கு திசைகளிலும் நுழைவாயில்கள் உள்ளன. நெல்லையப்பர் கோவில் தெற்கு மாடவீதியில், கொடிமர மேடு கொட்டகை மற்றும் களஞ்சிய அறைகள் அமைந்துள்ளன. இந்த நடைபாதையில் உள்ள தூண்கள் அழகாக செதுக்கப்பட்ட அமைப்புகளைக் கொண்டுள்ளவை. நடைபாதையின் தென்மேற்கில் வடமலையப்பபிள்ளை காலம் வரையுள்ள நாயக்கர்ஆட்சியாளர்கள்உருவங்கள் உள்ளன. கிழக்குதாழ்வாரத்தில்நந்தி, பவளக்கொடி, அல்லி, மன்மதன், என மிகவும் கவர்ச்சிகரமான உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.. கி.பி 1155…
T.சௌந்தர் நிலம் - இசை குறித்து சீனமரபும், தமிழ்மரபும் கிறிஸ்துவின் காலத்திற்கு சற்று முன்னும் பின்னுமாக நூற்றாண்டுகளில் உலகின் சில பாகங்களில் வெவ்வேறு நிலைகளில் வளர்ந்த நாகரீக மக்களிடம், நிலம், இசை குறித்து நுண்ணிய அறிவுக்கூர்மையுடன் கிட்டத்தட்ட ஒரே வகையான சிந்தனைப்போக்குக்…
Lubna and Pebble (லுப்னாவும் கூழாங்கல்லும்) By Wendy Meddour 2022 பூங்கோதை நாடி, நரம்புகளை உறைய வைக்கும் பனி விழும் கடற்கரைப் பகுதியொன்றில், வெறும் கூடாரமாகக் காட்சி தரும் அகதிகள் முகாம் ஒன்றில் துயில் கலைந்தெழுகிறாள் லுப்னா. அவளுக்கு எல்லாமே…
A pilgrimage to Middle Ages ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் இது ஒரு மூன்று வருடக் கனவு. கோவிட் தொற்றினால் தள்ளிப் போடப்பட வேண்டி வந்ததொரு கனவு. கனடாவில், நான் வாழும் ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில், ஆமிஷ் (Amish) இன மக்கள் வாழும்…
T.சௌந்தர் நிலமும் ஓவியமும் Landscape [ நிலப்பரப்பு ] என்ற சொல்லை வழங்கிய ஓவியர்கள்! 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் புள்ளிகளாலும்,கோடுகளாலும் குகைகளில் கீறியதன் மூலம் மனிதன் தனது படைப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கின்றான். பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளிலுள்ள குகைகளில் வரையப்பட்ட வனவிலங்குகளின் உருவங்களின் நேர்த்தி…
Recent Comments