T.சௌந்தர் பிறமொழிகளில் இயற்கை, நிலம்பற்றிய குறிப்புகள் : காளிதாசன்கவிதைகள்: உலகெங்கும் இந்தியப்பண்பாடு என்றதும் முதலில் சமஸ்கிருதப்பண்பாடே தலைநீட்டும் அளவுக்கு அதற்கான பிரச்சாரம் மிகவும் கைகொடுத்துள்ளது. 17ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் இந்தியாவுக்கு வருகை தந்த போது ஆட்சியதிகாரங்களிலிருந்த பிராமணர்கள் சமஸ்கிருதம் தான் முதன்மையான…
T.சௌந்தர். கவிதை, நாடகம் , சிற்பக்கலைகளும்சிலகுறிப்புகளும்… ஒவ்வொரு கலைக்கும் ஒவ்வொரு சிறப்பு இயல்புண்டு. தொன்மைக் காலத்திலிருந்து இயற்கையை அழகியலுடன் வெளிப்படுத்தியதில் நீண்டதொரு தொடர்ச்சியைக் கொண்டிருப்பது கவிதைக்கலை என்றால் மிகையில்லை. கவிதைகளின் பாடுபொருளில் கற்பனைகள் கலந்திருந்தாலும், நிலத்தோற்றங்கள் பற்றிய குறிப்புகளுடன் இணைத்தும் நோக்கியுள்ளனர்…
தொல்காப்பியம் தமிழ் இலக்கணம், நிலம், இசை போன்றவற்றிற்கும் தனிச் சிறப்பு கொடுத்து எழுதப்பட்ட இலக்கண நூல் மட்டுமல்ல, கருத்துக்களை சுருக்கமாகவும் மதிநுட்பச் செறிவுடனும் சொல்லிச் செல்லும் திறனாய்வு நூலுமாகும். உலக இலக்கியங்களில் எங்கும் காண முடியாத "திணை" என்ற பொருளில் நிலங்களை…
இயற்கை - நிலம்பற்றிய பழைய நம்பிக்கைகளும்எழுத்துக்களும் T.சௌந்தர் இயற்கை பற்றிய வெளிப்பாடுகளை மனிதன் மிக பழங்காலத்திலிருந்து வெளிப்படுத்தியதை பழைய உலக இலக்கியங்களிலும் காண்கிறோம். குறிப்பாக பண்டைய கிரேக்க,ரோம இலக்கியங்களில் இயற்கை பற்றிய குறிப்புகளும், வர்ணனைகளும் மிகுந்து காணப்படுகின்றன. இந்தியாவில் தமிழ் மரபிலும்,…
இயற்கை என்றால் என்ன என்று ஒருவரிடம் கேட்டால் மரம், செடி, கொடிகள் நிறைந்த பகுதி, மனித நடமாற்றமற்ற அல்லது கண்ணில் படுகின்ற அழகான காட்சிகளான மலை, கடல், காடு போன்ற இடங்களையும் குறிப்பிட்டுச் சொல்வதை காணலாம். இது போன்ற கருத்துக்கள் மிக…
T.சௌந்தர் ஓர்அறிமுகம் எல்லாக்கலைகளுக்கும் உந்துசக்தியாக இருக்கும் இயற்கை, நிலம் கலைகளில் எங்ஙனம் வெளிப்பட்டிருக்கிறது என்பதையும், முக்கியமாக அவற்றுடன் இசைக்கலைக்கும் இயற்கை - நிலம் போன்றவற்றிற்கும் உள்ள வினோதமான பிணைப்பு எந்தவகையில் உலகெங்கும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும், நான் அறிந்த வரையில் ஓரளவு விளக்க…
Recent Comments