காலா செங்கோட்டை சிங்கம் , தென்னாட்டு பகத் சிங், சுதந்திர போராளி என பல அடையாளங்களுடன் கொண்டாப்படுபவர் வாஞ்சி நாதன். யாரிந்த வாஞ்சி என்று பார்ப்போம். நாட்டின் தெற்கு மூலையில் தென்காசி அருகே செங்கோட்டை என்ற ஊரில் ஒரு ஏழை பிராமண…
பூங்கோதை மேற்குலகைப் பொறுத்த வரையில் ஒரு சில மக்களைத் தவிர, இரு ஆண்கள் துணைவர்களாக, அல்லது இரு பெண்கள் துணைவர்களாக இருப்பது சமூகத்தின் வெவ்வேறு தளங்களிலும் சாதாரணமாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. எமது சமூகத்தில் இது முற்றிலும் புதிதாக இல்லாவிட்டாலும், இன்னும் சரியான…
பூங்கோதை கடந்த சனிக்கிழமை, ஆனி மாதம் 11ம் திகதியன்று (11.6.2022), இலண்டன் விம்பம் அமைப்பின் ஆதரவுடன் மலையக இலக்கிய மாநாடு மிகச் சிறப்பாக ஒன்று கூடியது. இந்நிகழ்வில் பல நாடுகளிலிருந்து இலக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டதோடு, முழு நாள் நடந்தேறிய நிகழ்வுகளின்…
க.கலாமோகன் நூலகங்களின் அழிவுகள்மீது நாம் எப்போதும் பேசலாம். உலகின் போர்க் கொடுமைகள் மனிதர்களை மட்டுமே அழித்ததில்லை, நூலகங்களையும் அழித்துள்ளன. போர் எதனையும் நொருக்கும், எரிக்கும். அதற்கு மனிதமும் தெரியாது, மனிதக் கலாச்சாரங்களும் தெரியாது. அதற்குத் தெரிந்தது நிர்மூலம் செய்தல் மட்டுமே. போரின்…
பெண்ணின் தன் வயிற்றில் உள்ள கருவைக் கலைப்பதற்கான உரிமை குறித்து பல வாதப் பிரதிவாதங்கள் உண்டு. பெண் தனது உடல் குறித்து தானே முடிவு எடுப்பதில் யாரும் தலையிட முடியாது என்பது முதல், கலைக்கப்படும் கரு ஒரு உயிர் என்பதால் அதை…
பூங்கோதை விடியலின் வெளிச்சம் மெதுவாய்க் கண்ணைத் தடவிய போதே, பழகியவர்கள் அனைவருக்குமே பாசத்தைக் கொட்டும் ஒரு தோழியின் வீட்டு நிகழ்வொன்றிற்கு, இன்று மாலை போக வேண்டும் என்ற நினைவு ஓடி வந்து கை காட்டியது. தனிப்பட்ட கொண்டாட்டங்கள், நிகழ்வுகளுக்கு அதிகம் போகாத…
Recent Comments