T.சௌந்தர் மகாநதிகளின் சங்கமம் 1980களில் தமிழ் சினிமாவில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது . ஒரு படத்திற்கு ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்தார்கள் என்பதே அது. அன்றைய காலத்தில் அது ஒரு புதுமையாக பேசவும் பட்டது.கே.வி. மகாதேவன் , ஜி.கே.வெங்கடேஸ் , சங்கர் கணேஷ்…
ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் மனிதர்களுக்கு இடையிலான பேதங்கள் என்னில் எப்போதும் பல கேள்விகளை எழுப்பி வந்திருக்கிறது. அதிலும் யாழ்ப்பாணத்து வர்ணாசிரம தர்மத்துக்குள்ளும், பொருளாதார வேறுபாடுகளுக்கும் இடையில் மிகவும் கீழேயுள்ள மட்டங்களில் இருந்து வந்து, இந்த பேதங்களின் பாதிப்பை நேரடியாக கண்டு அனுபவித்து வந்தாலும்,…
T .சௌந்தர் பெற்றதும் கொடுத்ததும். இதுவரை மெல்லிசை மன்னர்கள் ஹிந்தி இசையின் தமக்குப் பிடித்த ஒலிக்கூறுகளை எல்லாம் தமது இசைகளில் சாதாரண ரசிகர்கள் யாரும் இனம் கண்டுபிடிக்க முடியாத வகையில் இழைத்து கொடுத்தற்கான சில எடுத்துக்காட்டுகளை பார்த்தோம். ஹிந்திப்பாடல்கள் மட்டுமல்ல தென்னிந்திய…
யாழ்ப்பாணித் தமிழ்த் தேசியம் முதலாளித்துவம் சார்ந்தது. அதற்கு ரஷ்யாவை விட அமெரிக்காவைப் பிடிக்கும். அதனால் அது எப்போதுமே அமெரிக்கச் சார்பு ஐ.தேகட்சியுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளத் தயாராகவே இருந்தது. ஐ.தே.க அரசுகளில் தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டு வைத்து அமைச்சர்களாகவும் இருந்தனர்.…
ஆறாம் வகுப்போடு பட்டணத்திற்குப் படிக்கப் போன இந்த செம்பாட்டு மண் கிராமவாசியின் பாடசாலையில் ஒரு வயதான சுவாமியார் மத்திய பிரிவின் இரண்டாம் மாடியில் வசித்து வந்தார். தாடி வளர்த்து ஒருவரோடும் பேச மாட்டார். குனிந்த தலை, கையில் புத்தகங்கள். தன் பாட்டிலேயே…
Recent Comments