T .சௌந்தர் படைப்பின் மூலங்களும் நீரோட்டங்களும்: படைப்பின் வழியே கலைஞர்கள் தங்களை தருகிறார்கள். அதன் மூலம் தனது உழைப்பை படைப்பூக்கத்துடன் வழங்கும் கலைஞன் நிம்மதியாகத் தனது பாரத்தை இறக்கிவைக்கிறான். அந்தப்படைப்பை உள்வாங்கும் ஒருவன் அதில் லயித்து அதற்கு ரசிகனாகிறான். கலைஞன் படைப்பால்…
இலங்கைத் தமிழரான ராஜ் ராஜரத்தினம் அமெரிக்கப் பங்குச் சந்தையில், பொதுவெளியில் வராத பெருநிறுவனங்களின் உள்தகவல்களைப் (Insider Information பெறுவதன் மூலம் அந்த நிறுவனங்களின் பங்குகளின் விலை கூடுமா? குறையுமா? என்பதை ஊகித்து, பங்குகளை வாங்கி விற்று பணம் சம்பாதித்தார் என்ற குற்றச்சாட்டில்…
-தமயந்தி- காலை பத்து மணி. படுக்கையை விட்டு எழுந்திருக்க மனமில்லை. அடித்துப் போட்டாற்போல் அசதியாக இருந்தது. கடந்த பல வருடங்களாக இந்த தினத்தில் காலை ஏழுமணியிலிருந்து இரவு ஏழுமணிவரை தெருத்தெருவாக அலைவேன் கமெராவோடு. முந்நூறுக்கும் குறையாத படங்களைப் பிடித்துக் கமெராக் கூட்டுக்குள்…
ஜோர்ஜ் இ. குருஷ்சேவ் 'புள்ளிவிபரங்கள் நீச்சலுடைகள் போன்றவை. அவை வெளியே காட்டும் விடயங்கள் சுவாரஷ்யமாக இருக்கலாம். ஆனால், அவை மறைப்பவை மிகவும் முக்கியமான விடயங்களை!' திருவிசைப்பலகை மீது எழுந்தருளிய அநாமதேய இணையத்து ஞானி ஒருவரின் பொன்மொழி இது. பாதி நிரம்பிய கிண்ணத்தை…
என்னுடைய மூத்த அண்ணை வாங்கின Time, Newsweek படிச்சதைப் பற்றி எழுதியிருக்கிறேன். நான் உயர்தரம் படிக்கேக்கை என் நண்பன் கேதீஸ் வாங்கி வரும் குமுதம், விகடனோடு, வாராந்தம் Time, Newsweek படிக்காவிட்டால் எனக்கு... போதைப் பொருள் பாவிக்கிற ஆட்கள் மாதிரி! கை,…
தலைமை வெறி இல்லாத இரண்டு தலைவர்களின் செயற்பாட்டால் விடுதலை பெற்ற கிழக்கு திமோர் எதிரி மிகப் பெரியவன்.. பலம் வாய்ந்தவன்.. உலகின் பெரு ராணுவங்களில் ஒன்று.. அரசாங்கமே இராணுவ ஆட்சி.. உலகெங்கும் நண்பர்கள்.. அமெரிக்காவுடன் இராணுவ உதவி ஒப்பந்தம்.. இயற்கை வளங்களுக்காய்…
க.கலாமோகன் நாம் நாமாக இல்லாத யுகத்தில்... பெரிதான சிந்தனைகள் குப்பைக் கூடங்களுள் இன்று சிக்கியபடி நான் நானாகவும் நீ நீயாகவும் இல்லாத இருத்தல் பந்தில் நாம் நான் நடக்கும் வீதிகளில் கெஞ்சும் விழிகளோடு நிறையக் கவிதைகள் ஆழமான தத்துவங்களுக்குப் பயந்து… இன்று…
சுவரில் சாத்தியிருக்கும் கறல் பிடித்த தகரத்தின் முனையிற்பட்டு சூரியன் ரத்தம் சிந்துகிறது. அவ்விடமெல்லாம் செந்நிறமாய்ப் பரவியிருக்க, நனைந்த ஒரு றாத்தல் பாணைக் கவ்விக் கொண்டு வரும் வாலில்லா நாய்க்கு ஒரு தாய் கல்லால் எறிகிறார் . நாய் விட்டுச்…
புலி ஆதரவாளர்கள் புலிகள் பற்றிய விமர்சனம் குறித்த விவாதத்தில் எங்களை மடக்கப் பயன்படுத்துகின்ற நாகாஸ்திரம் ஒன்றுண்டு. கம்மாரிசு அடிக்க இவர்கள் வைத்திருக்கின்ற துரும்பு அது! அதை நண்பர்களும் சில நேரங்களில் பயன்படுத்துகின்றார்கள். 'புலிகளைப் பற்றி விமர்சிக்கிறது இருக்கட்டும். முள்ளிவாய்க்காலில அந்தளவு சனமும்…
ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் ''மார்ச் மாதத்தில் சென்னையில் கவிஞர் இந்திரனைச் சந்தித்தபோது அவர் கேட்டார். ஈழத்தின் முக்கிய எழுத்தாளர்கள் யார் என்ற போது விமல் குழந்தைவேலு எனத் தொடங்கினேன். அவர் இடைநிறுத்தி அந்தப் பெயரை நான் கேள்விப்பட்டதேயில்லை என்றார். 'அது எமது இலக்கிய…
Recent Comments