T.சௌந்தர் இசையமைப்பும் இராகங்களும்: தமிழ் ராகங்கள். ஒரு பாடலுக்கான இசையமைப்பு என்பது படத்தின் இயக்குனர் ,தயாரிப்பாளர் ,நடிகர்கள் ,பாடலாசிரியர்கள் இசையமைப்பாளர்கள் என பலர் சம்பந்தப்பட்ட ஓர் நிகழ்வாகும். படத்தின் சூழ்நிலையை ஒட்டி இசை அமைக்கப்படுவதால் இவர்கள் அனைவரதும் சங்கமம் நிகழ்கிறது. தமிழ்…
T .சௌந்தர் இசையாற்றலும் புதிய குரல்களும் திரைப்படங்களில் இசையமைப்பாளர்களாக இருந்தவர்களிடம் வாத்தியங்கள் வாசித்தவர்களும் , இசையமைப்பில் உதவியாளர்களாக பணியாற்றியவர்கள் பலர் தாங்களும் இசையமைப்பாளர்கள் என்ற நிலைக்கு உயர்ந்ததையும் நாம் அறிவோம். அந்தவகையில் இந்திய திரைவானில் முதல் இரட்டையர்களாக உருவாகிப் புகழபெற்றவர்கள் சங்கர்…
T .சௌந்தர் முதுமை தட்டாத இசையும் புதிய பாடகர்களும் : எம்.ஜி .ஆர் ,சிவாஜி ,ஜெமினி கணேசன் போன்றோர்கள் முன்னணியில் திகழ்ந்த வேளையில் புதியவர்களான முத்துராமன் ,ஜெய்சங்கர் ,ரவிசந்திரன், ஏ.வி.எம்.ராஜன் , போன்ற நடிகர்கள் அறிமுகமானாலும் ,அவர்களும் அறிமுகமாகி ஒரு தசாப்தம்…
T .சௌந்தர் தனி ராஜ்ஜியமும் திறமைவாய்ந்த சில புதியவர்களும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த பணம் [1952] படத்தின் மூலம் அறிமுகமானார்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி. தமக்கு ராமமூர்த்தி விஸ்வநாதன் என வைத்துக் கொண்ட பெயரை மாற்றி தயாரிப்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன் விஸ்வநாதன் -…
T .சௌந்தர் பாடகர் விஸ்வநாதன்: புதுமையான ஆண்குரல் ஹம்மிங். திரைப்படங்களுக்குப் பாடல் எழுத வந்த சிலர் பட இயக்குநர்களானதும் வசனம் எழுத வந்தவர்கள் பாடலாசியர்களானதும் ,நடிகராக வேண்டும் என வந்தவர்கள் இயக்குநர்களானதும் ,நல்ல பாடகர்களாக இருந்தவர்கள் திறமைமிக்க இசையமைப்பாளர்களானதும் தமிழ் திரையின்…
T .சௌந்தர் தொகையறாவும் சிறிய பாடல்களும். மரபிசையின் தொடர்ச்சி நாடகத்தினூடாக வளர்ந்ததெனினும்,தமிழ் சினிமாவில் அதன் தொடர்ச்சியாயும், பிரதிநிதிகளாயும் ஜி.ராமநாதன் , எஸ்.எம்.சுப்பையாநாயுடு , சி.ஆர்.சுப்பராமன் ,எஸ்.வி.வெங்கடராமன் போன்ற முன்னோடி இசையமைப்பாளர்கள் இருந்தார்கள்.அவர்களின் தொடர்ச்சியாகவும்,புதுமையாகவும், அமைந்த மெல்லிசைமன்னர்களின் இசை,கதைப்போக்கின் நிகழ்வுகளை தெளிவாக்குவதும்,இசைரசனையை ,அழகுணர்ச்சியை…
T .சௌந்தர் வெண்கலக்குரலின் அசரீரி: தமிழ் சினிமாவில், ஒருகாலத்தில் பெரும்பாலும் கர்னாடக இசை நன்கு தெரிந்தவர்கள் மட்டும் தான் பாட முடியும் என்றொரு நிலை இருந்தது.கர்நாடக இசை தெரிந்தவர்கள் அல்லது அதில் கொஞ்சமாவது பரீட்சயமிருந்தவர்களே நன்றாகக் பரிமளிக்கவும் முடிந்தது.அதன் பயிற்சிக்களனாக அன்றைய…
T .சௌந்தர் பேஸ் குரலின் சுகந்தம்: ஒரு பாடகரை அறிமுகம் செய்த இசையமைப்பாளரை [ஈமனி சங்கரசாஸ்திரி ] பார்த்து படத்தின் தயாரிப்பாளர் கூறுகிறார். " நல்ல பின்னணிப்பாடகரை அறிமுகம் செய்திருக்கிறீர்கள்: இவர் பாட வேண்டாம்,ஹம் செய்தாலே போதும் கல்லும் உருகும்! "…
T .சௌந்தர் கூவும் இசைக்குயில்கள் தமிழ் திரை இசையில் தவிர்க்க முடியாத குரலுக்கு சொந்தக்காரர் டி.எம்.சௌந்தரராஜன்.தமிழ் பாடல் மரபில் வந்த தலைமுறையின் இறுதி பரம்பரையை சார்ந்தவர். கிட்டப்பா ,தியாகராஜ பாகவதர் , டி.ஆர் .மகாலிங்கம் , சிதம்பரம் ஜெயராமன் ,திருச்சி லோகநாதன்,சீர்காழி…
க.கலாமோகன் சில தினங்களின் முன்பு ரொபேர்ட் முகாபே தனது 95 வயதில் மரணமாகியுள்ளார். நிச்சயமாகத் தனது நாட்டில் இல்லை. ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில். சிம்பாபவேயில் (zimbabwe), இவரது நோயைக் கவனிக்க மருத்துவ நிலையங்கள் இல்லாது இருப்பதை இந்த மரணம் காட்டுகின்றது.…
Recent Comments