Recent Comments

    Home » 2017 » January

    இரத்தம் குடிக்கும் ‘வன்னிக்’ காட்டு வைரவர்

    இரத்தம் குடிக்கும்  ‘வன்னிக்’ காட்டு வைரவர்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி வைரவருக்கு வாய்ச்ச நாய் மாதிரி என்று நெருக்கத்தைப் பற்றிய ஒரு பிரயோகம் யாழ்ப்பாணத்தில் உண்டு. வாகனங்கள் சரியாக 'அமையாவிட்டால்' அதனால் ஏற்படும் தலையிடி பற்றி வாகன உரிமையாளர் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். கியூறியஸ்க்கும் வைரவர்களுக்குமான தொடர்பு…

    கடா வெட்டும் ஜல்லிக்கட்டும்

    எங்கள் ஊரில் ஒரு காலத்தில் 'கிடாய் வெட்டு' எனப்படும் வேள்வி நடந்தது. காட்டு வைரவர் கோயில் என்று அழைக்கப்பட்ட அந்தக் கோயில் கிடாய் வெட்டுக்கு யாழ்ப்பாணத்துக்குள்ளே பெயர் போனது. ஊருக்குள்ளேயே வைரவர் ஞான வைரவராயும், மடத்தடி வைரவராயும் ஆங்காங்கே இருந்தாலும் காட்டு…

    வினை தீர்க்கான் வேலவன்!

    வினை தீர்க்கான் வேலவன்!

    ஈழத் தமிழர்கள் 'நாங்கள் ஒண்டாக நிக்க வேணும், எங்கட ஒற்றுமையைக் காட்ட வேணும்' என்றெல்லாம் சமூகநெறி பேசுவது இன ஒற்றுமையை நோக்கியதல்ல. தன்னுடைய இனத்தவரையே, ஏன் சொந்தச் சகோதரர்களையே துரோகி என்று மண்டையில் போடுவதை கைதட்டி ரசித்த கூட்டம், ஒற்றுமை பற்றிப்…

    றொக் அன்ட் றோலின் தந்தை

    அமெரிக்க இசை வடிவமான றொக் அன்ட் றோலின் தந்தை என்று கருதப்படுபவர்களில் ஒருவர் Chuck Berry. இவரது Johnny B.Goode பாடல் மிகப் பிரபலமான ஹிட் பாடல். தன்னுடைய சுயசரிதை போன்றே இந்தப் பாடலை அவர் எழுதியிருந்தார். கிட்டார் வாசித்தபடியே ஆடும்…

    வழிகாட்டிகளுக்கான தேடுதல்!

    புதிதாக எதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றினால், அதைக் கரை காணும் வரை கற்பதற்காய் காடு மேடெல்லாம் அலைவது பழக்கம். இதை பள்ளிக்கூட நாளில் செய்திருந்தால், இப்படியெல்லாம் எழுதி நேரத்தை விரயமாக்கும் (மற்றவர்களின்!) தேவையில்லாதபடிக்கு நம்ம தொழிலைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம்.…