நமது கலாசாரம் அப்படி! கண்டேன், காதல் கொண்டேன் என்று உடனடியாகவே கையைப் பிடித்து, ஓடிப் போய், தாலி கட்ட முடியாது. தமிழ்ச் சினிமா மாதிரி, பாடலுக்கு கனவு தான் காண முடியும். இங்கேயுள்ளது போல, உன்னைப் பிடித்திருக்கிறது என்றோ, ஒருவரை ஒருவர்…
உள்ளத்தில் எழும் காதலை வார்த்தைகளில் வடிப்பது என்பது சுலபமானதில்லை. இளம் வயதில் காதல் வயப்பட்ட இளசுகள், ' அலைகடல் வற்றினாலும், அன்புக் கடல் வற்றாத' என்று கடிதம் எழுதி, சைக்கிளில் கடந்து போகும் போது, காதலி எடுப்பாள் என்ற நம்பிக்கையில் எறிந்து…
க.கலாமோகன் நான் அவளது அழகில் மயங்கிவிடவில்லை. பலர் அவளது அழகின் நிழலைத் தொடுவதற்குக் கனவு கண்ட வேளைகளில் நானோ அவளது நிர்வாணத்தின் உரிமையாளன் ஆக. அவள் ஓர் பண்டம் அல்லாத போதும் எனது மனைவியாகிய தினத்திலிருந்து என்னைக் கடவுள் எனக் கருதுவதற்கு…
(2014, தனது வீட்டில் இருந்து அன்பளிப்பாக இரண்டு புத்தகங்களைத் தந்தார் எனது இனிய நண்பரான குணசேகரன். இதனுள் அடங்குவது இவரது கவிதைத் தொகுப்பான “புதுத்தடம்”. இந்தத் தொகுப்பு இனியது, சீரியஸ் ஆனது. மதுரையிருந்து சென்னைக்குப் பயணமான ரயிலில்தான் நான் முதல் தடவையாக…
என்ன முகநூல் நண்பர்களே! இது உண்மையா? Facebook வெறும் fakebook என்கிறார்களே! நீங்கள்லாம் வெறும் போலிகள் என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் சொல்லியிருக்கிறார். சும்மா மொட்டையாக அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று செய்த ஆராய்ச்சியில் பழஞ்சோற்றில் உலகத்தில் உள்ள சகல சத்துக்களும் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டதாக…
(எங்கள் அரசியலில் இரண்டு முக்கிய விடயங்கள் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க, இந்த முகப்புத்தகப் புலிவால்களின் தொல்லை தாங்காமல் வேறு எதையோ எழுதி மினக்கெட, 'அரசியல் வாடையே எனக்குப் பிடிக்காது' என்று அடம் பிடிக்கும் மக்கள் பேரவை வந்து…
க.கலாமோகன் இன்று எனது நண்பர் திரு கே.ஏ . குணசேகரனின் (கரு.அழ.குணசேகரன்) மறைவை அறிந்தேன். இது இந்திய நாடகக் கலைக்கு நிச்சயமாகப் பெரிய இழப்பாக இருக்கும். நிறையத் தொடர்புகள் அவருடன் இல்லாதபோதும் நிச்சயமாக அவரை நண்பர் எனச் சொல்லலாம் என நினைக்கின்றேன்.…
கடலில் வாழும் திமிங்கலங்கள், டொல்பின்கள் தங்களுக்குள் உரையாடவும், தங்களது இரைகளையும், தங்களை இரையாக்கக் கூடியவற்றையும் அறிந்து கொள்ள Biosonar எனப்படும் அலைகளை அனுப்பி அவை தெறித்து வருவதை உணர்திறன் கொண்டு அறிகின்றன. Sound Navigation And Ranging என்பதன் சுருக்கமே சோனார்…
எஸ்.கௌந்தி தமிழில் “பு" என்னும் எழுத்து என் இளமைக் காலங்களில் தமிழின் இலக்கியப் பெறுமையை அறிய வைத்தது. இந்த எழுத்துக்கு நிறைய அர்த்தங்கள் உள்ளன. ஆனால் “பு" மீது எனக்குத் தெரிந்த தமிழ் அகராதிகள் பெரிதாக ஏதும் சொல்லவில்லை. நா.கதிரவேற்பிள்ளையின் தமிழ்மொழியகராதி,…
மைத்திரியை கொலை செய்ய முயன்று கைதாகி தற்போது மன்னிப்புப் பெற்ற கரும்புலி சிவராசா புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட செந்தூரனின் குடும்பத்தினரைச் சந்தித்தார் என்று செய்தி வந்திருக்கிறது. முன்னம் ஒரு காலத்தில் புலிகள் செய்த கைதிகள் பரிமாற்றத்தின் போது அருணா…
Recent Comments