விளம்பர யுகத்தில் மனிதனின் மரணம் பா.செயப்பிரகாசம் (எமது உலகு மேலும் மேலும் சந்தைக் கலாசாரமாக மாறிவருகின்றது. இது எமது வாழ்வின் இனிய நிலைகளை உடைப்பது என்பது தெரியாமல் நாம் அங்கு விழுகின்றோம். வாழ்வின் அனைத்துப் பிரிவுகளையும் காலனித்துவப்படுத்திவருவது, அடிமைப்படுத்திவருவது இந்த சந்தைக்…
உமா (ஜெர்மனி) (தமிழர்கள் வாழும் நிலங்களில் நிறையப் பெண்களினது எழுத்துகள் ஆண் அடிமைத்தனத்தைச் சொல்கின்றன. இவைகள் எப்போதும் சொல்லப்படவேண்டும். இன்றும் சீதனம் பெண்களினது காதலை அழிக்கின்றது. சாதி வெறிகளால் நிறையப் பெண்களும் ஆண்களும் உபகண்டத்தில் கொல்லப்படுகின்றனர். பெண் ஓர் ஆணின் அடிமை…
குஞ்சன் 8 வருடங்களின் முன்னர், JÉRÔME SEYDOUX, Pathé சினிமா நிறுவனத்தின் முதலாளி, முதலாளித்துவத்தின் மீது சொன்ன கருத்துகள் குறிப்பிடத்தக்கன. “முதலாளித்துவம் சிறப்பானதல்ல, ஆனால் இதனை விட்டு வேறு ஒன்றும் கிடைக்கவில்லை.” என்கின்றார். “நெருக்கடி” யைக் காட்டி “உலக வணிகத்துவ…
க.கலாமோகன் ஓர் பெண் அவள் நடக்கின்றாள் நான் அவளுக்கு முன்னால் நான் ஓடவில்லை அவளின் முன் நான் பஸ் நிலையத்தில் அந்தக் காலையில் அது வர 2 நிமிடங்கள் இருந்தன பிந்தி வந்த அவள் எனக்கு அருகில் ஏன் ஓட்டம்? ஏன்…
க.கலாமோகன் இலக்கியம் படைப்பில் உள்ளதா அல்லது எழுதுபவர் தலைவர் ஆதலில் உள்ளதா? அநேகமான (எல்லோரிடமும் அல்ல) படைப்பாளிகளிடமும் சொல்வேன், உங்கள் “எழுத்து” உங்களைச் சாத்திரிகளாகக் காட்டுவதே. படைப்பு சாத்திரி சமாசாரம் அல்ல. கலைத்துவத்தால் கட்டப்படுவன தற்காலிக வாழ்வுத்துவ வழிகள். இந்த வழித்துவம்…
(யாழ்ப்பாணத் தமிழில் “சாமத்தியச் சடங்கு” என்பது தமிழ் நாட்டில் “பூப்பு நீராட்டு விழா” என்றும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படலாம். இளம் வயதிலேயே, இந்தச் சடங்குகள் கலாசாரக் கம்பளியால் காக்கப்படுகின்ற போலித்துவம் என்பதும், இவை பெண்களின் சமூக அடிமைத்துவத்தை நிறுவுவன என்றும் கருதினேன்.…
குஞ்சன் Ashok-yogan Kannamuthu முகப் புத்தகத்தில் சிவரமணியின் 25 ஆவது நினைவு தினம் என அறியப்படுத்தியுள்ளார். இவருக்கு நன்றி. இலங்கையின் அரசியலையும், இங்கு வாழும் தமிழ் மக்களின் அரசியலையும் முகப் புத்தகத்தில் தினம் தினம் குத்திக் கொண்டிருக்கும் புத்திஜீவிகள், கவிஞர்கள், கனடாவில்…
ஒரு பச்சை ஜோக்! அசைவம் பிடிக்காதவர்கள், இலக்கியம் மட்டும் படைப்போர் படிக்க வேண்டாம். இருதய நோய் உள்ளவர்கள் தாராளமாகப் படிக்கலாம். இது எத்தனையோ வருடங்களுக்கு வேலையிடத்து நண்பர் ஒருவர் சொல்லக் கேட்ட ஜோக். கேட்டவுடன் நண்பர் ஒருவருக்கு அடித்துச் சொன்னது. சரியான…
குஞ்சன் ஏழை நாடுகளின் அரசுகள் அங்கு வாழும் ஏழைகளுக்கு “உனக்கு மனிதம் தேவையா? அடிமையாக இரு!” சர்வாதிகாரச் சட்டங்களை இவர்களின் முதுகுகளில் ஏற்றிக்கொண்டுள்ளதன. எது ஜனநாயகமாம்? இது எங்கும் பொங்குவதில்லை என்பது எமக்கு விளங்குகின்றது. விளங்குதல் சொல்லல் அல்ல. சொல்லல், சொல்லப்பட்டவர்களின்…
வழமை போல எதிர்பாராத துன்பம், எதிர்பாராத விதத்தில் வந்தது. வாகனம் பெரும் செலவுக்கும் அலைச்சலுக்கும் மன உழைச்சலுக்கும் வழி பண்ணி விட்டது. என் மேல் பரிதாபப்பட்டு அன்புக்குரியவர் ஒருவர் தன்னுடைய காரை சில நாட்களுக்கு தந்திருக்கிறார். அவரை வேலைக்கு ஏற்றி இறக்கிய…
Recent Comments