Recent Comments

    Home » 2016 » December

    மனிதனிலிருந்து குரங்கின் ஊடாக பாம்பு வரையான கூர்ப்பு!

    மனிதனிலிருந்து குரங்கின் ஊடாக பாம்பு வரையான கூர்ப்பு!

    ஜோர்ஜ் இ. குருஷ்சேவ் முன்னர் நண்பர்களுடனான அரசியல் உரையாடலின் போது நான் ஒரு விடயத்தை அடிக்கடி சொல்வதுண்டு. புலிகளுக்கு தமிழர்கள் காட்டும் ஆதரவு, ஜெயலலிதாவின் அமைச்சர்கள் காலில் விழுவது போல! * * * நீண்ட நாட்களுக்கு முன், ஜுனியர் விகடனில்…

    வெற்றி அல்லது வீரமரணம்!

    முல்லைத்தீவில் வைக்கப்பட்ட காந்தி சிலை உடைக்கப்பட்டிருக்கிறது. காந்தி பிறந்த மண்ணில், காந்தியைக் கொன்ற கோட்சே புனிதப் போராளியாகிய நிலையில், இங்கே இதற்கான தேவையும் நோக்கமும் அவசரமும் என்ன என்ற கேள்வி தவிர்க்க முடியாது. யுத்தம் முடிந்து தங்கள் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப…

    என்ன பொருத்தம், நமக்குள் என்ன பொருத்தம்!

    கியூறியஸ் ஜி 'தேசியம்' என்ற பெயரில் வார இதழ் ஒன்று மீண்டும் உயிர்ப்பதாக நண்பர் ஒருவரின் முகப்புத்தகப் பதிவு தகவல் தெரிவித்தது. இன்று மார்க்கம்-எக்லின்ரன் பகுதியில் (ஸ்காபரோ, கனடா) பயணம் செய்யும் போது 'இலங்கை, இந்திய தேசியக் கொத்து' விற்பனையாவதாக கடையொன்றில்…

    இனிமையான உணர்வு

    இந்த றொக் அன்ட் றோல் பாடலை முதன் முதலில் எங்கே கேட்டேன் என்பது இன்றைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது. பின்னேர வேலை முடிந்து நள்ளிரவு கார்டினர் பெருந்தெருவில் வந்து கொண்டிருக்கிறேன்... Q107 ரேடியோ கேட்டபடி! செங்கல்லும் (மட்டன்) றோலும் பாடல்களை ஒலிபரப்பும் Q107 …

    சென் பிளைஸ் வீதி…

    சென் பிளைஸ் வீதி…

    க.கலாமோகன் சென் பிளைஸ் வீதி நான் அதனது ஒரு குப்பைத் தொட்டியின் அருகில்… இலங்கையில் பிறந்தபோதும் இன்றும் எனக்கு என்னை ஓர் இலங்கையனாகத் தெரியவில்லை எவன் நான்? நிறைய நிறங்கள் எனக்குள் நானோ பிரான்சில் பிரென்சுக்காரனா நான்? அதுவும் எனக்குத் தெரியாது.…

    முடிவின் தொடக்கம்

    முடிவின் தொடக்கம்

    க.கலாமோகன் ஓர் பெரிய வீதியுள் நான் இதனுள் நான் கலைக் கோலங்களைத் தேடவில்லை பிக்காஸோவையும் நான் விரும்பவில்லை அவனது கீறல்கள் லாபப் பெட்டிகளுள் விழித்தபடி ரிம்போவின் புத்தகத்தின் பக்கங்களைக் கிழித்து பாரிஸ் புறாக்களைத் தேடியபடி... பழைய விளம்பரங்கள் கோப்பியைக் கறுப்பாகக் காட்டியபடி…

    காலத்தின் கவியே, சென்று வாருங்கள்.

    காலத்தின் கவியே,    சென்று வாருங்கள்.

        பா.செயப்பிரகாசம் மின்னஞ்சல்; jpirakasam@gmail.com (தமிழின் மிகப்பெரும் கவிஞரான இன்குலாப் சில தினங்களின் முன்னர் சென்னையில் காலமானார். எமது இலக்கிய உலகிற்கு இது ஓர் பேரிழப்பு. இவரது எழுத்துகள்  புதியன, புரட்சிகரமானவை. அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானது இவரது பேனா. இவரது கல்லூரி…