க.கலாமோகன் ஓர் உடல் இது பல உடல்கள் தேசத்திலும் வெளியிலும் வெளி இது வெளியிலும் வெளிநாடுகளிலும் கேடு இந்த ஓர் உடல் முன்பு தேசம்… பின்பு தேசங்கள் தேசத்தில் எங்கள் வெறி, மொழி, இனம். தேசங்களிலும் எங்கள் வெறிகள் எங்கள் மொழிகள்…
கட்டியணைத்து புதுமணத் தம்பதிகள் ஆடும் கலாசாரம் நம் புலன் பெயர்ந்தவர்களிடமும் தற்போது ஆரம்பித்துள்ளது. ஊரில் அதெல்லாம் கிடையாது... கோட் போட்டு கேக் வெட்டுவது போல, இதெல்லாம் புலன் பெயர்ந்த நாடுகளில் ஆரம்பித்த தமிழ் கலாசாரம். ஐயர் கேக்கை ஆசீர்வதித்து மந்திரம் சொல்வதும்…
சமீபத்தில் ஒரு அம்மா வந்தார். காலம் சென்ற தன் கணவன் நினைவாக மலர் ஒன்று வெளியிட வேண்டி. 'தம்பி, உங்களிட்ட விசயத்தைச் சொன்னால், எல்லாம் எழுதி அச்சடிச்சுத் தருவினம் எண்டு சொல்லிச்சினம்'. (ஹ்ம்! எத்தனையோ கனவுகளைச் சுமந்து, சாதிக்க வேண்டும் என்று…
நமது கலாசாரம் அப்படி! கண்டேன், காதல் கொண்டேன் என்று உடனடியாகவே கையைப் பிடித்து, ஓடிப் போய், தாலி கட்ட முடியாது. தமிழ்ச் சினிமா மாதிரி, பாடலுக்கு கனவு தான் காண முடியும். இங்கேயுள்ளது போல, உன்னைப் பிடித்திருக்கிறது என்றோ, ஒருவரை ஒருவர்…
உள்ளத்தில் எழும் காதலை வார்த்தைகளில் வடிப்பது என்பது சுலபமானதில்லை. இளம் வயதில் காதல் வயப்பட்ட இளசுகள், ' அலைகடல் வற்றினாலும், அன்புக் கடல் வற்றாத' என்று கடிதம் எழுதி, சைக்கிளில் கடந்து போகும் போது, காதலி எடுப்பாள் என்ற நம்பிக்கையில் எறிந்து…
க.கலாமோகன் நான் அவளது அழகில் மயங்கிவிடவில்லை. பலர் அவளது அழகின் நிழலைத் தொடுவதற்குக் கனவு கண்ட வேளைகளில் நானோ அவளது நிர்வாணத்தின் உரிமையாளன் ஆக. அவள் ஓர் பண்டம் அல்லாத போதும் எனது மனைவியாகிய தினத்திலிருந்து என்னைக் கடவுள் எனக் கருதுவதற்கு…
Recent Comments