பாதைகளில் செல்லும் மற்றவர்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், நினைத்தபாட்டில் வாகனத்தைச் செலுத்தும் பார்க்காத சாரதிகளுக்கு பெருந்தண்டம் அறவிட ஒன்டாரியோ புதிய சட்டம் ஒன்றை அமுல்படுத்துகிறது. நல்ல காலம், எதிர்கட்சிகளை ஆதரிக்கும் நம்மாழ்வார்கள் தற்போதைய அரசாங்கத்தின் மேல் இதற்கெல்லாம் பழி போடாதபடிக்கு…
ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் எனக்கு இப்போதும் சரியாக நினைவிருக்கிறது. மாலை வேலை முடிந்து நெடுந்தெருவில் வந்து கொண்டிருக்கிறேன். வானொலியில் 2011 கனடியப் பொதுத் தேர்தலுக்கான கட்சித் தலைவர்களின் விவாதம். லிபரல் கட்சித் தலைவர் மைக்கேல் இக்னாட்டிப் பேசுவதை இடைமறித்த புதிய ஜனநாயகக் கட்சித்…
அன்பு உமாகாந்தன் அண்ணனுக்கு, உறைந்து போன நினைவுகள் உருகிடும் கணங்களெல்லாம் கரைகின்ற கண்ணீர்த் துளிகள் மின்னலென மறைந்திடும் வாழ்வில் பயணிக்கும் பயணங்கள் எல்லாம் ஒன்று தான் அண்ணா காலநேரங்கள் மட்டுமே மாறுபடுகின்றன தேசத்தைத் தொலைத்து உறவுகளைப் பிரித்து நினைவுகளாலும் கனவுகளாலும் தானே…
குஞ்சன் இன்றும் மீண்டும் நான் விழித்தேன் அகதியாக ஒரு நிலத்தில் அங்கு எனக்கு மொழிநீர் அந்நியமாக இருந்தது பின் அது என் மொழியாகலாம்….. நாடுகள் மொழிகள் பாதைகள் தடுப்புகள் விடுப்புகள் விருப்புகள் விருப்பின்மைகள் பேசுதல் பேசாதிருத்தல்கள் ஒருமைகள் பன்மைகள் இந்தப் பாலங்களைக்…
பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி 'ஈழத்தில்' புலி பட வெளியீட்டின் போது, விஜய் ரசிகர்கள் கட்டவுட்டுக்கு பால் ஊற்றினார்கள் என்று தமிழுணர்வாளர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தின் முன் தோன்றிய மூத்த குடியின் வழித் தோன்றல்கள்,…
தற்போது கனடாவில் பரவலாக கனடிய வரித் திணைக்கள அதிகாரிகள் போல பேசி, தொடர்பு கொள்ளும் ஏமாற்றுக்காரர்கள் பயமுறுத்தி ஏமாற்றி பணமோசடி செய்து வருகிறார்கள். அப்பாவிக் கனடியர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் இவர்கள், தங்கள் கனடிய வரித் திணைக்கள அதிகாரிகள் என்று…
ஒன்ராறியோவில் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சச் சம்பளத்தின் அளவு அதிகரிக்கிறது. வருகின்ற அக்டோபர் முதல் 25 சதத்தினால் இந்த தொகை அதிகரிப்பதால், இனி மேல் வேலைகளுக்கான குறைந்த பட்சச் சம்பளம் 11.25 டொலர்கள் ஆகிறது. பொப் ரே முதல்வராக இருந்த என்.டி.பி கட்சி…
"யுத்தம் யாருடனும் செய்யலாம் புத்தகம் யாரும் வெளியிடலாம் ஆனால் எழுத்து எந்த நேரமும் இறுக்கமாக இதயத்தில் இருக்கும். எமது தோழர்கள், நண்பர்கள் அப்படித்தான்" உமாகாந்தன் 11வது நினைவு தினம் புரட்டாதி 28, 2004 ஆண்டுகள் கடந்தாலும் எங்கள் இதயத்தை விட்டு நீங்காமல்,…
க.கலாமோகன் சவூதி அரேபியா மனித அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் நாடுகளில் முதலிடம் பெறுவதாக இருக்கும் என்பது என் கருத்து. இந்த நாட்டில் நிறையச் செல்வர்கள் உள்ளனர், இவர்களது அடிப்படைத் தத்துவம் மனித அடிப்படை உரிமைகளை அழிப்பதிலும், ஒழிப்பதிலும்தான் நிறைய அக்கறையை…
'தனியே இருக்கும் போது இந்த அக்காவும் தம்பியும் செய்ததைப் பாருங்கள்' என்று தலையங்கம் போட்டு, ஆர்வத்தோடு பார்க்கப் போனால், முகப்புத்தகத்தில் மற்றவர்களுடன் பங்கிட்டுக் கொண்டால் தான் படத்தைப் பார்க்க அனுமதிப்பேன் என்று சொல்லி 55 செக்கன் காத்திருக்க வைத்து, இணையத் தளத்திற்கு…
Recent Comments