க.கலாமோகன் இனவாதம், மொழிவாதம், சாதியவாதம், மத வாதம். இவைகளை நிராகரித்தால்தான் கலையுலகத்துள் மனிதத்தைப் பாடமுடியும் என நான் நினைக்கின்றேன். இந்தப் பாடலை நாம் மிகவும் அதிகமாகக் கேட்காது இருத்தல் என்பது தொடர்கின்றது. மனித சுதந்திரப் பாடலை எழுதுவோரும், கீறுவோரும் மிரட்டப்படுகின்றனர், விரட்டப்படுகின்றனர்,…
பயங்கரவாதத்துக்கு குறும்பியல் பிடிக்காது என நினைப்பதில் தப்பு இல்லை. பயங்கரவாதத்துக்கு எழுத்து, பேச்சு உரிமைகளும் பிடிக்காததுதான். பயங்கரவாதம் மனித வாழ்வுக்குக் கொள்ளிவைப்பது.…
கனடாவின் கிழக்குப் பகுதியில் கடும் குளிர் அலை நாளாந்த வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. காற்றுக் காரணமாக வெப்பநிலை பூச்சியத்திற்கு கீழ் நாற்பது சதம பாகை வரை செல்லலாம். கடுமையான குளிர் உடலில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்பதால், வெளியே…
அமைதி, அமைதி! எந்த விதமான எழுத்துப் பிழையும் இல்லை. குடிமகனே அல்லது குடிமக்களே என்பது தான் எழுத்துப்பிழையுடன் தவறுதலாகத் தலையங்கத்தில் வந்து விட்டதோ, அல்லது உங்களுக்குக் 'கொஞ்சம் உள்ளே போனதால் வாசிக்கும்போது ளகர, னகர பேதம் தெரியாமல் போகிறதோ' என்ற சந்தேகமோ…
பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி அறியாப் பருவத்து விடலையாய் கனவு காணத் தொடங்கி, நரைதிரை மூப்பொரு வடிவம் கொண்ட இன்று வரைக்கும் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, என் கனவிலும் நினைவிலும் தொல்லை தந்த/தரும் கனவுக்கன்னிகளுக்கு... வழமை போல சில சினிமா…
நீங்கள் எல்லாம் ஆர்? உங்களுக்குக் கனக்கத் தெரியுமே? அவர் எப்பேர்ப்பட்ட பெரிய மனிசன் எண்டு இந்தியாவில போய்ப் பார்த்தீங்களெண்டால் தெரியும். அவரைக் கண்டவுடன இலக்கியக்காரங்கள் எல்லாம் காலில விழுவாங்கள். இல்லாட்டி எழும்பி நிண்டு கும்பிடுவாங்கள். முதலில தமிழ்ல இலக்கியத்துக்கு நோபிள் பிறைஸ்…
லெமூரியாக் கண்டம் கடல் கொண்டதாய் கயிறு திரிக்கும் தமிழன் சங்கச் சுவடிகளைக் கடல் கொண்ட காதையை இன்றும் சொல்லி மூக்கால் அழுவான். ஓலைச் சுவடியைச் செல்லரித்த கதை சொல்லி முடிவதற்குள், செல்லடித்த கதைகளால், சுவடே இல்லாமல், தமிழினத்தையே (நந்திக்)'கடல் கொண்டது'.…
'நான் உன் முதுகில் தான் பயணம் செய்ய வேண்டும்'. 'எனக்கென்ன பைத்தியமா உன்னை முதுகில் ஏற்றுவதற்கு?' தேரைக்கு இப்போது உண்மையாகவே கோபம் வந்தது. 'உன்னை ஏற்றினால் நடுவழியில் என் முதுகில் குத்துவாய்' தேளுக்குக் கோபம் வந்தது. 'முதுகில் குத்துவது மனிதர்கள் செய்யும் வேலை. நான் கெட்டவன் தான், கேவலமானவன்…
தமிழ் மரபுத் திங்களை ஒட்டிய கலைவிழா தை மாதம் 31ம் திகதி, 2015 அன்று Milliken Mills H.S, 7522 Kennedy Road, Unionville, Markham Ontario L3R 9S5 இல் நடைபெறுகிறது. மாலை 2 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வில் கலைநிகழ்வுகள்…
ஷீர்டி சாய்பாபாவின் பெருமைகளையும் மகிமைகளையும் அற்புதங்களையும் போற்றிக் கொண்டாடும் கலை நிகழ்வுகள் 22.03.2015, ஞாயிறு, மாலை 5 மணி அன்று 1380 Birchmount Road இல் அமைந்துள்ள கனடா கந்தசாமி கோவில் மண்டத்தில் இடம் பெறுகிறது. 2605 Eglinton Ave #1…
Recent Comments