தாமரையின் தர்ணா வாபஸ்! புலன் பெயர்ந்த தமிழுணர்வாளர்கள் புதிய போராட்டத்திற்குத் தயார்! தமிழை நேசித்து நடுத் தெருவுக்கு வந்த கவிஞர் தாமரை, நடுத்தெருவில் நடத்திய போராட்டத்தை வாபஸ் பெற்றிருப்பதாக இணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பல தமிழுணர்வாளர்களும், சர்வதேசப் புரட்சியாளர்களும் பெரிதும்…
ஊரில் களம் பல கண்ட உங்களுக்கு, வேலிச் சண்டை இல்லாமல் தோள்கள் தினவெடுக்க... 'காணி நிலம் வேண்டும், பராசக்தி' என்று வீடு வாங்கும் கனவில், வீட்டு விற்பனை முகவரைப் பிடித்து, மார்க்கம், ஸ்ரூஃப்வில் எல்லாம் நிறைந்து வழிந்ததால், பிக்கறிங் பக்கமாய் வீடு…
ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் முகப்புத்தகத்தில் அவ்வப்போது கிளம்பும் 'சமீபத்திய சர்ச்சை'கள் (latest scandals) பற்றி எதையாவது எழுத வேண்டும் என்று தோன்றி, எழுதுவதற்குள் அவை தேடிப் பிடிக்க முடியாதபடிக்கு தலைமறைவாகி விடும். மாதொருபாகன், பதினொரு பேய்கள் பற்றி யாருக்காவது ஞாபகமிருக்கிறதா? அதைப் பற்றி…
நேரங் காலம் தெரியாமல் தூக்கம் கலைக்கும் தாயகத்து உறவுகளின் தொல்லையைக் குறைக்க தாயகம் இணையத் தளத்தில் சர்வதேச நேரங்களைப் பார்க்கக் கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது பற்றித் தெரிவிந்திருந்தோம். அதனால் பலரும் பயனடைந்து, நிம்மதியாக உறங்குவதாகத் தெரிகிறது. உறங்கினாலும் தூக்கத்தைக் கெடுக்கும் நினைவுகள்…
க.கலாமோகன் செய்தி வலயங்கள் உண்மைக்குள்ளும் பொய்க்குள்ளும் வாழும் கலையை அறிந்தவை . சில வருடங்கள் ஓர் பத்திரிகை அனுபவத்தை தொழில் மூலமாக அனுபவித்தபின்பும் , செய்தி வாசிப்புகளின் வெறியனாக இருந்த பின்பும், செய்திகள் உண்மைகளைத் தருகின்றனவா எனும் கேள்விகள் நிறையத்…
பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி தமிழர் கலாசாரத்தில் கொடும்பாவி எரிப்பு பின்னிப் பிணைந்த விடயம். நீண்ட காலம் மழை பெய்யாவிட்டால், கொடும்பாவி எரித்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை பற்றி முன்னோர் பேசக் கேட்டதுண்டு. கொடும்பாவி பாடையில் படுத்தூரைச் சுற்ற, வான்…
க.கலாமோகன் 35 வருடங்கள் ரோபர்ட் முகாபே ஆட்சியில் இருக்கின்றார். இந்த ஆட்சி நிச்சயமாக ஜனநாயக ஆட்சியாக இருக்கும் எனச் சொல்லமுடியாது. ஜனநாயகம் என்பது பல நாடுகளில் விக்கி விக்கித்தான் வாழ்கின்றது. ஆபிரிக்காக் கண்டத்தில் இந்த அரசியல் கொள்கையைக் காணுவது கடினம். கறு…
சிண்டு முடியப்பன் சுப்பர் சிங்கர் போட்டியில் 'விஜய் டிவி துரோகம் இழைத்து விட்டது, 37 நாடுகள் சதி செய்து விட்டன, திட்டமிட்ட இன அழிப்பு நடந்து விட்டது' மாதிரி நடக்கும் திருக்கூத்துக்களைக் கண்டு, எரிச்சல் தாளவில்லை. ஈழத்தை விற்றாரா? வாங்கினாரா? பிச்சை…
க.கலாமோகன் Okwui Enwezor கலை உலகத்தின் தந்தையாகக் கணிக்கப்படுபவர். நைஜீரியா தந்த மிகப் பெரிய கலைக் காவலர். இங்கு கொலைகள் சகஜம், வாழ்வு நிலை போல. இந்த நாட்டில்தான் Chinua Achebe யும் பிறந்து கவனத்துக்கு உரிய படைப்புகளைத் தந்துள்ளார். தமிழில்…
எழுதும் போது எழுத்தாளர்கள் தனியே ஒரு ரூமில் உட்கார்ந்திருந்து, மற்றவர்களின் அனாவசிய தொந்தரவுகள் இல்லாமல், கணனியிலோ, காகிதத்திலோ எழுதக் கூடும். சிலநேரம் புத்திஜீவிகள் தாடியைச் சொறிந்து, முகட்டுவளையை அண்ணாந்து பார்த்து எழுதக் கூடும். கவிஞர்கள், புத்திஜீவிகள் அப்படி போஸ் கொடுத்து எழுதிக்…
Recent Comments