க.கலாமோகன் சில தினங்களின் முன் பயங்கரவாதம் மீது சிறு குறிப்பை எழுதியிருந்தேன். இந்த வாதம் மிகவும் பலமாகிக் கொண்டுள்ளது என்பதைக் கென்யாவின் பல்கலைக்கலகத்துள் நடந்த 147 கொலைகள் காட்டுகின்றன. இந்தக் கொலைகள் மனிதத்துவத்தின் மீதிப்பகுதி கொலையினுள்ளும், அழிவினுள்ளும் உறங்குகின்றது என்பதையே விளக்குகின்றது.…
ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் (வழமை போல வெளியீட்டு விழாவில், எழுத்தாளரை புகழ்ந்து தள்ளும் மற்றத் தமிழர்கள் போல இல்லாது, சினிமா விமர்சன நூல் வெளியீட்டு விழாவில் சினிமா உலகப் பிரமுகர்கள் வரும்போது, அவர்களுக்குப் பயன்படக் கூடியதான விடயங்களைச் சொல்வது ஆரோக்கியமானது என்ற நோக்கத்துடன்…
க.கலாமோகன் நான் நீண்ட காலங்களின் முன் பிரான்ஸ் நாட்டுக்கு வந்தவன். இது நிச்சயமாக எனது நாடு போலும். இந்த நாட்டுக்கு வந்த போது நான் சுதியோடு வேலையைத் தேடாதவனாக இருந்தேன். இந்த வருகை எனது கனவு அல்ல, திரும்பிப் போதல் சில…
(ரொறன்ரோவில் வெளியிடப்பட்ட 'எதிர்சினிமா' விமர்சன நூல் வெளியீட்டின்போது, ஆற்றிய உரை ஏற்பாட்டாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இடையில் நிறுத்தப்பட்டது. உரையைக் கேட்டவர்களும், விழாவுக்கு வந்து உரை தொடங்குவதற்கு முன்பாகவே சென்றவர்களும் அந்த உரையைக் கேட்க விரும்பியிருந்தார்கள். இன்னும் சிலர் இந்த உரை கனடிய…
கற்பனா கற்பனையில் முன்னணியில் நிற்கும் இணைய இதழ் ஏப்ரல் 1 தமிழுணர்வாளர் தின விசேட சிறப்பிதழ் இசைத்துறையிலிருந்து விலகுகிறேன் முகநூல் பாடகி கல்பனா அதிரடி அறிவிப்பு அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்! தீக்குளிப்புகளைத் தடுக்க ஐரோப்பிய அரசுகள் பகீரதப் பிரயத்தனம் முகநூலில் பெரும்…
க.கலாமோகன் சிலருக்கு சிறிய உருவங்களும், பிறருக்கு பெரிய உருவங்களும் பிடிக்கும். இந்து கண்ட வாசிப்புள் நான் நிறையக் கண்டது சிறிய உருவங்களே. இந்த உருவங்கள் புத்திஜீவிகளினது வாசிப்பாக மட்டும் இருக்கவில்லை. அவை பொது வாசிப்பு வலைக்குள்ளும் விழுந்தவை. யாழ்ப்பாணத்தில் நான் எங்கும்…
க.கலாமோகன் Yemen நாட்டில் இரண்டு மசூதிகளுக்குள் 142 பேர் கடந்த வாரம் கொல்லப்பட்டுள்ளனர். இந்தக் கொலைகளை நடத்தியதாக “இஸ்லாமிய அரசு” சொல்லியுள்ளது. இந்த அரசு பயங்கரவாத விநியோகத்தில் தற்போது முன்னிலையில் நிற்கின்றது. பணயக் கைதிகள் கொலைகளை சில மாதங்களாக வெறியுடன் செய்யும்…
பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி மறத்தமிழர் பண்பாட்டில் காலங்கள் கடந்தும் மறையாப் பொருளாய் இருப்பது இந்த மொட்டைக் கடதாசி. ஊரில் உண்மை விளம்பிகள் எக்கச் சக்கம். ஏதோ பதவியில் இருப்பவன் பற்றி மேலிடத்திற்கு மொட்டைக் கடிதம் அனுப்புவதாயினும், பின்னால் அலைந்தும் கடைக்கண்…
க.கலாமோகன் அண்மையில் எனது நண்பர் ஒருவர் New York Times இல் வெளியாகித் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு கட்டுரையை அனுப்பி வைத்திருந்தார். அது தமிழ்நாட்டின் எழுத்தாளரான பெருமாள் முருகனின் எழுத்து சுதந்திரம் பறிக்கப்பட்ட கதையச் சொல்கின்றது. இது விடயமாக 3 கட்டுரைகளைத்…
க.கலாமோகன் ஆபிரிக்காவின் மாலி தேசத்தினது மிகச் சிறந்த பாடகன் Salif Keita. இந்தப் பாடகன் உலகின் சிறப்பான பாடகர் எனவும் கருதப்படுகின்றார் . நீண்ட காலமாக நான் இவரது பாடல்களை ரசித்து வருகின்றேன். இவரது சிறப்பான பாடல்களில் ஒன்றாகக் கணிப்பிடப்படுகின்றது Folon…
Recent Comments