அழிவிலும், அவலத்திலும் பிழைப்பு நடத்தும் மரண வியாபாரிகள் எங்கும் உண்டு. ஆனால், அதை ஒரு கலையாக்கியவர்கள் புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும்! எதிரியை விட மோசமான வகையில் கொலைகளைச் செய்து, தம் இனத்தையே அழித்தாலும், எதிரியின் கொலைகளை உணர்வுபூர்வமாக பிரசாரத்திற்குப் பயன்படுத்தும் கலையை…
பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி புலன் பெயர்ந்த தமிழுணர்வாளர்களே! You never cease to amaze me! உங்களுடைய பகுத்தறிவும், அரசியல் தெளிவும், வாழ்வின் நேர்மையும், 'யாழ்ப்பாணத் தமிழராய் பிறந்திட யாம் என்ன மாதவம் செய்திட்டோம்?' என்று என்னை என்றுமே பிரமிப்புக்குள்ளாக்கிக்…
க.கலாமோகன் Ananta Bijoy Das, 33 வயது, வங்காளதேசம், நாத்திகன், blog இயல் ஊடாகச் தேசத்துக்கு விரும்பாத செய்திகளைச் சொல்லி வந்தவர், இந்த மாதம் 12 ஆம் திகதி போக்கிரிகளால் வங்காளதேசத்தில் கொல்லப்பட்டார். இது இந்த நாட்டில் நடந்த கொடுமையான விஷயம்.…
ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து! (5) அட, நீங்க ஒண்ணு! இது ஒன்றும் அரசியல் தீர்க்கதரிசனம் பற்றியதல்ல. எங்கள் தீர்க்கதரிசனத்தின் பெருமையை நாங்களே சொல்ல தன்னடக்கம் விடுவதில்லை. மற்றவர்கள் சொல்வார்கள் என்று பார்த்தால், 'இப்படியெல்லாம் சொன்னார்களே!' என்று யாரும் சொல்வதாயும் காணோம்.…
குஞ்சன் இன்றும் செல்வி மீது என்னால் சிந்திக்க முடிகின்றது. நிறைய போர், வன்முறை, அரசியல் அக்கிரகாரம் இவைகளுக்கு எதிரில் நிற்பவர்கள் இன்றும் செல்வி மீது நினைப்பார்கள். இவள் எப்படிக் காணாமல் போனாள் எனக் கேட்பார்கள். இவளது கவிதைகளை மீளவும் வாசிப்பார்கள். ஆம்!…
பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி அன்னையர் தினம் ஒருவாறாக முடிந்து விட்டது. முகப்புத்தகத்தில் அன்னையர்களுக்கு எல்லாம் அவர் தம் புத்திர பாக்கியங்கள் சொரிந்த அன்பு வெள்ளத்தைப் பார்த்துப் பயந்து, இதற்குள் மூழ்கப் போனால் முக்குளிக்க வேண்டி வரலாம் என்று ஒரு ஓரமாய்…
க.கலாமோகன் Mohamed Morsi, ஓர் இஸ்லாமியவாதியாக இருக்கலாம். ஆனால் எகிப்தில் ஜனநாயக ரீதியாகவே 2012 இல் ஜனாதிபதி ஆனவர். “இஸ்லாமிய சகோதரர்கள்” எனும் அமைப்பால் (இந்த அமைப்பு புதிதான இஸ்லாமுக்கு ஆதரவாகவும், மேலை நாட்டு நெருக்கல்களுக்கு எதிராகவும் இருந்தது) தொடக்கப்பட்ட “நீதி,…
ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து!(4) கொட்டும் பனி முடிந்து கொழுத்தும் வெயில் தொடங்கும்போது, கொல்லைப்புறமாய் கொத்த ஆரம்பிப்பீர்கள். ஒரே சேறும் சகதியுமாய் இருத்தல் கண்டு, அட, இந்த நிலத்திற்குப் பசளை வேண்டுமே என்ற எண்ணம் வரும். வீட்டில் வாரம் தோறும் வந்து…
க.கலாமோகன் பெண்களின் வாழ்வியலில் நிறைய மாற்றங்கள் இப்போது நடந்தாலும், பெண்கள் மீதான கொடுமைகள், அடக்குமுறைகள் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. Feminism பெண்ணிலைவாதத்தை முழுமையாக முன்வைத்தாலும், பிரிதான வேறு அமைப்புகள் கலாசாரங்கள் சார்ந்தும், சமூகங்கள் சார்ந்தும் இருக்கின்றன. இந்த அமைப்புகளின் கோரிக்கைகளில்…
உள்ளிக்கு வைக்கப் போகும் முற்றுப்புள்ளி! ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து!(3) தமிழுணர்வாளர்கள் மாதிரி, வெறுமனே தலையங்கத்தை வாசித்து விட்டு, ட்ரகுலா இரத்த வெறி கொண்டு உயிர் குடிப்பதால் தான், தேசியத் தலைவருடன் ஒப்பிட்டதாக வியாக்கியானம் கொடுத்து இரத்த வெறி கொண்டு அலையாதீர்கள்.…
Recent Comments