(போரின் அழிவுகளை தமிழினத்திற்கு விபரிக்க வேண்டிய அவசியமேயின்றி, அனைத்துத் தமிழர்களும் அதன் கொடூரத்தை அனுபவித்து உணர்ந்துள்ளனர். ஆனால், தீர்க்கதரிசனமாக இந்த போர் ஏற்படுத்தப் போகும் அழிவை முன்கூட்டியே எமது சமூகத்திற்கு தெரிவித்தவர்கள் மிகச் சிலரே. தாயகம் கால் நூற்றாண்டுக்கு முன்பாக இந்தப்…
சரி, குளிர்காலம் வருகிறது. கோடை காலம் என்றதும் ஐரோப்பாவிலிருந்து வந்த உறவுகளை நயாகராவுக்கும், மாமியாரை வல்மொறின் தரிசனத்துக்கும் தாங்கிச் சென்ற உங்கள் வாகனத்தை தயார் பண்ண வேண்டாமா? உங்கள் வாகனத்தின் பட்டரி ஆரோக்கியத்துடன் இருக்கிறதா என்பதை கவனியுங்கள். பட்டரி சரியான பலத்துடன்…
கடியரசு கொடுமொழி கோத்தவராயன் குட்டையைக் குழப்பியவன் ஜட்டியை உரிந்து ....யைப் பிதுக்கி முட்டியைப் பெயர்ப்பார் ஊட்டி வளர்த்தவர் கட்டையில் போவானே என திட்டியே தொலைப்பார் திருட்டுக் கூட்டம் சட்டத் தேவைக்கென முட்டாள் கூட்டத்தை மொட்டையடித்து சுருட்டிக் கொள்ளும் முகம் காட்டா வெட்டிக்…
மிகவும் அவசரமாய் தேவை ஒரு தற்கொலைப் போராளி அறியாப் பருவத்தில் அன்னையின் மடியிலிருந்து அடித்து இழுத்து வந்து துப்பாக்கியும் தேவனும் என மாயைகள் காட்டி அடிவயிற்றில் குண்டு கட்டி துடித்துச் சிதறும் போதும் விடுதலைக் கனவுக்கு விதையெனச் சொல்லி காட்போட்…
எந்த யுத்தம் முடிந்தாலும், வெற்றி பெற்றவர்கள் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தி தங்கள் வீரத்தை மெச்சி பெருமை கொண்டு களிகூர்வது வழமையானது. கைப்பற்றிய ஆயுதங்கள் முதல் எதிரிகளின் உடல்கள் வரைக்கும் கண்காட்சிக்கு வைத்துப் பெருமை கொண்டாடியதெல்லாம் நாங்கள் கண்ணால் கண்டவையே! ஆக்கிரமித்து வெற்றி…
Recent Comments