க.கலாமோகன் இலங்கையில் இன சிக்கலால் போர் வராது இருக்குமாயின் நான் நிச்சயமாக இங்கே வந்து இருக்கமாட்டேன். எழுதுவதை நிற்பாட்டிவிட்டு அங்கே கோவில் தொடங்கி முதலாளியாக இருந்திருக்கலாம். இதற்குக் காரணம் எனக்குப் பக்தி வெறியா? சீடனாகுவதற்கு சாமிகளைத் தேடுபவனா? அப்படிஎல்லாம் இல்லை.எனக்கு இன்றும்…
க.கலாமோகன் சில தினங்களின் முன் பயங்கரவாதம் மீது சிறு குறிப்பை எழுதியிருந்தேன். இந்த வாதம் மிகவும் பலமாகிக் கொண்டுள்ளது என்பதைக் கென்யாவின் பல்கலைக்கலகத்துள் நடந்த 147 கொலைகள் காட்டுகின்றன. இந்தக் கொலைகள் மனிதத்துவத்தின் மீதிப்பகுதி கொலையினுள்ளும், அழிவினுள்ளும் உறங்குகின்றது என்பதையே விளக்குகின்றது.…
ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் (வழமை போல வெளியீட்டு விழாவில், எழுத்தாளரை புகழ்ந்து தள்ளும் மற்றத் தமிழர்கள் போல இல்லாது, சினிமா விமர்சன நூல் வெளியீட்டு விழாவில் சினிமா உலகப் பிரமுகர்கள் வரும்போது, அவர்களுக்குப் பயன்படக் கூடியதான விடயங்களைச் சொல்வது ஆரோக்கியமானது என்ற நோக்கத்துடன்…
க.கலாமோகன் நான் நீண்ட காலங்களின் முன் பிரான்ஸ் நாட்டுக்கு வந்தவன். இது நிச்சயமாக எனது நாடு போலும். இந்த நாட்டுக்கு வந்த போது நான் சுதியோடு வேலையைத் தேடாதவனாக இருந்தேன். இந்த வருகை எனது கனவு அல்ல, திரும்பிப் போதல் சில…
(ரொறன்ரோவில் வெளியிடப்பட்ட 'எதிர்சினிமா' விமர்சன நூல் வெளியீட்டின்போது, ஆற்றிய உரை ஏற்பாட்டாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இடையில் நிறுத்தப்பட்டது. உரையைக் கேட்டவர்களும், விழாவுக்கு வந்து உரை தொடங்குவதற்கு முன்பாகவே சென்றவர்களும் அந்த உரையைக் கேட்க விரும்பியிருந்தார்கள். இன்னும் சிலர் இந்த உரை கனடிய…
Recent Comments